எப்பிசோடுகள்
- சீ4 எ1 - ஹாட்லிவில்ஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202149நிமிஇறுதி பருவத்தில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மதிப்புமிக்க வெள்ளை-ஷூ சட்ட நிறுவனத்தில் பேட்டி வேலையில் சேர்ந்ததும், பில்லி தன் பெருநிறுவன சட்ட வேலைகளுக்கு திரும்புகிறார். கூட்டாக, அவர்கள் அமெரிக்காவின் மிக நயவஞ்சகமான கோலியாத்களில் ஒன்றை அழிக்க முயலுகின்றனர்: அது ஓபியாய்ட் தொழிலகம்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ2 - வலி நிவாரணிஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202149நிமிஇந்த வழக்கை பில்லி ஆழமாக தோண்டும் போது, அவரின் அந்த நடவடிக்கைகளால் பேட்டி சிரமத்துக்கு உள்ளாகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ3 - இப்படிக்கு, வில்லியம் ஹாமில்டன் மெக்ப்ரைட்ஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202149நிமிபில்லி மற்றும் சாம் நெருக்கமாகும் போது, ஓபியாய்ட் தொழில், தான் நினைத்ததை விடப் பெரிய ரகசியங்களை வைத்திருப்பதை பில்லி கண்டு பிடிக்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ4 - அதிரடி வெளியேற்றம்ஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202140நிமிவழக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க, பில்லி எல்லை தாண்டுகிறார். சாம் அவரை சேர்த்துக் கொண்டது நல்ல யோசனையா என்று கேள்வி எழுப்புகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ5 - பழங்கதைஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202155நிமிபில்லி தன் நடத்தையால் விளைவுகளை எதிர்கொள்ள, ஒரு பழைய எதிராளியுடன் தற்காலிக சமரசத்துக்குத் தள்ளப்படுகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ6 - ரண்டில்வர்க்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202145நிமிபில்லி மற்றும் பேட்டி ஒரு சாட்சியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மார்கோலிஸ் & ட்ரூவில் பங்குதாரர்கள் தங்கள் வழக்கை வலுப்படுத்தப் போராடுகிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ7 - வழக்கறிஞர் தந்திர வேலைஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202154நிமிபேட்டி சாட்சி கூண்டுக்கு ஒரு எதிர்பாராத சாட்சியை அழைக்கும் போது, சாட்சியின் நம்பகத்தன்மையை குறைத்துக் காட்ட, தங்களால் முடிந்த அனைத்தையும் எதிரணி மேற்கொள்கின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ8 - நேரம் வந்தாச்சுஆதரவான சாதனங்களில் காண்க23 செப்டம்பர், 202154நிமிஜார்ஜ் சாக்ஸுடனான இறுதி மோதலில், பில்லி மற்றும் பாட்டி ஓபியாய்டுக்கு அடிமையானவர்களுக்கு நீதி தேடுகிறார்கள், எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல்.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- லாரன்ஸ் ட்ரில்லிஙகேயர் கோசின்கிஜெனிஃபர் ஏம்ஸஸ்டீவ் டர்னரமரிசா வெகர்சினடெரெக் யோஹான்சனஆரன் க்ரீன்பெர்கஆடம் பென் ஃப்ராங்கராமி ரேங்க
- நடிகர்கள்
- பில்லி பாப் தார்ன்டனநினா ஆரியாண்டாடானியா ரேமாண்டடயானா ஹாப்பரஜூலி பிரிஸ்டரப்ரூஸ் டெர்னபிராண்டன் ஸ்காடஜெஃப்ரி ஏரன்டஜெனா மலோனஜே.கே. சிம்மன்ஸ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.