கேஜிஎஃப் இரண்டாவது பாகத்தில் ஆனந்த் இங்கல்கியின் மகன் விஜேந்திர, ராக்கி மற்றும் கேஜிஎஃப்பின் கதையைத் தொடர்கிறார். கருடாவைக் கொலை செய்தபின் காவலாளிகள் நடத்திய தாக்குதலிலிருந்து ராக்கி தப்பிக்கிறான். நராச்சி மக்களின் நாயகனாக, பாதுகாவலனாக இருக்கிறான். தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற முயற்சிக்கையில், ஆதீரா, இனாயத் கலீல், ரமிகா சென் ஆகியோர் வடிவில் பல தடைகளை ராக்கி சந்திக்க வேண்டும்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Empty149
IMDb 8.22 ம 45 நிமிடம்2022X-Ray16+PhotosensitiveSubtitles Cc