
லிட்லெஸ்ட் பெட் ஷாப
IMDb 6.3201326 எப்பிசோடுகள்X-Ray
வாங்குவதற்குக் கிடைக்கின்றன
எப்பிசோடுகள்
சீ200 எ1 - ப்ளைத் நினைவுகள்
1 நவம்பர், 201322நிமிப்ளைத் ஆடை முகாமுக்குச் சென்றிருக்கையில், எல்பியெஸ்ஸின் செல்லப்பிராணிகள் திருமதி ட்வோம்ப்ளியின் புத்தம் புதிய லிட்டிலஸ்ட் பெட் ஷட்டில் மூலமாக அவளை ஒரு நாள் சந்திக்கத் திட்டமிடுகின்றனர்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ2 - காட்டுக்கூடு தொப்பி பைத்தியம்
1 நவம்பர், 201322நிமிப்ளைத் அவளுடைய ஒயில்ட் நெஸ்ட் ஹாட் உடன் தற்செயலாக ஆடையலங்கார கிறுக்குத்தனத்தை துவங்கும்போது, கூட்டுத்தொப்பியில் முட்டையாக இருந்து புதிதாக வெளிவந்த குஞ்சை ப்ளைத் அதன் தாயை கண்டுபிடிக்கும் வரையில், செல்லப்பிராணிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ3 - உன்னைப் பிடித்துக் கொள்ள எட்டு கைகள்
8 நவம்பர், 201322நிமிஎல்பியெஸ்ஸில் ப்ளைத்துடன் முதல்முறையாக தன் இரவுத் தங்கலால் ரஸ்ஸல் உற்சாகமடைகிறான் ஆனால் அவனின் பேய் பயம் இடையூறு செய்கிறது. இதற்கிடையில் சுனிலும் வின்னியும் எப்படியாவது ரஸ்ஸல் மற்றும் ப்ளைத்தின் இரவு நிகழ்வுகளைக் கெடுக்க முயற்சி செய்கின்றனர்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ4 - பூங்காவின் இருதயம்
15 நவம்பர், 201322நிமிஒரு தப்பிச்சென்ற நாகப்பாம்பை எதிர்த்து சிட்டி பார்க்கில் கீரிப்பிள்ளைகளின் அபிமானத்தை ஈட்டும் சுனில், அங்கு தங்கி அவர்களின் அரசனாவதா அல்லது லிட்டிலஸ்ட் பெட் ஷாப்புக்கு தன் நண்பர்களிடம் திரும்புவதா என்று முடிவெக்க வேண்டும்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ5 - கைரேகை பார்ப்பது
22 நவம்பர், 201322நிமிஒரு பெண் தான் செல்லப்பிராணிகளின் மனதைப் படிப்பவள் என்று கூறி கடையில் முகாம் போட்டு அனைவரிடமும் அவர்களின் செல்லப்பிராணிகள் உண்மையில் என்ன நினைக்கின்றன என்று சொல்கிறாள். இதனால் லிட்டிலஸ்ட் பெட் ஷாப்பில் கலாட்டா நடக்கிறது.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ6 - ஹென்ரியெட்டா ட்வோம்ப்ளியின் பொக்கிஷம்
29 நவம்பர், 201322நிமிகடையின் அடியில் ஒரு பொக்கிஷம் புதையுண்டு இருப்பதாக ஒரு வதந்தியை திருமதி. ட்வோம்ப்ளியிடம் ஒரு நிஜ டிவி நிகழ்ச்சி தெரிவிக்கிறது. செல்லப்பிராணிகள் தேடுதலில் இணையும்போது ஒரு நினைவலைத் தொடர் லிட்டிலஸ்ட் பெட் ஷாப் எப்படி துவக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ7 - என்ன மீம் கவலை
8 மார்ச், 201322நிமிசுனிலின் படம் இணையத்தில் பரவலான புகழ் பெறுவதால், ஸோயீ பொறாமை கொள்கிறாள், பிஸ்கிட் இரட்டையர்கள் அகங்காரம் அடைகின்றனர்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ8 - பெரிய இறகுகளின் பேரணி
13 டிசம்பர், 201322நிமிபிக் ஃபெதெர்ட் பேரேடுக்கு தனது ஆடை வடிவங்கள் இன்னொரு வடிவமைப்பாளரால் திருடப் பட்டன என்று ப்ளைத் அறிந்து, தன் செல்லப்பிராணிகளின் உதவியோடு அந்த வேலை தனதென்று நிரூபிக்க முயற்சிக்கிறாள். இந்த வருடத்தின் பேரணித் தலைவனான நைஜலை திருப்திப் படுத்த நினைக்கிறான் வின்னி.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ9 - அருங்காட்சியகத்தில் ஒரு நாள்
