எப்பிசோடுகள்
சீ1 எ1 - கல்லரை
29 ஏப்ரல், 20171 ம 5 நிமிடம்ஷடோ மூன், அவன் மனைவி இறந்த சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையானதும், வெட்னெஸ்டெவை சந்தித்து அவரிடம் மெய்காப்பாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டான்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ2 - கரண்டி ரகசியம்
6 மே, 20171 ம 1 நிமிடம்அடுத்த போருக்கு ஆளெடுக்க திரு. வெட்னெஸ்டே தொடங்கியதும், ஷாடோ மூன் அவருடன் சிகாகோவிற்கு பயணித்தான்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ3 - பனியடர்ந்த தலை
13 மே, 20171 ம 1 நிமிடம்திரு. வெட்னெஸ்டே வங்கியை கொள்ளையடிக்கும் தன் திட்டத்தை கூறியதும், ஷாடோ அவனது வேலைவாய்ப்பு விதிமுறைகளை பற்றி கேள்வியெழுப்பினார். (ஏனென்றால் எல்லா படைக்கும் நிதி ஆதாரம் தேவை.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ4 - கிட் கான்
20 மே, 20171 ம 1 நிமிடம்கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் லாராவின் பிறப்பு மற்றும் இறப்பு ஆராயப்படுகிறது --- அவள் ஷாடோவை சந்தித்தது எப்படி, இறந்தது எப்படி மற்றும் அவன் விடுதியின் படுக்கையின் ஓரத்தில் சரியாக அவள் அமர்ந்தது எப்படி.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ5 - லெமன் சென்டட் யு
27 மே, 201759நிமிஅவரது இறந்த மற்றும் விசுவாசமற்ற மனைவியுடன் அனைத்தையும் சரி செய்ய முயற்சிக்கும்போது, ஷடோவ்வின் உணர்ச்சிகரமான இணைப்பு, அவரையும் மிஸ்டர் வெட்னஸ்டேவயும் புதிய கடவுளால் கடத்தப்பட்ட போது குறுக்கீடபட்டது.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ6 - எ மர்டர் ஆஃப் காட்ஸ்
3 ஜூன், 201754நிமிபுதிய கடவுள்களின் சக்தி வெளிப்பாட்டின் பின்பு, திரு வெட்னஸ்டேயின் பழைய நண்பரும், தீ மற்றும் ஆயுதத்தின் கடவுளான வல்கனின் இடத்தில் ஷேடோவும் திரு வெட்னஸ்டேயும் தஞ்சம் அடைகின்றனர்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ7 - மேட் ஸ்வீனிக்காக பிரார்த்தனை
10 ஜூன், 201755நிமிலாரா ஷடோவை மீண்டும் சந்தித்து அவள் பழைய வாழ்கையை மீட்டெடுப்பதில் ஆர்வமில்லாதவளாக இருந்தாள். மாட் ஸ்வீனியின் நீண்ட, சிக்கலான, துன்பம் நிறைந்த கடந்த காலம் வெளிவந்தது.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ1 எ8 - ஏசுவிடம் வாருங்கள்
17 ஜூன், 20171 ம 2 நிமிடம்போருக்கு முந்தைய நாள், திரு வெட்னெஸ்டே பழைய கடவுளை சேர்த்துக்க வேண்டும்: ஓஸ்டாரா, நே ஈஸ்டர், விடியளின் கடவுள். ஆனால் அவளிடம் முதலில் நல்ல பெயர் வாங்க வேண்டும் அங்கே தான் நான்சி வருகிறாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனCreating A God
1 ஜனவரி, 20177நிமிLearn more about the book and the series with Neil Gaiman, Bryan Fuller, Michael Green and the cast.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைShadow Moon
31 டிசம்பர், 20162நிமிLearn more about American Gods vital character, Shadow Moon.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைOut With The Old
31 டிசம்பர், 20163நிமிSit down with the cast of American Gods and learn about who's on whose side in the battle between the old and new Gods.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைMr. Wednesday
31 டிசம்பர், 20162நிமிLearn more about the God behind the revolt.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைAbandoned In America
1 ஜனவரி, 20172நிமிLearn about the diverse cast of Gods and remember, "you are what you worship".காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை