

பாக்ஸ்டேஜ் வித் காதெரின் ரயான்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஜிம்மி, 26 வயது கன்னி கழிக்காதவன்
8 ஜூன், 202250நிமிஜிம்மி கார், ஷான் வெல்ஷ், நிக் மொஹம்மட் மற்றும் டெஸிரீ பர்ச் ஷான்ஸ் ஸ்ட்ரிக்ட்லி ஸ்காண்டல், மத சார்பான வளர்ப்பு மற்றும் ஜிம்மியின் தாமத வளர்ப்பு பற்றி திரைக்கு பின் நடப்பதை வெளிப்படுத்துகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - ப்ரிடேடரி பிஹேவியர்
8 ஜூன், 202251நிமிஃப்ராங்கி பாயில், சாரா பாஸ்கோ, ஜுடி லவ் மற்றும் ஐவோ க்ரஹாம் தாங்கள் ட்வீட் செய்ய தயங்கும் பதிவுகளை பற்றி பேசுவதையும், காதரீனும் சாராவும் தொழிலில் பாலின ஆக்ரமிப்பவர்களை பற்றி உரையாடுவதையும், ஃப்ராங்கி கோலோன் பற்றி திறந்து பேசுவதையும் காணலாம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - வோட்கா எனிமாஸ்
8 ஜூன், 202247நிமிராப் பெக்கெட், சூ பெர்கின்ஸ், டாம் ஆலென் மற்றும் மிஷெல் டெ ஸ்வார்ட் எல்லா துறைகளிலும் - ஓரின கால்பந்து ஆட்டக்காரர்கள், பொய் ரோலெக்ஸ் கடிகாரங்கள் நடக்கும் வம்பை பகிர, சூ 14 வருடங்களுக்கு பிறகு மேடை ஏறுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஜோயலும் காதெரினும் லாக்டேட்
8 ஜூன், 202247நிமிஜோ ப்ராண்ட், ஜோயல் டாமெட், நிஷ் குமார் மற்றும் ரோஸி ஜோன்ஸ் தங்கள் ஒப்பனை அறை கதவுகளை திறந்து பொய்செய்திகளை, காட்ஃபிஷை பிடிப்பது பற்றி பேசுகிறார்கள் மற்றும் வெட்கப்படக்கூடிய உடை தவறுதல் நடக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - கோவிட் ஸ்ட்ரைக்ஸ்
8 ஜூன், 202248நிமிசாரா மில்லிகன், ரஸ்ஸல் கேன், டார்ன் ஹாரியட் மற்றும் ஜோஆன் மக்னல்லி குளிக்கும் போது மூத்திரம் போவது, பொய் தோல் கலர்கள், 19 வயதில் ஆண்குறியில் முன் தோலை வெட்டுவது பற்றி பேசுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - க்ளிப்ஸ், கனேப்ஸ் & கார்னாஜ்
8 ஜூன், 202242நிமிஜிம்மி கார், சூ பெர்கின்ஸ், நிஷ் குமார் ம்ற்றும் ஜுடி லவ் முன் பார்த்திராத படங்களை அனுபவிக்க நாம் சூ மணமானவள் என்றும் நிஷ் ரத்தாவதை தவிர்பதை பற்றியும் ஜிம்மி கால்களை காண்பிப்பதை பற்றியும் அறிகிறோம்.Prime-இல் சேருங்கள்