16 நவம்பர், 201222நிமிஇயற்கை சரித்திரம் மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில் செல்லப்பிராணிகள் தொலையும்போது ப்ளைத் அருங்காட்சியகம் மூடும் நேரத்துக்குள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது காவலாளியிடம் பிடிபடுவாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ10 - முதலைகளும் கைப்பைகளும்
27 டிசம்பர், 201322நிமிஒரு புகழ்வாய்ந்த அச்சுறுத்தும் ஆடையலங்கார ஆசிரியரின் விமர்சன நிகழ்ச்சிக்குப் பின் ப்ளைத் தான் இழந்த தன்னம்பிக்கையை திரும்பப் பெற போராடுகிறாள். செல்லப்பிராணிகள் புதிய முகாம் உறுப்பினரான முரட்டு குணம் கொண்ட ஒரு இளம் குற்றவாளி முதலையை எதிர்கொள்கின்றன.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ11 - வர்த்தக வெற்றி
10 ஜனவரி, 201422நிமிலிட்டிலஸ்ட் பெட் ஷாப்பின் வர்த்தகம் தளர்வடைந்ததால் ப்ளைத் மற்றும் அவளின் நண்பர்கள் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை எடுக்க திருமதி. ட்வோம்ப்ளி சம்மதிக்கிறாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ12 - மிக்க சுவாரஸ்யமானது
17 ஜனவரி, 201422நிமிசெல்லப்பிராணிகள் தங்களது 'மிக்க சுவாரஸ்யமான' கதைகளை பகிர்ந்து கொள்ளும்போது, பென்னி லிங் தான் 'க்'ராப் விட்ச்சை' எதிர்கொண்டு கிரீன் பீன் ஃபெய்ரிஸ் களைக் காப்பாற்றுவதான ஒரு வியக்கவைக்கும் கதையை உருவாக்குகிறாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ13 - அபார சுனில்
31 ஜனவரி, 201422நிமிசுனிலுக்கு தன்னம்பிக்கை அளிக்க அவனுக்கு அபார சக்திகள் இருப்பதாக பென்னி லிங் நம்பவைக்கிறாள். ஸ்வீட் டிலைட்ஸ் ட்ரக்குக்காக சரியான நிறுத்துமிடத்தைக் கண்டுபிடிக்க ப்ளைத் உதவுகிறாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ14 - இனிய பெப்பர்
15 பிப்ரவரி, 201322நிமிபகல் முகாமின் விருந்தாளி ஒருவன் மேல் மையல் கொள்ளும் பெப்பருக்கு அவனிடம் தன்னை வெளிக்காட்டத் தெரியவில்லை. ப்ளைத் ஒரு புது புத்தகத்தைப் படித்து முடிக்க முயற்சிக்கையில் பட்டர் க்ரீமையும் பார்த்துக்கொள்ள நேர்கிறது.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ15 - தண்டனை
1 பிப்ரவரி, 201422நிமிராஜர் தற்காலிகமாக பணியிழக்கும்போது, ப்ளைத் வருந்தும் விதமாக பிஸ்கிட் இரட்டையர்களின் உதவியாளர் மற்றும் ஓட்டுனர் வேலையை ஏற்கிறான். இதற்கிடையில், இரு செல்லப்பிராணிகளின் டிஎன்ஏ பரிசோதனைகள் தற்காலிகமாக பகல் முகாமை தலைகீழாக ஆக்குகின்றன.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ16 - உள்வேலை
28 பிப்ரவரி, 201422நிமிபள்ளியின் முன்னாள் மேம்பட்ட குடுவைத் தண்ணீரை திரும்பக் கொண்டு வருவதற்கு முனையும் ப்ளைத், வகுப்பின் தலைவர் தேர்தலில் பிஸ்கிட்ஸை எதிர்த்துப் போட்டியிடுகிறாள். கடையில் எங்கிருந்தோ எழும் ஒரு மர்மமான ஓசையால் அதிகரிக்கும் எரிச்சலால் செல்லப்பிராணிகள் அவதியுறுகின்றன.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ17 - மிகச்சிறிய பிக்ஃபுட்
14 மார்ச், 201422நிமிபிக்ஃபுட் பைத்தியமான ராஜர் பேக்ஸ்டர் ஒரு முகாமிடும் வண்டியை வாங்கி ப்ளைத் மற்றும் செல்லப்பிராணிகளை ஒரு முகாமிடும் பயணத்துக்கு அழைத்துச் செல்கிறான்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ18 - சுனிலின் நோய் நாள்
