

கலிஃபோர்னிகேஷன்
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
விதிமுறைகள் பொருந்தும்
எப்பிசோடுகள்
சீ6 எ1 - மன்னிக்கப்படாதவன்
12 ஜனவரி, 201329நிமிதனது முன்னாள் காதலி, கேர்ரி மேற்கொண்ட கொலை-தற்கொலை முயற்சியில் ஹேங்க் மூடி தப்பியிருக்கலாம், ஆனால் அவள் இன்னமும் அவனது தீக் கனவுகளில் வந்து கொண்டுதான் இருக்கிறாள். தனது மிக நெருங்கிய நண்பன்-நடசத்திர வாடிக்கையாளனை, அவனது புத்தகத்தை ஒரு நாடகமாக மாற்றுவது குறித்து விவாதிப்பதற்காக ராக் கலைஞர் அட்டிகஸ் ஃபெட்ஸை சந்திக்க அழைத்துச் செல்கிறான் சார்லி.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ2 - இறுதி வெளிச்சம்
19 ஜனவரி, 201328நிமிதனது நண்பர்களும், குடும்பத்தினரும் அளிக்கு அறிவுரையை மனமின்றி ஏற்றுக்கொள்கிறான் ஹேங்க். ஆனால் பல ராக்-இசை- நட்சத்திரங்களுக்கு ஊக்கமாக இருந்த ஃபெய்த்-தான் அவனுக்கு இருட்டின் முடிவில் தெரியும் வெளிச்சமாக இருக்கமுடியும். வாய்ப்புகளை இழந்துவிட்ட திரைப்பட நடிகர் ராபி மேக்கை யுடிகேவில் சேர்க்க சார்லி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ3 - கடவுள் நம்மை வெறுக்கிறார்
26 ஜனவரி, 201329நிமிஹேங்கும், சார்லியும் ராபி மேக்கை சந்திக்கின்றனர். ஆனால் அங்கு முன்வைக்கப்படும் திட்டம் ஹேங்க் மூடியின் வரையறைகளுக்கு சற்று மிகையானதாக இருக்கிறது. அதன் பின்னர், கடவுள் நம்மையெல்லாம் வெறுக்கிறார் என்ற கொள்கையுடைய நிர்வாகி அலி ஆண்ட்ரூஸுடன் மீண்டும் தொடர்பு கொள்கிறான் ஹேங்க். மார்ஸி, ஒபிலியா மற்றும் கரேன் இரவு விருந்தின் போது சோகங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ4 - இறுதிச்சடங்கு
26 ஜனவரி, 201328நிமிஹேங்கும், ஃபெய்த்தும் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொள்கின்றனர். அங்கு அவர்கள் நெருக்கமானவர்களை இழந்தவர்களின் சுற்றுப்பயண மேலாளர் கிரல், விதவை மற்றும் குழந்தைப்பருவ தோழன் அடிகஸ் ஃபெட்சை சந்திக்கின்றனர். பின்னர், ஹேங்க்கை ஒரு சங்கடமான நிலையில் பார்த்துவிடுகிறாள் கரேன். ராபி மேக் மற்றும் கென், சார்லியை ஊர் சுற்ற அழைத்துச் செல்கின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ5 - சார்லியின் ரகசியம்
16 பிப்ரவரி, 201328நிமிகென் சார்லியின் ரகசியதை கண்டுபிடித்துவிடுகிறான். ஹேங்கையும், சார்லியையும் ஒரு தேடலுக்கு அனுப்புகிறான் அட்டிகள் ஃபெட்ச். அவர்கள் பெக்கா, கேபிரியேல், ஃபெயித், ஷரி மற்றும், தொடர்புகள் அதிகம் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடுகின்றனர். ஆண்களை வெறுக்கும் ஒபீலியா ராபின்ஸால் உந்தப்பட்டு ஸ்டூவை பற்றி ஒரு முடிவு எடுக்கிறாள் மார்ஸி.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ6 - அளவுகடந்த சந்தோசம்
23 பிப்ரவரி, 201328நிமிபெக்கா விஷயத்தில் தலையிடும்படி ஹேங்க்கை கேட்டுக்கொள்கிறாள் கரேன். பின்னர்,‘எ கிரேஸி லிட்டில் திங் கால்ட் லவ்” என்ற புத்தகத்தின் நாடக வடிவுக்கான பாடல்களை வழங்குவதற்காக நியுயார்க் செல்ல ஆண்களெல்லாம், அட்டிகஸ் ஃபெட்ச்-உடன் ஏர் ஃபோர்ஸ் 69 விமானத்தில் ஏறுகின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ7 - உதவி தேவைப்படும் நிலையில் பெக்கா
