

சீசன் 1
தி ஃபேமிலி மேன், ஒரு அனல் பறக்கும் ஆக்ஷன் ட்ராமா தொடர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன், நாட்டின் முக்கியமான மற்றும் ரகசியமான நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியில் பணிபுரிகிறார். ஒருபுறம் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மறுபுறம், குறைந்த சம்பளமாயினும், ரகசியம் தோய்ந்த வேலையின் அழுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்.
IMDb 8.7201918+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை