Prime Video
  1. உங்கள் கணக்கு

பார்க்ஸ் அண்ட் ரெக்கிரியேஷன்

அன்ட் ரெக்கிரியேஷன்”. இதில் லெஸ்லி நோப் தொடரின் நாயகி(ஏமீ பௌளர்) மத்திய அரசு அதிகாரி, பின்னல் கவுன்சில்வுமன், அவரது முயற்சிகள் மூலம் அமெரிக்காவின் சிறிய நகரத்தை மேலும் ஜாலியாக மாற்ற நினைக்கிறார்.
201113 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - பூங்காவிற்கான போராட்டம்
    12 ஜனவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லி ஒரு பெரிய நிலத்திற்காக, அதனை தேசிய பூங்காவாக மாற்ற வேண்டும் என, தொழில்நுட்ப நிறுவனமான கிரிசிலோடு மோதுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - ரான் மற்றும் ஜேமி
    12 ஜனவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லி மற்றும் ரான் இருவரும் சிறுது காலத்திற்கு தங்கள் சண்டையை மறந்து, பழைய எதிரியான ஜெர்மி ஜாம் டேமீ II விடம் இருந்து தப்பிக்க உதவுகின்றனர். பென், ஏப்ரல் அவளது வாழ்வில் உண்மையான ஆசையை அடையாளம் காண உதவுவதாக உறுதி ஏற்கிறார். அதேவேளை ஆண்டி மற்றும் டாம் சிகாகோ செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - வில்லியம் ஹென்றி ஹாரிசன்
    19 ஜனவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லியின் குழு அவரது வழக்கை மேலும் வழுவாக்க முயலுகின்றனர், நியூபோர்ட் நிலம் ஒரு தேசியபூங்காவாகத் தான் மாற வேண்டும் என. ரானின் அணி இதனை எதிர்த்து ஒரு பிரபலத்தை சிறுபான்மை சொந்தக்காரராக கொண்டு வருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - லெஸ்லி மற்றும் ரான்
    19 ஜனவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லி மற்றும்,ரான் தங்களது வேறுபாடுகளை களைய முயலுகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - கிரிஸில்பாக்ஸ்கள்
    26 ஜனவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லி மற்றும் பென் இருவருக்கும் கிரிஸில் பாணியில் தங்கி இருப்பவர்களின் தனியுரிமையை மீறுகிறது என சந்தேகம் வருகின்றது. ஏப்ரல் பார்க்ஸ் மற்றும் ரெக்கின் புதிய இன்டர்ன்களிடம் உரையாற்றுகிறார். அதேவேளை டாம், ஆண்டி ஒரு ஒப்பந்தத்தில் மீண்டு பேரம் பேச உதவுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - ஜேஜேஸ் மீட்பு
    26 ஜனவரி, 2015
    22நிமி
    TV-14
    ஜேஜே’ஸ் உணவகம் மூடப்படுவதை தடுக்க லெஸ்லி ஒரு பேரணி ஏற்பாடு செய்கிறார். டாம், டானவிற்கு திருமணத்திற்கு முன்பு அற்புதமான பரிசு ஒன்றை தருகின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - டானா மற்றும் ஜோ திருமணம்
    2 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-14
    டானா மற்றும் ஜோ திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த நிகழ்வு சரியாக நடக்க வேண்டும் என ஏப்ரல் பாடுபடுகிறார். ரான் டாம் மற்றும் லூசி இடையே ஒரு சங்கடமான சூழலை ஏற்படுத்துகிறார். ஜென் பார்கலே பென் மற்றும் லெஸ்லியின் இல்லத்திற்கு நல்ல ஒரு வாய்ப்போடு வருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - வாஷிங்டன் பயணம்
    2 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லி மற்றும் ஏப்ரல் வேலை விஷயமாக வாஷிங்டன் செல்ல, ஏப்ரல் அவரது எதிர்காலத்தோடு போராடுகிறார். பாணியில் ஏப்ரலுக்கு ஏற்ற ஒரு வேலையை ஆண்டி தேடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - தண்டனை
    9 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-14
    பாணியின் பாரம்பரிய பழகத்தில் பங்கு கொண்டதற்காக லெஸ்லி மற்றும் பென் இருவரும் தண்டனைக்கு ஆளாகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - கடைசி தொலைக்காட்சிஅத்தியாயம்
    9 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-14
    ஆண்டியின் கடைசி தொலைக்காட்சி அத்தியாத்தில், அவனது நபர்கள் அவனுக்கு அடுத்து எது வந்தாலும் அதற்கு வாழ்த்துக்கள் கூறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - புதிய வாய்ப்புகள்
    16 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-14
    லெஸ்லி டாமிற்கு மிகப்பெரிய நிகழ்வு ஒன்றை திட்டமிட உதவுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - இறுதி பயணம், பகுதி 1
    23 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-PG
    பார்க்ஸ் குழு கடைசியாக பாணியை விட்டு செல்லும் முன்பு ஒரு வேலையை ஒன்றாக செய்கின்றனர். 2 பகுதிகளில் 1வது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - இறுதி பயணம், பகுதி 2
    11 மே, 2011
    22நிமி
    TV-PG
    பார்க்ஸ் குழு கடைசியாக பாணியை விட்டு செல்லும் முன்பு ஒரு வேலையை ஒன்றாக செய்கின்றனர். 2 பகுதிகளில் 2 வது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
ஹாவர்ட் க்ளெயின்
நடித்தவர்கள்
ரீட்டா லூயிரஷிதா ஜோன்ஸ்ரீட்டா
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.