Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

எவ்ரிபடி லவ்ஸ் நாட்டி

சீசன் 1
டொமினிகன் ரெகேட்டன் சூப்பர் ஸ்டார் நாட்டி நடாஷா தன் தொழில் வாழ்க்கையில் முதல் முறையாக, தன் நிர்வாகரான ராஃபி பினாவுடனான உறவு உட்பட, தன் தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்க விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து அவரது வரவிருக்கும் ஆல்பம், புதிய கலப்புக் குடும்பத்துடன் மயாமியில் வாழ்க்கை, உலகளாவிய அங்கீகாரம் பற்றிய அவரது கனவுகள் மேலும் ஆச்சரியமான குழந்தையுடன் பயணிக்கிறார்கள்.
IMDb 6.720216 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நிஜமான நாட்டி நடாஷா
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 நவம்பர், 2021
    38நிமி
    13+
    டொமினிகன் குடியரசில் பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஒரு நட்சத்திரமாகத் திகழ வேண்டுமென்ற மிகப்பெரிய கனவுகளைக் கொண்டிருந்த நாட்டி, இப்போது தனது புதிய ஆல்பத்தின் மூலம் உலகையே அதிர வைக்கத் தயாராக உள்ளார். சமீபத்தில் அவர் மயாமிக்கு குடிபோனது பற்றி யோசித்து, தனது வாழ்க்கையில் உள்ள சிறப்பு (இரகசிய) மனிதரைப் பற்றி உலகிற்குச் சொல்லத் தீர்மானிக்கிறார் ... மேலும் அதன் வழியில் பல ஆச்சரியங்கள் இருக்கலாம்!
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - ஆச்சரியம், ஆச்சரியம்!
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 நவம்பர், 2021
    43நிமி
    13+
    நாட்டி தனது பிறந்தநாளன்று சமீபத்திய தனிப்பாடலான "லாஸ் நெனாஸ்" பாடலை முடித்து வீடியோ படமெடுப்பதில் இறங்குகிறார். இதற்கிடையில், நாட்டி அறியாதவாறு ராஃபி பெரிய திட்டமிடுகிறார். புயேட்டோ ரிக்கோவிலிருந்து தன் குழந்தைகள், டேம்பாவில் இருந்து நாட்டி குடும்பத்தை அழைத்து நாட்டிக்கு ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் விழாவை நடத்துகிறார், அது எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஆச்சரியமான... நிச்சயதார்த்தத்துடன் முடிவடைகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - இனி ரகசியங்கள் எதுவும் இல்லை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 நவம்பர், 2021
    38நிமி
    13+
    இறுதியாக நாட்டியும் ராஃபியும் ஒன்றிணைந்ததை, நிச்சயம் ஆனதை ரசிகர்களுடன் பகிர்கிறார்கள். இப்போது கர்ப்பமான செய்திகளைப் பகிர சிறந்த வழியை யோசிக்கவேண்டும், அதே நேரத்தில் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்து அவர்களது முதல் குடும்ப புகைப்படத்தைத் தயாரிக்கிறார்கள். ராஃபி சில தீவிரமான சட்டப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார், ஆனால் நாட்டியிடமும் அவரது குழந்தைகளிடமும் அதைச் சொல்லி கவலையடைய வைக்க விரும்பவில்லை.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - இளவரசனா அல்லது இளவரசியா?
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 நவம்பர், 2021
    40நிமி
    13+
    வளைகாப்புக்கு மயாமிக்கு வரும் குடும்பத்தாரை புதிய வீட்டில் நாட்டியும் ராஃபியும் வரவேற்கிறார்கள். பிறக்கபோவது ஒரு பெண் சிசு என்று அறிந்தவுடன், தம்பதிகள் குழந்தை அறையை அலங்கரிக்கின்றனர், ராஃபியின் அப்பா, நாட்டியின் பூர்வீகத்தை கௌரவிக்க டொமினிகன் குடியரசில் குழந்தை பெற யோசிக்கிறார்கள். நாட்டிக்கு எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்படுகிறது... அவர்களின் திட்டங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகி விடுகின்றன.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - டொமினிகன் கனவுகள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 நவம்பர், 2021
    41நிமி
    13+
    ஒரு குறைப்பிரசவ பயத்திற்குப் பிறகு, நாட்டியின் மருத்துவர், சகோதரி மற்றும் அம்மா அவளை ஓய்வெடுகுமாறும், பிரசவத்துக்கு மயாமியில் இருக்கும்படியும் வற்புறுத்துகிறார்கள். இருப்பினும், ராஃபி டொமினிகன் குடியரசிற்குச் செல்வதை வலியுறுத்தி அனுமதி பெற தனது வழக்கறிஞர்களைச் சந்திக்கிறார். பிரசவத்துக்கு டொமினிகன் குடியரசிற்குச் செல்வதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் ராஃபியின் சட்ட வழக்கு இறுதியில் நிறுத்துமா?
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - முழுமையான குடும்பம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 நவம்பர், 2021
    42நிமி
    13+
    நாட்டியும் ராஃபியும் மியாமியில் தங்கியுள்ளதை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். பெக்கி ஜியுடன் இணைந்து ஜிம்மி ஃபாலன் நிகழ்ச்சிக்கு நாட்டி தயாராகிறார், அது ஒரு பெரிய வெற்றியாகிறது. குழந்தை விடா பிறக்கும் போது ராஃபியும் கேமராவும் நாட்டியுடன் முழுவதுமாக இருக்கிறார்கள். நாட்டி ராஃபியிடம் வேலைக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார். ராஃபிக்கு இருக்கும் ஒரே கேள்வி... அவர்களுக்கு எப்போது திருமணம்?
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

போனஸ்

எவ்ரிபடி லவ்ஸ் நாட்டி
எவ்ரிபடி லவ்ஸ் நாட்டி
2நிமிTV-MA
இப்போது டிரெய்லரைப் பாருங்கள்
இப்போது டிரெய்லரைப் பாருங்கள்
இப்போது டிரெய்லரைப் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighEspañol [descripción de audio]Español
சப்டைட்டில்
தமிழ்EnglishEnglish [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (Latinoamérica) [CC]Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Pedro Feria Pino
தயாரிப்பாளர்கள்
மோனா ஸ்காட் -யஙநாட்டி நடாஷாராஃபி பினாமைக்கேல் லாஙஸ்டெஃபனி ஆர். கேயலஅலெக்ஸ் டேவிஸகில் லோபெஸவெலியா லோபெஸகேரோலைனா சாவேத்ராஆர்ட்டி பாபோனபெட்ரோ ஃபெரியா பினோகார்லோஸ் வர்காஸவனெஸ்ஸா சான்செஸ
நடித்தவர்கள்
நாட்டி நடாஷாராஃபி பினா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.