

தஹாத்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - காணாமல் போன பெண்கள்
11 மே, 202358நிமிஒரு பெண் காணாமல் போனதன் தொடர்பான புகார் மண்டாவா காவல் நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் பணியை சிறந்த இரண்டு காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அஞ்சலி மற்றும் கைலாஷ் பர்கி ஆகியோரிடம் ஒப்படைக்கிறார், உயர் அதிகாரியான தேவி சிங்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - சாத்தானின் மறு உருவம்
11 மே, 202356நிமிகிருஷ்ணா என்ற நபரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போதே காணாமல் போன மற்றொரு பெண்ணின் சடலம் காணப்படுவதைத் தொடர்ந்து அஞ்சலியின் விசாரணை மேலும் தீவிரமடைகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - தெளிவான பார்வையில்
11 மே, 202351நிமிஇந்த வழக்கு தொடர்பாக பழைய வழக்குகளின் கோப்புகளை ஆராயும் பணியில் போலீஸ் ஈடுபட்டிருக்கும்போது ஆக்கபூர்வமான ஒரு சான்று அவர்களுக்குக் கிடைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - காதல் கடிதம்
11 மே, 202356நிமிசந்தேகத்துக்கிடமானவரை போலீஸ் நெருங்கும்போது எந்த ஒரு சிறிய தவறான நடவடிக்கையும் விசாரணையின் போக்கை முழுவதுமாகக் குலைத்துவிடக்கூடிய அபாயமானதொரு நிலை ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - தகவலற்ற விடுப்பு
11 மே, 202353நிமிசிந்தூராவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அஞ்சலி ஈடுபட்டிருக்கும்போது கொலைகாரன் தன் அடுத்த குற்றச் செயலுக்கான வலையை விரிக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ஓர் அசாத்தியமான தேர்வு
11 மே, 202354நிமிஅடுத்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படும்போது குற்றவாளி தொடர்பான புதியதொரு தடயம் கிடைக்க, விசாரணை வேகமெடுக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - புலன் விசாரணை
11 மே, 202360நிமிஆனந்த் என்ற நபரை நோக்கி போலீஸின் பார்வை திரும்ப, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவனைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமடைகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - புதிய துவக்கங்கள்
11 மே, 202349நிமிதொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை போலீஸ் எதிர்கொள்ளும் நிலையில் சில மாதங்கள் கடந்து செல்கின்றன.Prime-இல் சேருங்கள்