![](https://m.media-amazon.com/images/S/pv-target-images/03aa42e2b2d815dd5f0a1ba054b1b1ba4fe93ecb90a4b28c04255bb84dd6357f._SX1080_FMjpg_.jpg)
![சேனல் சின்னம்](https://m.media-amazon.com/images/G/01/primeLogo/primelogo-330x90-v2._V507659160_SY35_FMpng_.png)
![ஆல ஆர் நத்திங்: யுவன்டஸ்](https://m.media-amazon.com/images/S/pv-target-images/ddf7c2fda45bfa692ec7ee1cf9fd11f3a614c8d99ab3a3ff4e6f3302d27d7305._SX600_FMpng_.png)
சீசன் 1
IMDb 7.220218 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - எல்லாம் மாறும்19 நவம்பர், 202138நிமிஆண்ட்ரியா பிர்லோவின் தலைமையின் கீழ் யுவன்டஸுக்கு மாறிய புது காலகட்டம் துவங்குகையில், கோச் ஆக, அவர், தனது அணியினர் சிலருடன் மீண்டும் இணைகிறார் – அவர்கள், யுவன்டசுக்கு மாபெரும் வெற்றிகளை கொணர்ந்த கியலீனி, பொனூச்சி, புஃபான் ஆகியோர். இந்த அணி, விடாமல் பத்தாவது முறையாக ஸ்குடெட்டோவை வெற்றி கொள்ள உறுதி கொள்கிறது, ஆனால் அவர்களை எதிர்கொள்வதோ, பெருந்தொற்றால் இன்னுமே கடினமாகிவிட்ட சாம்பியன் தகுதி.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - புதிய வீரர்களும் வல்லுனர்களும்24 நவம்பர், 202138நிமிசாம்ப்டோரியாவை வெற்றி கொண்ட பின், யுவன்டஸுக்கும், ஆண்ட்ரியா பிர்லோவுக்கும், இந்த தொடர் மிகச் சிறப்பாகத் துவங்கியது. ஆனால், வெற்றிகள் தொடர, வல்லுனர்களுக்கும், இளம் வீரர்களுக்குமிடையே ஒரு துல்லிய தகவமைப்பைக் காண வேண்டி உள்ளது. பார்சிலோனாவுக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் சவால் மற்றும் டொரினோவுக்கு எதிரான டெர்பியில் இந்த புதிய வீரர்கள் தீர்மானகரமான அங்கம் வகிக்கக் கூடும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - அணி உத்வேகம்24 நவம்பர், 202134நிமிசாம்பியன்ஸ் லீகில், யுவன்டஸ், பார்சிலோனாவுக்கு எதிராக வெளியூர் ஆட்டம் ஆட வேண்டும். மெஸ்ஸி மற்றும் அவரது அணியினரை தோற்கடிக்கவும், அவ்வாறு, குழுவில் முதலிடத்தை அடையவும், அணியின் ஒற்றுமை முக்கியம். இதைச் சாதிக்க, மையமாக அமைந்து ஒற்றுமையை உருவாக்கும் புஃபானின் உடல் நிலை முக்கியமானதாக ஆகும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - ஒரு தலைமை24 நவம்பர், 202139நிமி2020ம் ஆண்டு, யுவன்டஸுக்கு மோசமான வகையில் முடிகிறது: ஆண்டின் கடைசிப் போட்டியில், ஃபியோரென்டினா பாரிய தோல்வியால் காயப் படுத்தி, பியான்கோனேரியின் கொண்டாட்ட தொனியை சிதைக்கிறது. பின்னர், முன்னணி மிலான் அணிக்கெதிரான போட்டி, பழி தீரும் ஒரு வாய்ப்பாக வருகிறது. குறிப்பாக, கருப்பு சிவப்புகளுடன் சேர விலகியிருந்ததால், பல யுவன்டஸ் ரசிகர்களால் மன்னிக்கவே படாத பொனூச்சிக்கு, இது முக்கியத்துவமான போட்டி.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - நட்பும் பகைமையும்24 நவம்பர், 202144நிமிஇது யுவன்டஸுக்கு கடுமையான காலம், அதோடு நட்புக்கும் பகைமைக்குமான எல்லைகள் குழம்பியுள்ளன. கோன்தே பிர்லோவைத் தோற்கடித்ததால், அதை நிரவ நாபோலி அணியிலுள்ள முன்னாள் சகாவான கெத்துஸோவை இத்தாலியன் சூப்பர் கப்பில் தோற்கடிக்க வேண்டும். அவர்களை தோற்கடித்து யுவன்டஸ் தொடரின் முதல் கோப்பையை வெல்கிறது. கியலீனி காயத்திலிருந்து குணமாக கடுமையாக போராடுகையில், டி லிக்ட் தன் தகுதியைக் காட்ட ஒரு வாய்ப்பு இருக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றுகள்24 நவம்பர், 202143நிமிசாம்பியன்ஸ் லீக் எதிர்பார்ப்புகள், யுவன்டஸை அதிகம் பாதிக்கின்றன. போர்டோவுக்கு எதிரான முதல் ஆட்டம் 2-1 தோல்வியில் முடிந்தாலும், ஃபெடரிகோ கியேசாவின் கோல் யுவன்டஸின் பதிலடிக்கு வழி வகுக்கிறது. பதில் ஆட்டத்தில் கியேசா