Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்டார்ட்அப்

தொடக்க காலத்தின் சீசன் இரண்டில் மியாமி தெருக்களில் , ஒரு கட்டுப்படுத்தப்படாத உலகளாவிய கையகப்படுத்துதலைப் பெற்றது. இப்போது ரஷ்ய மோபின் கைகளில், எங்கள் சாத்தியமான மூவரும், இசி மோரேலெஸ், ரொனால்ட் டேசி, மற்றும் நிக் டால்மான் ஆகியோரும் தங்கள் கூட்டணியில் ஒரு அற்புதமான முயற்சியைத் தொடங்குகின்றனர், ஆரக்நெட் என்று அழைக்கப்படும் ஒரு இருண்ட நெறிமுறை.
IMDb 7.8201610 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - செயலிழப்பு
    27 செப்டம்பர், 2017
    48நிமி
    18+
    டெல்ஃபியாவின் மரணத்தினால் துயரப்படும் மோரால்ஸ் குடும்பம்,இஃஜி(ஓட்மார மாரெரோ) பழிவாங்கும் எண்ணத்துடன் உள்ளால். ராஸ்க்( மார்டின் ஃப்ரீமான்) செய்த குற்றத்திற்கு, தன் கூட்டத்தில் ஒருவரை பொறுப்பேற்க அனுப்பும் ரஷ்ய குண்டர் தலைவர் வேரா(வேரா செர்னி) உடன் ஃபாஷியன் பேரம் பேசுகிறார்.ரஷ்யாவின் பட்டியலில் தம் பெயர் அடுத்தது என உணர்ந்த நிக் கலங்கிப்போகிறார். ஆனால்,வேரா அதற்கு வேறொரு திட்டம் வைத்திருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - கத்திமுனை
    27 செப்டம்பர், 2017
    43நிமி
    18+
    தனது வாழ்க்கையை மீண்டும் வழிபடுத்த தீர்மானித்த நிக் (ஆடம் ப்ரோடி) ரஸ்க்குடன் ஒரு துணிகரமான ஒப்பந்தத்தை உருவாக்குகிறார். இஃஜி ஒரு பெருங்கேடு விளைவிக்கவிருந்த தவறுகளின் விளிம்பில் தன்னை மாற்றிக்கொண்டாள், ஆனால் அவள் மிக அருகில் தவற விட்டது கவனிக்கப்படாமல் இல்லை.தனது புதிய புராஜெக்டிற்காக இஃஜியை அணுகிய பின், ரோனால்ட் தனது குழுவினால் ஏற்பட்ட அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் பல கிடைத்தன்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - முதல் வருகை
    27 செப்டம்பர், 2017
    46நிமி
    18+
    நிக் தனது தந்தையின் பழைய நண்பர், செல்வந்தர் மற்றும் மர்மநபருமான வெஸ் சாண்ட்லெர்(ரோன் பேர்ல்மான்) -ஐ எதிர்பாராது சந்திக்கிறார்.ரோனால்டு மற்றும் இஃஜி அவரகளது ஆரக்நெட்டை செயல்படுத்த திட்டமிட்டபோது, நிக் ஆச்சரியமான உடன்பாட்டுடன் வருகிறார். அவர் எதிர்காலக் கனவுகளுடன், ராஸ்க் தனது வாழ்வில் நொறுங்கியவற்றை சரிசெய்ய போராடுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - நஷ்டம்
    27 செப்டம்பர், 2017
    46நிமி
    18+
    ஊக்குவிக்கப்படாத கண்டுபிடிப்புக்கு பின்னர், மூவரும் புதிய திட்டத்தை முயற்சிக்கின்றனர். இஃஜி தம் இறந்த காலத்தின் முக்கிய ஒரு நபரிடம் உதவி கேட்கிறாள்.வெஸ் சாண்ட்லரின் விசித்திரமான உலகத்தில் ஒரு கணம் பார்வையை செலுத்தியதில் பின்னடைவை எதிர்கொள்கிறது. ரோனல்ட், தனது வியாபாரத்தைச் செய்வதற்கான முயற்சியில் குழுவினரைப் பெற போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - மையம்
    27 செப்டம்பர், 2017
    44நிமி
    18+
