வெட்டிங் கிராஷர்ஸின் இயக்குனரும் த ஹாங்கோவரின் எழுத்தாளர்களும் எடுத்துள்ள இப்பெருங்களிப்புடைய நகைச்சுவை படத்தில் ரையன் ரெய்னால்ட்சும் ஜேசன் பேட்மனும் நடித்துள்ளனர். ஓரிரவு குடிபோதையில், இரு நண்பர்களும் ஒருவர் மற்றொருவருடைய வாழ்க்கை தனக்கு அமைந்தால் நன்றாக இருக்குமென எண்ணினர்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half6,917