இரண்டு கோல்களை அடித்தாலும், இறுதியில் போர்ச்சுகீஸ் அணி வெற்றியாகி, யுவன்டஸ் தோல்வியடைகிறது. இது பிர்லோவுக்கு பேரதிர்ச்சி. ரொனால்டோவும், “செனட்டர்களும்” விவாதித்து கவலையுறுகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - ஒரு புதிய யுவன்டஸ்24 நவம்பர், 202141நிமியுவன்டஸ் வெற்றிக்காக முனைய வேண்டும், ஆனால், பெனிவென்டோவிற்கு எதிரான தோல்வியின் பின்னர், மிலானிடமும் அணி தோற்கிறது. ஸ்குடெட்டோ கனவு கலைந்து சாம்பியன் லீகுக்கான தகுதி ஐயமாகிறது. இக் கடினமான நிலைமையில், தொடரின் இறுதியில் அணியை விட்டு வெளியேறப் போவதாக புஃபான் அறிவிக்கிறார். சஸ்ஸுவாலோவுக்கு எதிரான வெற்றி மட்டுமே சாம்பியன்ஸ் லீகில் ஒரு இடத்துக்கான போட்டியில் தக்க வைக்கும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - இறுதி வரை24 நவம்பர், 202148நிமிகொந்தளிப்பான இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகளே மிஞ்சியுள்ளன: இரண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிகள், அதோடு இத்தாலியக் கோப்பை இறுதி, எல்லாம் ஒரே வாரத்தில் நடைபெறுபவை. இதில் ஜியான்லுயிஜி புஃபான் ஆடும் கடைசி ஆட்டமும் ஒன்று. யுவன்டஸ் சாம்பியன்ஸ் லீகுக்கான தகுதியை முடிவாக்கி, இத்தாலியக் கோப்பையைத் தட்டிச் செல்ல வேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு, அது எல்லா போட்டியிலும் வெல்வது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
![அதிகாரப்பூர்வ முன்னோட்டம்](https://m.media-amazon.com/images/S/pv-target-images/440eb091913e09525d5c4acd2ccffc0e83f116edcfe0af7afdcf686a1e93aeae._SX720_FMjpg_.jpg)
வேதனையூட்டும் தோல்விகளும் மகத்தான வெற்றிகளோடும், ஆல் ஆர் நத்திங் மறக்கமுடியாத மாற்றத்தைக் கடந்து போகும் உலகின் சிறந்த கிளப்களில் ஒன்றான யுவன்டஸை பின்தொடர்கிறது. இது ரொனால்டோவையும் உலக கால்பந்தாட்டத்தின் சிறந்தவர்களையும் முன்னெப்போதும் இல்லாதது போல் திரைக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளோடு சிறப்பாகக் காட்டுகிறது. கோப்பை வெல்வதைப் பற்றிய இந்த தொடர், கடைசி நாள் வரை விரல் நுனியில் உங்களை வைக்கும்.
வேதனையூட்டும் தோல்விகளும் மகத்தான வெற்றிகளோடும், ஆல் ஆர் நத்திங் மறக்கமுடியாத மாற்றத்தைக் கடந்து போகும் உலகின் சிறந்த கிளப்களில் ஒன்றான யுவன்டஸை பின்தொடர்கிறது. இது ரொனால்டோவையும் உலக கால்பந்தாட்டத்தின் சிறந்தவர்களையும் முன்னெப்போதும் இல்லாதது போல் திரைக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளோடு சிறப்பாகக் காட்டுகிறது. கோப்பை வெல்வதைப் பற்றிய இந்த தொடர், கடைசி நாள் வரை விரல் நுனியில் உங்களை வைக்கும்.
வேதனையூட்டும் தோல்விகளும் மகத்தான வெற்றிகளோடும், ஆல் ஆர் நத்திங் மறக்கமுடியாத மாற்றத்தைக் கடந்து போகும் உலகின் சிறந்த கிளப்களில் ஒன்றான யுவன்டஸை பின்தொடர்கிறது. இது ரொனால்டோவையும் உலக கால்பந்தாட்டத்தின் சிறந்தவர்களையும் முன்னெப்போதும் இல்லாதது போல் திரைக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளோடு சிறப்பாகக் காட்டுகிறது. கோப்பை வெல்வதைப் பற்றிய இந்த தொடர், கடைசி நாள் வரை விரல் நுனியில் உங்களை வைக்கும்.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Italiano [descrizione audio] Italiano
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano [CC] 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- பெப்பே டுஃபரலோ
- தயாரிப்பாளர்கள்
- பென் டர்னரஆடம் டார்கரிச்சர்ட் குக
- நடித்தவர்கள்
- Andrea PirloGiorgio ChielliniLeonardo Bonucci
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.