    அமெரிக்கர்கள் கனவு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் 2.0 பதிவுக்காக மோசமான வங்கியாளரான ஹையடியன்- அமெரிக்கன் கும்பல் தலைவர், மற்றும் க்யூபன் - அமெரிக்கன் ஹாக்கர் விருப்பமின்றி ஒன்றாக வேலை செய்ய வற்புறுத்தப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - கடன் பொறுப்பு
    27 செப்டம்பர், 2017
    45நிமி
    18+
    ராஸ்க், விஷயங்களை சரிசெய்ய ஒரு தைரியமான நடவடிக்கை எடுக்கின்றார். ஒரு மரண அனுபவத்திற்குப் பிறகு, இஃஜி ஒரு பழைய நண்பரை அணுகுகிறாள்.ரோனால்டு மற்றும் நிக், அவர்கள் எதிர்கால வியாபாரத்தை கருத்தில் கொண்டு இஃஜியின் பாதுகாப்பிற்கு முன்வருகின்றனர். குழு, ஆரக்நெட் பெட்டிக,வெஸ்ஸை அச்சுறுத்தும் என அஞ்சுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஒற்றை வழி
    27 செப்டம்பர், 2017
    45நிமி
    18+
    ஆரக்நெட் தனது போட்டியாளரை விட சிறந்து விளங்க போராடுகிறார், இஃஜி பட் குழுவுடன் முன்னேறுகிறாள். ராஸ்க் மீள்கிறார் ஆனால் அவரது மோசமான கடந்தகாலம் மீண்டும் மீண்டும் கிரங்கடித்தது. வெஸ், நிக் மற்றும் மாரா ஹஸ்ஸுல் -ன் மெல்லிய கடின வாய்ப்புகளுக்கு ஆரக்நெட் வழிவகுத்தது. நீண்ட நாளாக தவிர்த்து வந்த முரட்டுப்பாதையில் ரோனால்ட் கடக்கத்துத் துவங்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - சந்தற்பத்தின் விலை
    27 செப்டம்பர், 2017
    43நிமி
    18+
    ஆராக்நெட்டிற்காக கேளிக்கை மாற்றத்தைப் பரிந்துரைத்த ரோனால்ட்டு அவன் குழுவின் எதிர்பார்ப்பின் படி வாழ போராடுகிறான். ஆராக்நெட் ரஷ்ஷியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதன் எதிரொலியாக நிக் மற்றும் இஃஜி துரித பதில் தாக்குதலுக்கு தயாரானார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - உரசல்
    27 செப்டம்பர், 2017
    44நிமி
    18+
    ஆரக்நெட் மாபெரு வெற்றியை கொண்டாடுகிறான், ரோனல்டு காலம் கடப்பதற்கு முன் அவன் வாழ்க்கையை சரி செய்ய போராடுகிறான். ரஷ்ஷியர்கள் கறைபடிந்த ஆலிவ் கிளையை அளிப்பதால், நிறுவனத்திற்குள் அதிருப்தி அலைகளை உண்டாக்கியதோடு இஜ்ஃஜியை கொந்தளிப்பில் தள்ளுகிறது. சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரக்நெட் தயாராக இருந்ததைப் போலவே எதிர்பாராத எதிரியும் தாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - நிறுவனர்
    27 செப்டம்பர், 2017
    43நிமி
    18+
    இஃஜி ஒரு பரிந்துரையுடன் ராஸ்க்கை அணுகுகிறாள். டமாரா, ரோனால்டின் நல்வாழ்விற்கான அவசியத்திற்காக ஊக்கப்படுத்துகிறாள். அரிக்நெட்டின் எதிரிகளை அழிப்பதற்காக அபாயகரமான திட்டத்தை இஃஜி நிறைவேற்றும் தருணம் நிக் வேதனையான ஒன்றை கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ben KetaiOlly BlackburnLuis PrietoAndrew NeelTimothy A. Burton
தயாரிப்பாளர்கள்
Ben KetaiAnne ClementsFrances LausellShannon GauldingJosh CorbinBen Dubash
நடித்தவர்கள்
ஆடம் ப்ராடிமார்டின் ஃப்ரீமேன்எடி கேதெகி
ஸ்டுடியோ
Crackle.com
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.