ஒரு மாபெரும் கொள்ளை சம்பவத்தை செய்ய, ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் சரவணன் குழு ஒன்றை சேர்க்கிறார். நண்பனாக மாறிய இன்னொரு ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் சிங்காரம், அதே பள்ளியில் பணியாற்றும் ஒரு சக ஆசிரியையான சுசி, ஒரு கான்ஸ்டபிள், ஒரு ரிக்ஷா ஓடுநர், மற்றும் ஒரு அடியாள் சேர்ந்து "கேங்கர்ஸ்" என்கிற குழுவாய் அமைந்து, பணம் மட்டுமல்ல, உண்மையையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கும் கலகலப்பான பயணம்.
Star FilledStar FilledStar FilledStar HalfStar Empty4