

என்சிஐஎஸ்
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
விதிமுறைகள் பொருந்தும்
எப்பிசோடுகள்
சீ3 எ1 - கில் அரி, பார்ட் I
19 செப்டம்பர், 200545நிமிகேட்ஸின் இறப்பை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்த போது, கிரிஸ்ஸின் உறுதிப்பாடு இறுதியாக அரிவின் (விருந்தினர் நட்சத்திரமான ருடால்ஃப் மார்டின்) பயங்கரவாத ஏற்றங்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ2 - கில் அரி, பார்ட் II
26 செப்டம்பர், 200545நிமிஅரி (கௌரவ நட்சத்திரமாக ருடால்ப் மார்ட்டின்) என்சிஐஎஸ் குழுவில் பேரழிவை, கிப்ஸ் உடன் விளையாடும் விளையாட்டில் தனது உறுப்பினர்களை பகடைக்காய்களாய் பயன்படுத்துவதன் மூலம் துரத்துகிறார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ3 - மைண்ட் கேம்ஸ்
3 அக்டோபர், 200545நிமிவர்ஜீனியாவின் ஆளுநரின் உத்தரவின் பேரில் கிப்ஸ் ஒரு தொடர் கொலைகாரனுடன் சந்திக்க வேண்டியதிருந்து அதாவது அந்த கொலைக்காரன் கொல்லும் முன் அவன் கொலை செய்த சரீரங்களை எங்கு வைத்திருக்கிறான் என்கிற தகவல்களைக் கொடுப்பான் அது மரித்தவர்களுடைய குடும்பத்திற்கு உதவியக இருக்கும் என்று கிப்ஸ்க்கு கூறப்பட்டிருந்து.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ4 - சில்வர் வார்
10 அக்டோபர், 200545நிமிஒரு கடற்படை லெப்டினென்ட் உடை அணியப்பட்ட ஒரு சடலம் வெளிப்படையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படதை துப்பறிய என்சிஐஎஸ் குழு அழைக்கப்பட்டது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ5 - ஸ்விட்ச்
17 அக்டோபர், 200544நிமிமரைன் துப்பாக்கி சுடும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உடல் மாஃபியாக்கள் கூடும் இடத்தை கண்டறிய இக் குழுவை வழிநடத்துகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ6 - தி வாயர்’ஸ் வெப்
24 அக்டோபர், 200545நிமிபயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு இலக்காக இருக்கும் ஒரு ஈராக் போர் வீரரை என்சிஐஎஸ் குழு பாதுகாக்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ7 - ஹானர் கோட்
31 அக்டோபர், 200544நிமிஒரு வயதான மரைனின் பெயரை கிப்ஸ் மற்றும் அவரது குழுவினர் நீக்க வேண்டும், அவர் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சிறந்த நண்பரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ8 - அண்டர் கவர்ஸ்
7 நவம்பர், 200543நிமிவெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர், தீப்பிழம்புகள் வெடித்து மரித்த கடற்படை தளபதியின் மர்மமான மரணத்தை பரிசீலிப்பதற்காக கிப்ஸ் மற்றும் அவரது குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ9 - ஃப்ரேம்-அப்
21 நவம்பர், 200545நிமிஒரு மரைனின் மனைவி குற்றவாளியால் கற்பழிக்க முயற்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோது கிப்ஸ் மற்றும் அவருடைய குழுவினர் காட்சியில் தோன்றுகின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ10 - ப்ரோபி
28 நவம்பர், 200545நிமிஒரு இரகசிய நடவடிக்கையின் போது காணாமல் போன டோனி -ஐ கண்டுபிடிக்க குழு ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ11 - மாடல் பிஹேவியர்
12 டிசம்பர், 200545நிமிஇரண்டு வருடங்களுக்கு முன் மரித்து காணாமற்போன ஒரு கடற்படை அதிகாரியின் உடல் ஏரியின் அடிவாரத்தில் மேல் வந்ததை என்சிஐஎஸ் குழு விசாரணைச் செய்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ12 - பாக்ஸ்ட் இன்
9 ஜனவரி, 200645நிமிகடைசியாக, சில மாதங்களுக்கு முன்பு, பீப்பாய்களில் சிதைந்து கிடந்த மூன்று உடல்களை அடையாளம் காணும் போது, டக்கி அதிர்ச்சிக்குள்ளாகிறார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ13 - டிசெப்ஷன்
