பிம்ப் - நோ ஃபகிங்  ஃபெய்ரிடேல்
prime

பிம்ப் - நோ ஃபகிங்  ஃபெய்ரிடேல்

சீசன் 1
பிம்ப், 1980களில் ஹாம்பர்க்கின் புகழ்பெற்ற ரீப்பர்பானின் காம தரக கார்டெல் ஆன நுட்டெல்லா கும்பலின் எழுச்சியை கூறும் உண்மை நிகழ்வுகளால் உந்துதல் பெற்ற கேங்க்ஸ்டர் காவியம். இந்த அசாதாரண கூட்டமைப்பு, செயின்ட் பாலியின் கரடுமுரடான சிவப்பு-விளக்கு மாவட்டத்தை ஒரு கவர்ச்சியான இடமாக்குகிறது. ஆனால் பல காலமாக உள்ள காம தரக கார்டெல் ஆன ஜிஎம்பிஹெச் உடன் அதிகாரத்திற்கான போராட்டத்தின் தொடக்கமாக அது அமைகிறது.
IMDb 7.020236 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஜம்போ ஜெட்

    30 ஜனவரி, 2023
    49நிமி
    18+
    க்ளவ்ஸ் மேலே உயர விரும்புகிறான். விபச்சாரியான யூடாவை சந்திக்கும் போது, அவனது இலக்கு அவனது பிடியில் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் அவன் யூடாவின் காம தரகன், பீட்டிலை எதிர்கொள்ள வேண்டும். அவனது நண்பர்கள் அண்டி மற்றும் பெர்ன்ட் ஆகியோரின் உதவியுடன், அவன் தன் திறமையை நிரூபிக்க வேண்டும் மற்றும் ஜிஎம்பிஹெச் இன் நிறுவப்பட்ட காம தரகர்களை எதிர்கொள்ள வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஈராஸ் சென்டர்

    30 ஜனவரி, 2023
    51நிமி
    16+
    க்ளவ்ஸ், யூடா, அண்டி மற்றும் பெர்ன்ட் ஆகியோர் தங்கள் சொந்த கார்டெலை தொடங்க விரும்புகிறார்கள். ஈராஸ் சென்டரில் தனது சொந்த தளத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற, சிவப்பு விளக்கு மாவட்டத்தின் காட்பாதர் ஃப்ரிடா ஷூல்ஸுடன் க்ளவ்ஸ் ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்கிறான். மானு புதிய நண்பர்களை உருவாக்கி, போலீஸ் அதிகாரி ஹேன்சனை சந்திக்கிறாள். அவள் அம்மாவை கண்டுபிடிக்க அவர் உதவுவாரா?
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - அண்டிஸ் ப்ரூடர்

    30 ஜனவரி, 2023
    46நிமி
    18+
    க்ளவ்ஸ் ஈராஸ் சென்டரில் உள்ள தனது தளத்தை ஒரு கவர்ச்சியான இடமாக மாற்றுகிறான். அவனது தொழில் செழித்துக்கொண்டிருக்கும் போது, ஜிஎம்பிஹெச் இன் தொழில் பாதிக்கப்படுகிறது. போட்டி முற்றி ஒருவருக்கு ஒருவர் முஷ்டி சண்டையாக விரிவடைகிறது. மானு ஃபிளமிங்கோவில் ஒரு நிகழ்ச்சி நடனம் ஆடவிருக்கிறாள், அவளுடைய உண்மையான திறமையைக் கண்டறிகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ரம்பாஜம்பா

    30 ஜனவரி, 2023
    54நிமி
    18+
    மானுவும் யூடாவும் சந்திக்கிறார்கள், ஆனால் யூடா தன் பொறுப்புகளை எதிர்கொள்ள விரும்பவில்லை. க்ளவ்ஸ் தனது வெற்றியின் உச்சத்தில் இருக்கிறான் மேலும் ஒரு சக்திவாய்ந்த எதிரியை உருவாக்குகிறான். ஃப்ரிடா ஷூல்ஸுடன் அவன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - கிரான் கனரியா

    30 ஜனவரி, 2023
    54நிமி
    18+
    எய்ட்ஸ் அலை செயின்ட் பாலியை தாக்குகிறது மேலும் தொழில் வீழ்ச்சியடைகிறது. க்ளவ்ஸ் தனது அனைத்து முயற்சிகளையும் பணயம் வைக்கிறான். தனது சொந்த நலன்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட பீட்டில் இடம் மானு நெருங்கி வருகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - வெள்ளை பெண்மணி

    30 ஜனவரி, 2023
    55நிமி
    16+
    மீண்டும் தனக்கு பணம் சேர்க்க, க்ளவ்ஸ் கொக்கெய்ன் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். ஆனால் ஒரு பெரிய ஒப்பந்தம் தோல்வி அடையும்போது, ஜிஎம்பிஹெச் உடனான போர் தீவிரமடைகிறது. அவனது தொழிலா அல்லது யூடாவா, தனக்கு எது முக்கியம் என்பதை க்ளவ்ஸ் தீர்மானிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்