பந்திஷ் பேண்டிட்ஸ்
prime

பந்திஷ் பேண்டிட்ஸ்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டிக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டிய ராதேவும் அவன் குடும்பத்தினரும், ஒரு துணைப் பாடகராக சாதாரணமான நிலையில் தொடங்கி பெரும் வளர்ச்சியடைந்துள்ள தமன்னாவுக்கு எதிராக போராடியாக வேண்டும்.
IMDb 8.620248 எப்பிசோடுகள்X-RayUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பண்டிட்ஜி

    12 டிசம்பர், 2024
    54நிமி
    16+
    பண்டிதருக்கு ராத்தோட் குடும்பத்தார் நினைவு நிகழ்ச்சி நடத்துகின்றனர். ரேஜ் அண்ட் ராகாவில் ராதேவுக்கு ஆர்க்யா இடம் தர, அவன் மறுக்கிறான். அவதூறுகள் பண்டிதரின் பெயரை சீரழித்து, ராதேவின் வளர்ச்சியை பாதிக்க, அவன் ரேஜ் அண்ட் ராகாவில் இணைகிறான். ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு இசைப்பள்ளியில் சேரும் தமன்னாவுக்கு நந்தினி வழிகாட்ட, சவால்களை மீறி, இந்தியா பேண்ட் சாம்பியன்ஷிப்பில் தன் பேண்டை வழி நடத்துகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - ஹோல்டிங் ஆன்

    12 டிசம்பர், 2024
    47நிமி
    16+
    கரானாவுக்கு புத்துயிர் தர மும்பை சென்று, எச்சரிக்கையை மீறி ரேஜ் அண்ட் ராகாவில் இணைந்து மாஹியுடன் மோதுகிறான் ராதே. ஜோத்பூரில் மோஹினிக்காக ராஜேந்த்ரா ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு இல்லாததை திக்விஜய் காண்கிறான். பண்டிதரின் ராகத்தை மாஹே ஜிங்கிலாக மாற்ற, ராதேவின் நிகழ்ச்சி கசப்பில் முடிகிறது. திடீர் பாடலால் பேண்டை இணைக்கிறாள் தமன்னா. ராதேவுடனான தவறான புரிதலால், அயானிடம் ஆறுதல் தேடுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - த வாயேஜர்

    12 டிசம்பர், 2024
    42நிமி
    16+
    ஐபிசிக்கு தயாராகும் பயிற்சியிலிருந்து விலக்கி, இசைக் குறியீடுகள் எழுத வைக்கும் நந்தினியின் நோக்கத்தை புரிந்து கொண்டு திறனை மேம்படுத்துகிறாள் தமன்னா. ஜோத்பூரில் மோஹினியும் திக்விஜயும் நட்பை புதுப்பிக்க, ராஜேந்த்ரா பொறாமையடைகிறான். மும்பையில், பண்டிதரின் இசையை மாஹி கேலி செய்ய, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்தியா பேண்ட் சாம்பியன்ஷிப்புக்காக ஒரு புதிய பேண்டை உருவாக்க முடிவெடுக்கிறான் ராதே.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - பேபாக்கியான்

    12 டிசம்பர், 2024
    40நிமி
    13+
    தமன்னாவின் தாயின் திருமண நிகழ்ச்சியில் இம்ரோஸ் தெஹெல்வியை சந்தித்து பேண்டின் ஐபிசி பாடலுக்கு உதவி பெறுகிறான் அயான். தேவேந்த்ராவை குடும்ப பேண்டில் சேர வைக்கிறான் ராதே. ராத்தோட் கரானா பாணிக்கேற்ற கலைஞரை தேட ஆர்க்யா திணறுகிறான். மோஹினி மற்றும் திக்விஜயின் கூட்டு முயற்சி ஒரு தேசிய பயணத்துக்கு வழி வகுக்க, அசல்தன்மை இல்லாததால் திறன் தேர்வில் நிராகரிக்கப்படும் ராதேவின் ஐபிசி கனவு நொறுங்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - நிர்மோஹியா

    12 டிசம்பர், 2024
    56நிமி
    16+
    ஐபிசி ஆடிஷனில் தன் பேண்டின் பாடலுக்கு தமன்னா புத்துயிர் தருகிறாள். அவள் தன்னை மட்டம் தட்டுவதாக செளம்யா குற்றம் சாட்ட, பதட்டம் அதிகமாகிறது. இன்னொரு பேண்டின் இசைத் திருட்டை தமன்னா வெளிப்படுத்த, ராதேவின் பேண்டுக்கு மறுவாய்ப்பு பெற்று தருகிறான் ஆர்க்யா. போட்டியில், ஜ்வாலாமுக்ஹியுடன் ராதேவின் பேண்டும் இடம் பெறுகிறது. தகுதிநீக்கத்தில் தமன்னாவின் பங்கு இருந்தது தெரிந்து, அவளுக்கு நன்றி சொல்கிறான் ராதே.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - ஹிச்கி

    12 டிசம்பர், 2024
    49நிமி
    13+
    ஐபிசிக்கு தகுதி பெற்ற பின், ராதேவின் பேண்ட் ஒரு சுற்றில் ராக் இசையுடன் ஜோடி சேர்க்கப்பட்டு, மாஹி அவர்களுடைய வழிகாட்டியாகிறான். தமன்னாவுக்கும் அயானுக்கும் உள்ள ரகசிய உறவு பதட்டத்தை உண்டாக்கிறது. தமன்னாவை அயான் முத்தமிடுவதை பார்க்கும் ராதே அவளை எதிர்கொள்ள, தமன்னாவும் ராதேவும் தங்களுடைய தீர்வு காணப்படாத உணர்வுகளை ஒரு உணர்ச்சிபூர்வமான தழுவல் மூலமாக வெளிப்படுத்துகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - பந்திஷ் பேண்டிட்ஸ்

    12 டிசம்பர், 2024
    1 ம 6 நிமிடம்
    16+
    ராதேவின் பாண்ட், வெர்சஸ் சுற்றுக்கு ராயல்ட்டி ஃப்ரீயையும், தமன்னாவின் பாண்ட் ஒரு சவாலான பாடலையும் தேர்வு செய்கின்றனர். பாப் இசையில் திணறும் ராத்தோட் குடும்பத்தார், அந்த ராகத்துக்கேற்ற பண்டிதரின் ஒரு பாடலை தேர்வு செய்கின்றனர். சிறப்பாக தொடங்கும் தமன்னா, உச்ச ஸ்வரங்களில் தவறி வெளியேற, ராதே வெல்கிறான். பண்டிதரின் தொகுப்புகளை திக்விஜய் காப்புரிமை செய்ய, ராத்தோட் குடும்பம் அதிர்ச்சியடைகிறது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ2 எ8 - கரார்

    12 டிசம்பர், 2024
    1 ம 9 நிமிடம்
    16+
    தமன்னாவின் கடிதத்தை படித்து, அவளின்றி பேண்ட் செயல்படும் என்கிறான் அயான். ராத்தோட் குடும்பம் பண்டிதரின் நண்பர் பைரவ் சிங்கின் உதவியை நாடுகிறது. நந்தினியின் வழிகாட்டுதலில் திரும்பும் தமன்னாவின் புதிய பாடலை அவளது பேண்ட் பயன்படுத்துகிறது. பண்டிதர் பற்றிய உண்மையை ராதேவும் மோஹினியும் திக்விஜய்க்கு சொல்கின்றனர். இறுதி போட்டியில் ராயல்ட்டி ஃப்ரீ வெற்றி பெற, ராதேவும் தமன்னாவும் இறுதி நடனமாடி பிரிகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்