கலிஃபோர்னிகேஷன்
paramount+

கலிஃபோர்னிகேஷன்

2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
கோல்டன் குளோப் ® வெற்றியாளர் டேவிட் டச்சோவ்னி மீண்டும் மீண்டும் ஒரு புதிய கால்பந்தின் புதிய பருவத்தில் - ஹாங்க் மூடி ஹிப் ஹாப் மிகவும் விரும்பினார். பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த ராப் மோகல் அசாதாரணமான சாமுராய் அபோகாலிப்ஸ் (வு-டாங்கின் ) புகழ்பெற்ற பிரபலமாக உள்ளது - மற்றும் எங்கள் மோசமான பையன் எழுத்தாளரை அவர் எப்போதாவது அறிந்திருப்பதை விட அதிகமான தொல்லைகளுக்குள் தள்ளுவதில் நரகம்.
IMDb 8.3201212 எப்பிசோடுகள்X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - டாம் மூடியின் நிகழ்காலம்

    7 ஜனவரி, 2012
    29நிமி
    TV-MA
    ஐந்தாம் சீஸான் நாம் டாம் மூடியை கடைசியாக பார்த்த சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது. அவன் கடந்தகாலத்தை கடந்து, தற்போது நியுயார்க்கில் வசித்து வருகிறான். அவனுடைய மிகவும் சமீபத்திய காதலி கேர்ரி அவனிடமிருந்து பிரிந்தபின்னர் நகரை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறான் ஹேங்க். அவன் எதிர்பார்ட்ததைப் போன்றே ஒரு வாய்ப்புடன் அழைக்கிறான் சார்லி. லெஃப்ட் கோஸ்ட் பகுதியில் ஒரு வேலை...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ5 எ2 - சாண்டா மோனிகா காப் திரைக்கதை

    14 ஜனவரி, 2012
    29நிமி
    TV-MA
    கிழக்கு கடற்கரைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கும் ஹேங்க், சாமுராய் அபோகலிப்ஸின் புதிய படைப்பான ’சாண்டா மோனிகா காப்பின்’ திரைக்கதை எழுதும் பணியை வேறு யாருக்காவது அளித்துவிட முயற்சி செய்கிறான். ஆனால் முடியாது என்கிற பதிலை சாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ5 எ3 - மீண்டும் தடைபடும் முயற்சி

    21 ஜனவரி, 2012
    28நிமி
    TV-MA
    ”சாண்டோ மோனிகா காப்”-ற்காக முழுமையாக எழுதப்பட்ட வரைவு ஒன்றை சாமுராய் அபோகலிப்ஸிடம் அளிக்கிறான் ஹேங்க். ஆனால் காளியை ஓர் இரவு வெளியே அழைத்து செல்லும் பணி அவனிடம் கொடுக்கப்படும்போது, நகரை விட்டு செல்லும் அவனது முயற்சி மீண்டும் தடுக்கப்படுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ5 எ4 - பார்ட்டியின் சோக முடிவு

    28 ஜனவரி, 2012
    28நிமி
    TV-MA
    முன்னாள் காதலி கேர்ரி மூலம் விருப்பமில்லாமல் ஒரு ஆச்சரியத்தை பெறுகிறான் ஹேங்க். கரேனும், பெக்காவும் அவனை ஒரு இரவு விருந்துக்கு அழைக்கும்போது, கேர்ரியை அழைத்து வருவதை தவிர, ஹேங்க்கிற்குக் வேறு வழியில்லை. ஸ்டூ, மார்ஸி, பேட்ஸ் பாலுறவு குறித்து பேசுவது வான் டெர் மூடிகளை அங்கிருந்து வெளியேறுவதற்கான வழியை தேட வைக்கிறது. ஹேங்க்கை பற்றி கேர்ரி தெரிந்துகொள்ளும்போது, பார்டி மிக மோசமாக முடிவடைகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ5 எ5 - கனவு நனவாகிறது

    4 பிப்ரவரி, 2012
    28நிமி
    TV-MA
    சாமுராய் அபோகலிப்ஸ் சாண்டா மோனிகா காவதுறையுடன் ஊர் சுற்ற அழைக்கும்போது, சார்லியின் சிறுவயது கனவு நனவாகிறது, ஹேங்க்கின் மிக கெட்ட கனவுகள் நனவாகின்றன. கூட்டம் நிரம்பி வழியும் ஒரு வெனிஸ் உணவகத்தில் ரிச்சர்ட் பேட்ஸ் அதிக மது போதையில், ”கிளோரியஸ் மேன் ஜினா”-வை மீண்டும் செய்துகாட்டுகிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ5 எ6 - காதல் பாடல்

    11 பிப்ரவரி, 2012
    28நிமி
    TV-MA
    ஒரு பாடலுக்கான வரிகள் குறித்து தன் பாதுகாப்பில் இருக்கும் பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, சாமுராய் அபோகலிப்ஸ் தனக்கு தெரிந்த சிறந்த எழுத்தாளரை - ஹேங்க் மூடியை - உதவிக்கு அழைக்கிறான். ஹேங்க்கும் காளியும் ஒன்றிணைந்து தங்களுடைய உள்ளத்தை திறந்து ஒரு பாடலை எழுதுகின்றனர். அந்த பாடல் ஹேங்க்கை கடந்த காலத்திற்கு இட்டுச் செல்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ5 எ7 - விட்டுப்போன தருணம்