16 நவம்பர், 201222நிமிசுனிலும் வின்னியும் சண்டையிடுகையில், இந்த இரு உயிர் நண்பர்களை மறுபடி இணைப்பதற்கு ரஸ்ஸலும் ப்ளைத்தும் வழிகாண வேண்டும்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ19 - ப்ளாஸ்டிக் குமிழியில் முள்ளம்பன்றி
28 மார்ச், 201422நிமிநிஜ மற்றும் பெரும்பாலும் கற்பனையான சூழ்நிலைகளால் ரஸ்ஸலும் ப்ளைத்தும் தங்களை தனிமையில் உணர்கிறார்கள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ20 - நேரடி நகைச்சுவை நாற்றம்
4 ஏப்ரல், 201422நிமிஒரு நேரடி நகைச்சுவைப் போட்டியில் பெப்பர் ப்ளைத்துக்கு நகைச்சுவைகளை கூறுகிறாள். செவ்வாய் கிரகத்தில் கால்வைத்த முதல் குரங்கு தானே என்று மின்காவை நம்ப வைக்க மற்ற செல்லப்பிராணிகள் ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குகின்றன.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ21 - ப்ளைத்தின் பெரிய யோசனை
3 ஜனவரி, 201422நிமிசர்வதேச செல்லப்பிராணி ஆடையலங்கார கண்காட்சிக்குள் நுழைய ஏதுவாக ப்ளைத் தன் பிரியமான ஸ்கூட்டரை விற்று ஒரு விற்பனை வெளிப்புறக்கடையை வாங்குகிறாள். இதற்கிடையில் ராஜரின் விமான நிறுவனம் ஒரு 'செல்லப்பிராணி விமான சேவையை' தொடங்குகிறது. அதைப் பயன்படுத்தும் செல்லப்பிராணிகள் தங்கள் பெரிய ஆசைக்கனவுகளுள் ஒன்றை நிறைவேற்றிக் கொள்கின்றன.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ22 - ஸோயியுடன் பாரிஸுக்கு
24 ஜனவரி, 201422நிமிஸோயீயின் உரிமையாளர்களுக்கு பதிலாக ப்ளைத் அவளுடன் பாரிஸில் ஒரு நாய் நிகழ்ச்சிக்குப் போனதும், இருவரும் கவரப்படுகிறார்கள். ப்ளைத் பாரிஸைக் கண்டு மயங்குகிறாள். ஸோயீ ஒரு ஊமைவித்தை காட்டும் அழகான தெரு நாயான ஃபிலிப்பிடம் மயங்குகிறாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ23 - ஷாங்காய் வித்தைகள்
14 ஜனவரி, 201422நிமிகுங்க் ஃபூ க்வில்ட்டிங் கண்டுபிடிப்பாளராக திருமதி. ட்வோம்ப்ளி கவுரவிக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ப்ளைத் மற்றும் செல்லப்பிராணிகள் ஷாங்காய் செல்கையில், பென்னி லிங் இதுவரை தெரியாத தன் குடும்பத்துடன் இணைகிறாள். திருமதி. ட்வோம்ப்ளியின் நிகழ்ச்சி இரவில் ஒரு மோசமான உணவை அவர்களுடன் பகிர்ந்தபின், ப்ளைத், திருமதி. டி, மற்றும் செல்லப்பிராணிகளும் தன் குடும்பம் என்று உணர்கிறாள் பென்னி.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ24 - விமானத்தில் ரியோ!
7 மார்ச், 201422நிமிப்ளைத் மற்றும் செல்லப்பிராணிகள் ரியோவில் விழா ஊர்வலத்தில் போட்டியிடுகின்றனர். ஆனால் ஒரு பழைய எதிரியும் வந்து அவர்களை தோற்கடிக்க தீவிரம் காட்டுகிறான்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ200 எ25 - கண்காட்சி விஷயம் - பாகம் 1
11 ஏப்ரல், 201422நிமிஅடுத்து வரவிருக்கும் சர்வதேச செல்லப்பிராணி ஆடையலங்கார கண்காட்சி பற்றி ப்ளைத் கவலையுறுகிறாள். ட்ரேஸ் ப்லாஸே என்ற பிரபல ஆடை வடிவமைப்பு இதழுக்கு படப்பிடிப்பு செய்ய அவள் கேட்டுக்கொள்ளப்படும்போது அவளது கவலைகள் பெருமளவு அதிகரிக்கின்றன.வாங்குவதற்குக் கிடைக்கின்றன