எப்பிசோடுகள்
- சீ4 எ1 - நின்ற நிலைஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201724நிமிநல்வாய்ப்பினை நாடி மவுரா டெல் அவிவ் நகரத்திற்குச் செல்ல நேரிடுகிறது. அங்கு ஷெல்லி ஜோஷுடன் தங்க நேரிடுகிறது. தங்கள் குடும்பம் சார்ந்த உறவு ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சாரா, அலி, மற்றும் ஜோஷ், உடலுறவு மற்றும் காதல் அடிமைகளுக்கான ஒரு சந்திப்பில் ஒன்று கூடுகிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ2 - தொடை இடுக்கு மாறுபாடுஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201729நிமிதங்கள் உறவு ரீதியான விவரங்களை லெஸ்லி வெளிப்படையாகப் பகிருவது அலிக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தன் மகளின் முன்னாள் ஆசிரியை லைலாவுடன் தனக்கேற்பட்ட புதிய உறவால் சாரா பரவசத்தில் திளைக்கிறாள். ஜோஷ் தன் கடந்தகால உறவைச் சந்திக்கிறான். ஷெல்லி கலை சார்ந்த செயலில் ஈடுபடுகிறாள்Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ3 - இளஞ்சிவப்புக் கருவிஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201733நிமிகுழந்தைகள் வளர்ப்பு சார்ந்த ஒரு புதிய பெற்றோர் பாணியைக் கடைபிடிக்கும் சாரா, அது நல்ல பயன்களை அளிப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியடைகிறாள். தன் வீட்டில் ஷெல்லியுடன் பிரச்சினை ஏற்படுவதால் ஜோஷ், டாக்டர் ஸ்டீவ்வுடன் தன் உறவை மீண்டும் தொடர்கிறான்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ4 - தோழமையானவர்/சுமுகமானவர்ஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201727நிமிமவுராவும் அலியும் தங்கள் குடும்பத்தைப்பற்றிய புதிய உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார்கள். ஷெல்லி, கலை சார்ந்த தன் செயல்பாடுகளில் மேலும் துணிவுடன் ஈடுபடுகிறாள். சாரா, லைலா மற்றும் லென் இடையே உராய்வுகள் ஏற்படுவதால் அவர்கள் ஒரு திட்டம் வகுக்க முற்படுகின்றனர். ஜோஷ் கடந்தகால நினைவுகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறான்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ5 - மீண்டும் பிறப்பதுஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201725நிமிஅலி பிறந்த அந்த இரவை மவுரா மீண்டும் நினைத்துப்பார்க்கிறார். தன் இளமைக் காலத்தை நினைவுகூறும் டேவினா, சால்-உடனான, விரிசல் ஏற்பட்ட தன் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறாள். டேவினாவும் மவுராவும் தனித்தனியே கடவுளுடன் மனரீதியான ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ6 - உறுதி செய்யப்பட்ட நிலத்தை உனக்கு வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லைஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201723நிமிகுடும்பத்தினர், வழக்கத்திற்கு மாறான ஒரு விடுமுறையை மேற்கொள்ள திட்டமிட்டு அதன்மூலம் இதுவரை அவர்கள் சந்தித்திராத பிஃபர்மேன் வம்சத்தைச் சார்ந்த பழங்குடியினரைக் காண நேரிடுகிறது. தன் அரசியல் நம்பிக்கைகளினால் உந்தப்பட்ட அலி, இந்த இரட்டைவாழ்வுக்குச் சவால் விடும் விதமாக மற்றவர்களிடமிருந்து பிரிந்து செல்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ7 - பாபர் ஒரு கில்லாடிஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201723நிமிசாரா மற்றும் லென், லைலாவின் தாயைச் சந்திக்க குடும்பத்தினரை நிர்பந்திக்கிறார்கள். இந்த நிகழ்வினால் உடன்பிறந்தோருக்கிடையே சச்சரவு ஏற்படுகிறது. அலி, ரமல்லாவிலுள்ள தன் தோழி லைஃபைக் காணும் நோக்கத்துடன் குடும்பத்தினரைப் பிரிந்து செல்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ8 - பாலைவனக் கழுகுஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201725நிமிபுதியதொரு உறவுக்கு மனமுவந்து அடிகோலும் மவுரா அந்த உறவு நலிவடைவதை உணர்கிறான். அலி, தன் குடும்பத்தினரிடம் மீண்டும் வந்து இணைகிறாள். விரிவடைந்த பாலைவனத்தில் துப்பாக்கி சுடுவதில் முனையும் ஜோஷின் செயல் ஷெல்லியை திகிலுக்குள்ளாக்குகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ9 - அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்ஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201724நிமிலாஸ் ஏஞ்சலிஸிலுள்ள பிஃபர்மேன் இல்லத்தில் தங்கியிருக்கும் டேவினா பலவித இடைஞ்சல்களை அனுபவிக்கிறாள். பிஃபர்மேன் குடும்பத்தினர் டெட் ஸீயில் ஆனந்தமாகத் திளைத்திருக்கும்போது அவர்களைச் சந்திக்க வரும் அலி, இஸ்ரேலி சோதனைச்சாவடியில் வழிமறிக்கப்படுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ10 - வீட்டுக்கு வருகைஆதரவான சாதனங்களில் காண்க21 செப்டம்பர், 201727நிமிதன்னைப்பற்றி மேலும் அறிய விழையும் அலி, இஸ்ரேலில் தங்கிவிடுகிறாள். ஏனைய குடும்பத்தினர் லாஸ் ஏஞ்சலிஸுக்குத் திரும்புகிறார்கள். சிக்கலுக்குள்ளான தங்கள் உறவை சாரா, லென் மற்றும் லைலா மறுபரிசீலனை செய்கிறார்கள். உடலுறவு மற்றும் காதல் ரீதியிலான தன் பிரச்சினைகளை உத்வேகத்துடன் எதிர்கொள்கிறான்,Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
போனஸ்
A preview of Davina's journey in Season 4.
A preview of Davina's journey in Season 4.
A preview of Davina's journey in Season 4.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Joey Soloway
- நடிகர்கள்
- Jeffrey TamborGaby HoffmannAmy LandeckerJay DuplassJudith LightAlia ShawkatWren T. BrownRob HuebelAllison McKayBill WiseZackary ArthurJenny O'HaraBashir NaimEmily RobinsonElisha HenigTate HanyokKelsey ReinhardtWayne FedermanMolly BernardJohn Getz
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.