தெம்
prime

தெம்

1991-ல், எல்ஏபிடி ஹோமிசைட் டிடெக்டிவ் டான் ரீவ் ஒரு புதிய வழக்கில் நியமிக்கப்படுகிறாள்: கடினமான துப்பறியும் நபர்களையும் உலுக்கிய ஒரு வளர்ப்பு இல்லத் தாயின் கொடூர கொலை. குழப்பத்தின் விளிம்பில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் கொந்தளிப்பான நேரத்தை கடந்து, டான் கொலையாளியை தடுக்க உறுதியாக உள்ளாள். ஆனால் அவள் உண்மையை நெருங்குகையில், ஏதோ ஒரு தீய சக்தி பழியார்வத்துடன் அவளையும் அவள் குடும்பத்தையும் பற்றிக்கொள்கிறது...
IMDb 7.520248 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
நாடகம்உளவியல் சார்ந்ததீவிரமானதுதீமை
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பயமாயிருக்கா?

    24 ஏப்ரல், 2024
    39நிமி
    TV-MA
    எல்ஏபிடி ஹோமிசைட் டிடெக்டிவ் டான் ரீவ் ஒரு வளர்ப்பு இல்லத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலையை விசாரிக்கிறாள். ஏற்கனவே, வழக்கை தன் வீட்டிற்கே கொண்டு வருவது போல் உணர்கிறாள். இதற்கிடையில், எட்மண்ட் கெய்ன்ஸ், ஒரு வளரும் நடிகன், ஒரு புதிய கதாபாத்திரத்தையும்... ஒரு புதிய தோழியையும் பின்தொடர்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - பிசாசே இங்கு வந்திருக்கு

    24 ஏப்ரல், 2024
    41நிமி
    TV-MA
    டானின் விசாரணை ஒரு கொடூரத்தைக் கண்டுபிடிக்கிறது. ஒரு விசித்திரமான ஒளிபரப்பால் கெல் எழுப்பப்படுகிறான். எட்மண்ட் தனது முதல் கவன ஈர்ப்பைப் பெறுகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - சிவப்பு முடி மனிதன்

    24 ஏப்ரல், 2024
    44நிமி
    TV-MA
    டான் கொலையாளியைப் பற்றிய முதல் வருணனை பெறுகிறாள். எட்மண்டுக்கு ஒரு பெரிய ஆடிஷன் உள்ளது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - இனிய பிறந்த நாள், செல்லமே

    24 ஏப்ரல், 2024
    46நிமி
    TV-MA
    டான் ஒரு அதிர்ச்சியூட்டும் குடும்ப ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாள். எட்மண்ட் தனது கடந்த காலத்திலிருந்த ஒருவனை ஆச்சரியப்படுத்தி, அவனை ஒரு ஆபத்தான வீழ்ச்சிக்கு அனுப்புகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - லூக் 8:17

    24 ஏப்ரல், 2024
    33நிமி
    TV-MA
    ஒரு அதிர்ச்சியூட்டும் தொலைபேசி அழைப்பு எட்மண்டை திரும்பி வர முடியாத கட்டத்திற்கு அனுப்புகிறது. டான் ஒரு எதிர்பாராத தடயத்தை பின்தொடர்கிறாள், அது அவளை கொலையாளிக்கு அருகாமையில் கொண்டு வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - ஒரு விளையாட்டை ஆட விருப்பமா?

    24 ஏப்ரல், 2024
    31நிமி
    TV-MA
    டான் தனது சொந்த விசாரணையின் இலக்காகிறாள். கொலையாளி தனது குறியை, கெல் மீது வைக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - இருவரில் ஒருவர் இறக்க போறோம்

    24 ஏப்ரல், 2024
    33நிமி
    TV-MA
    தீயசக்தி பாதகமான விளைவுகளை கொண்டு வரும்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ2 எ8 - பெட்டி

    24 ஏப்ரல், 2024
    44நிமி
    TV-MA
    கொலையாளியை தடுக்க டான் சரியான நேரத்தில் உண்மையை கண்டுபிடிப்பாளா... அல்லது அவளே இறுதி பலிகடாவாக மாறுவாளா?
    Prime-இல் சேருங்கள்