    18 பிப்ரவரி, 2012
    29நிமி
    TV-MA
    கரேனும், ஹாங்கும் முன்னொரு காலத்தில் இருந்ததைப் போலவே உணர்கின்றனர். ஆனால், குடிபோதையில் ரிச்சர்ட் பேட்ஸ் அங்கு வர, அந்தத் தருணம் கெட்டுப்போகிறது. அவளை அந்த துயரமான சூழலிலிருந்து மீட்க எண்னி, கரேனை வீட்டை விட்டு அனுப்பி விட்டு, முந்தைய இரவின் சம்பவங்களை கோர்வையாக்கிப் பார்க்க பேட்ஸுடன் புறப்பட்டு செல்கிறான் ஹேங்க்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ5 எ8 - மோசமான சூழல்

    3 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    டைலரின் திரைக்கதையை படிக்கவேண்டிய மோசமான சூழலில் மாட்டிக்கொள்கிறான் ஹேங்க். ஹேங்க்கின் துரதிருஷ்டம், டைலரின் தலையில் முடியுடன் மண்டைக்குள் கொஞ்சம் மூளையும் இருக்கிறது. அதைவிட துரதிருஷ்டம் என்னவென்றால் அவனுடைய திரைக்கதை பெக்காவை குறிக்கிறது. சார்லியும், லிஸ்ஸியும், ஸ்டூ மற்றும் மார்ஸியுடன் வைத்துக்கொள்ளும் நான்குவழி உறவு மேலும் சூடேறுகிறது. ஆனால் மார்ஸ்டூவின் படுக்கையறை விளையாட்டுகள்...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ5 எ9 - தயாரிப்பின் முதல் நாள்

    10 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    ஹேங்க் மூடியின் புதிய திரைப்படம் ”சாண்டா மோனிகா காப்” தயாரிப்பின் முதல் நாள். மீண்டும் ஒரு திரைக்காவியத்தை படைக்கும் நோக்கில் தனது ”ஃபக்**ங் & பன்சிங்” படத்தை இயக்கிய இயக்குநரை களமிறக்குகிறான் ஸ்டூ பெக்ஸ்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ5 எ10 - ஆறுதல் தேடும் சார்லி

    17 மார்ச், 2012
    28நிமி
    TV-MA
    ஒரு ஏஜென்ட்டையும் நண்பனையும் இழந்துவிட்ட ஹேங்கிற்கு தனக்கு மிகவும் பிடித்த இரண்டு பெண்களிடம் - கரேன் மற்றும் பெக்கா- தஞ்சமடைவதற்கு ஒரு காரணம் கிடைக்கிறது. ஆனால் இன்னமும் பணம் சம்பாதிக்கவேண்டியிருப்பதால் தனக்கு முகவராக ஹாலிவுட் ஏஜெண்ட் லேரி லெவினை அணுகுகிறான் ஹேங்க். லிஸ்ஸிக்கு அவள் எதிர்பார்த்த பெரிய வாய்ப்பு - ஸ்டூ பெக்ஸின் மூலம், ’சாண்டா மோனிகா காப்’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம்...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ5 எ11 - பார்ட்டி

    24 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    கரேன் மற்றும் ரிச்சர்ட் பேட்ஸின் இல்லத்தில் அதிக நாட்கள் தங்கிவிட்ட் நிலையில், ஹேங்க் வீட்டை விட்டு வெளியேறும் தருணம் வந்துவிட்டது. கடைசியாக ஒருமுறை மலிபாருக்கு செல்கிறான். அங்கு அவன் லிஸ்ஸியை சந்திக்கிறான். அவள் புதிதாய் வளர்த்துக்கொண்ட நடிப்புத் திறமையை பயன்படுத்தி அவனை மீண்டும் ரன்கெல் இல்லத்திற்குக் அழைத்து வருகிறாள். அங்கு ஹேங்க் விரும்பும், வெறுக்கும் அனைவரும் - கரேன், பெக்கா, சார்லி...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ5 எ12 - கனவா நிஜமா

    31 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    ஹேங்க் உள்ளூர் சரக்கு கடைக்கு செல்கிறான், ஆனல் அங்கு எதுவோ சரியில்லை. அங்கு அனைவரும் ஒரு மாதிரியான மனிதர்களாக இருப்பது மட்டுமல்லாமல், அங்கு பாரில் வேலை செய்பவன் எப்போதோ உயிரிழந்த ஒரு நண்பன். ஹேங்க் கனவு காண்கிறானா? அல்லது உண்மையிலேயே நரகத்திற்கு வந்துவிட்டானா? அதையடுத்து ’சாண்டா மோனிகா காப்’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் சாம்மின் பொறாமையும், துப்பாக்கிகள் மீது அவனுக்கு இருக்கும் விருப்பமு...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்