16 ஜனவரி, 200644நிமிதொலைபேசியில் குரலை கேட்ட ஒரு டெலிமார்கெட்டர் கூறிய அறிக்கையின் அடிப்படையில் ஒரு சிறிய அதிகாரியின் கொலை வழக்கு என்சிஐஎஸ் குழுவினால் விசாரணை செய்யப்படுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ14 - லைட் ஸ்லீப்பர்
30 ஜனவரி, 200645நிமிஒரு பெண்மணி (கௌரவ நட்சத்திரமாக டானிகா மெக்கல்லர்) ஒரு மாலுமியின் படுகொலையை பார்த்ததாக தெரிவித்த போது என்சிஐஎஸ் குழு விசாரணை செய்ய அழைக்கப்படுகையில் வழக்கை நடத்த மெக்ஜி -க்கு கிப்ஸ் அனுமதிக் கொடுக்கிறார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ15 - ஹெட் கேஸ்
6 பிப்ரவரி, 200645நிமிஒரு குன்றின் மீது விழுந்த ஒரு மரைன் தனது சொந்த கொலைகளை வீடியோவில் பதிவு செய்ததை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது. மரைனும் அவரது மனைவியும் மற்றும் இவரோடு தொடர்பில் இருந்த மரைனின் நண்பரும் விடுமுறை பயணம் செய்தபோது மரைன் மரித்துப்போனார் இதை விசாரிக்க கிப்ஸ் மற்றும் அவருடைய குழு அழைக்கப்பட்டிருந்தனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ16 - ஃபாமிலி சீக்ரட்
27 பிப்ரவரி, 200645நிமிஒரு சிறிய பெண் அதிகாரி ஒரு நடன கிளப் மதுக்கடை படுக்கையில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதை என்சிஐஎஸ் குழு விசாரணைச் செய்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ17 - ராவெனஸ்
6 மார்ச், 200645நிமிஒரு ஜோடி நீல கருவிழிகள் பராகுவேவில் இருந்து டி சி -யில் இருக்கும் குழுவின் மாலுமிக்கு அனுப்பப்படும் போது என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ18 - பெயிட்
13 மார்ச், 200644நிமிசமீபத்தில் பணியில் இருந்து திரும்பிய ஒரு சிறிய அதிகாரி ஒரு உள்ளூர் பிகினி போட்டியில் மேடைக்குப் பின்னால் இறந்த கிடந்த போது என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ19 - ஐஸ்ட்
3 ஏப்ரல், 200644நிமிஒரு நரம்பு முறிவுக்காக நிறுவனமயப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு சிறிய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ20 - அண்டச்சபிள்
17 ஏப்ரல், 200645நிமிஒரு மரைன் ஆர்ஓடிசி திட்டத்தில் கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பள்ளிக்கூடத்திற்குத் திரும்பும் கிப்ஸ் மற்றும் அவரின் குழு.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ21 - ப்ளட்பாத்
24 ஏப்ரல், 200644நிமிஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு கடற்படை மருத்துவரின் பெயரை அழிக்க கிப்ஸ் மற்றும் குழு வேலை செய்கிறனர், எனென்றால் சந்தேகத்திற்குரிய கொலையாளி அவருடைய பட்டணத்தில் தான் இருக்கிறார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ22 - ஜியோபார்டி
1 மே, 200645நிமிஒரு முத்தத்தினால் முத்திரையிடப்பட்ட ஒரு கடிதம் என்சிஐஎஸ் -க்கு வந்தபோது டோனி அவருக்கு வந்திருக்கிறது என்று நினைத்து திறந்த பின்பு தான் குழுவின் அறைக்கு ஒரு மர்ம பொடி வந்திருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ23 - ஹியாடஸ், பார்ட் I
8 மே, 200644நிமிஇரகசிய அரேபிய /இஸ்ரேலிய இரட்டை ஏஜெண்டான ஏரி (ருடால்ஃப் மார்டின்), கிப்ஸை கொலை செய்ய வாஷிங்டன் டி.சி. க்கு வந்திருக்கிறான் என்பதை அறிந்த போது அவரின் பயம் உறுதிப்பட்டது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ24 - ஹியாடஸ், பார்ட் II
15 மே, 200644நிமிகிப்ஸ் காயமடைந்த குண்டுவீச்சிற்கு பின்னால் பயங்கரவாதிகள் யார் இருக்கறார்கள் என்று கண்டுபிடிக்க குழு முயற்சி செய்யும்போது பயங்கரவாதக் குழு மற்றொரு 9-11 அளவிலான குண்டுவீச்சினை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதை கிப்ஸ் அவர்களுக்கு அறிவித்தார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்