2 மார்ச், 201328நிமிதனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் ஹேங்க், பெக்கா உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதை அறிகிறான். அட்டிகஸ் ஃபெட்சை சந்திக்கச் செல்லும்போது அவளுக்காக அவன் போடும் திட்டங்கள் அவனுக்கு எதிராகவே திரும்புகின்றன. ஹேங்க் எதிர்க்கொள்ளும் ஒரு சந்திப்பு, அவனை கரேனுடன் ஒரு சங்கடமான நிலைக்கு கொண்டு விடுகிரது. சார்லி ஸ்டூவர்ட்டை ஒரு நாள் வெளியே அழைத்துச் செல்கிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ8 - ஆக்கப்பூர்வமான விமர்சனம்
9 மார்ச், 201329நிமி’எ கிரேஸி லிட்டில் திங் கால்ட் லவ்: எ மியூஸிகல்’-லின் முதல் வரைவுக்கு விமர்சனங்கள் வந்துவிட்டன. ஹேங்க் ஃபெய்திடம் தூண்டுகோலை தேடுகிறான். ஹேங்கின் ஆக்கப்பூர்வமான விமர்சனம் பெக்காவை மாற்று வாழ்க்கை பாதையை குறித்து சிந்திக்கவைக்கிறது. சார்லியும், ஸ்டூவும் மார்ஸியை திரும்ப வென்றெடுக்க ஒன்றிணைகிறார்கள்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ9 - அட்டிகஸின் பார்ட்டி
16 மார்ச், 201329நிமிஅட்டிகஸ் ஒரு பார்ட்டி நடத்துகிறான். ஃபெயித் பெண்களை கொண்டு வருகிறாள், டீலர் பொழுதுபோக்குவதற்கான பொருட்களை வழங்குகிறான், ஹேங்கின் பழைய நண்பர்கள் கேளிக்கையை கொண்டுவருகிறார்கள். ஹேங்க்கிற்கு மோசமான இயல்பு, கரேன் மூலம் அவனுக்கே திரும்ப கிடைக்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ10 - குருட்டு நம்பிக்கை
23 மார்ச், 201329நிமிஹேங்க், ஃபெய்த்திடமிருந்து ஆறுதலை தேடுகிறான். ஆனால் அவள் பெக்கட்டுடன் இருப்பதை பார்க்கிறான். ஃபெய்த்தின் வாழ்க்கையில் இரண்டு முக்கிய நபர்களை ஹேங்க் சந்திக்கிறான். வீட்டை பொறுத்தவரை பெக்கா ஒரு பெரிய செய்தியை வைத்திருக்கிறாள்Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ11 - பெக்காவின் உதவி
30 மார்ச், 201329நிமிஹேங்க்கும், ஃபெய்த்தும் ஒன்றாக இணைந்து அட்டிகஸை தேடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், பெக்காவால் மட்டும்தான் உதவி செய்யமுடியும். ஒபிலியாவுடன் வெளியே செல்லும் மார்ஸி கட்டுண்டு இருக்கிறாள். விந்தையான செய்தி ஒன்றிற்கு சார்லி அளிக்கும் பதில் அந்த முன்னாள் தம்பதியர் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உண்மையான உணர்வுகளை வெளிக்காட்டுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ6 எ12 - ஹேங்க்கின் முடிவு
6 ஏப்ரல், 201328நிமிஹேங்க் எடுக்கும் ஒரு பெரிய முடிவு, ஃபெய்த்துடனான அவனது எதிர்காலத்தை பாதிக்கிறது. சார்லியும், மார்ஸியும் ஒரு முடிவை எடுக்கிறார்கள். மார்லின் மேன்ஸனுடன் இணைந்து தி கிரீக் அரங்கில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அட்டிகஸ் உரிய நேரத்திற்கு செல்வதை உறுதி செய்வதற்கு அனைவரையும் ஒன்று திரட்டியாக வேண்டும்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்