Prime Video
  1. உங்கள் கணக்கு

க்ரிமினல் மைண்ட்ஸ்

ஜேஸன் கிதியோன், குற்றவாளிகளின் விவரங்களைச் சேகரிக்கும் FBI குழுவை முன்னின்று நடத்துகிறார்.
200926 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - மேஹம்
    23 செப்டம்பர், 2008
    42நிமி
    16+
    குழு உறுப்பினர்களைக் கொண்ட கார் வெடித்துச் சிதறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - தி ஏஞ்சல் மேக்கர்
    30 செப்டம்பர், 2008
    43நிமி
    16+
    தண்டனைபெற்ற தொடர் கொலைகாரன் ஒருவனோடு தொடர்கொலைகளைத் தொடர்புபடுத்துகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - மினிமல் லாஸ்
    7 அக்டோபர், 2008
    44நிமி
    16+
    பிரெண்டிஸையும், ரெய்டையும் ஒரு மதக்குழுவின் காம்பவுண்டுக்குள் சிறைபிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - பாரடைஸ்
    21 அக்டோபர், 2008
    42நிமி
    TV-14
    கொலைகாரன் ஒருவன் தனது கொலைகளைக் கார் விபத்துபோலவே காட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - காட்சிங் அவுட்
    28 அக்டோபர், 2008
    42நிமி
    TV-14
    கொலைகாரன் ஒருவன், இரயில் பாதைக்கு அருகில் வசிப்பவர்களைக் கொலை செய்து விட்டு, இரயிலில் தப்பி ஓடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - தி இன்ஸ்டிங்ட்ஸ்
    4 நவம்பர், 2008
    44நிமி
    16+
    இளம் பையன் ஒருவனைக் கடத்துவது, ரெய்டின் ஆள்மனதில் இருக்கிற எண்ணங்களைத் தட்டி எழுப்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - மெமோரியம்
    11 நவம்பர், 2008
    42நிமி
    16+
    பையன் ஒருவனது கொலை, தனது குழந்தைப்பிராயத்தோடு தொடர்பிருப்பதாக ரெய்டு எண்ணுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - மாஸ்டர்பீஸ்
    18 நவம்பர், 2008
    41நிமி
    16+
    கொலைகாரன் ஒருவன் சரணடைகிறான், ஆனால் இறுதி ஆட்தேடலுக்கு BAU-வை அனுப்பி வைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - 52 பிக்-அப்
    25 நவம்பர், 2008
    42நிமி
    16+
    பெண்கலைப் பிடித்து, அவர்களுக்கு ஆபத்துண்டாக்குகிற ஒருவனைக் குழுவினர் கண்டுபிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - ப்ரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்
    9 டிசம்பர், 2008
    40நிமி
    16+
    குழுவினர், காவல்துறையினரைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கொலைகாரனை வேட்டையாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - நார்மல்
    16 டிசம்பர், 2008
    42நிமி
    16+
    ஆடம்பர கார் டிரைவர்களைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கொலைகாரனை BAU தேடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - சோல்மேட்ஸ்
    13 ஜனவரி, 2009
    43நிமி
    16+
    செல்வச்செழிப்பான சமுதாயமொன்றிலிருந்து காணாமல் போன பெண் ஒருத்தியை BAU தேடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - ப்ளட்லைன்
    20 ஜனவரி, 2009
    44நிமி
    16+
    இளம் பெண்களைக் கடத்த ஒரு குடும்பத்தினர் கூட்டாகச் சேர்ந்து உழைக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - கோல்ட் கம்ஃபர்ட்
    10 பிப்ரவரி, 2009
    44நிமி
    16+
    தன்னிடம் சிக்கியவர்களை பதப்படுத்தி வைக்கிற ஒரு கொலைகாரனை குழுவினர் வேட்டையாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - சோ’ஸ் ரெப்ரைஸ்
    17 பிப்ரவரி, 2009
    44நிமி
    16+
    கடந்த காலப் பிரபல கொலைகள் போலவே இந்தக் கொலைகாரனும் கொலைகளை அரங்கேற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - ப்ளஷர் இஸ் மை பிசினஸ்
    24 பிப்ரவரி, 2009
    43நிமி
    16+
    ஆண் அதிகாரிகளைக் கொலை செய்யும் பணத்திற்காகப் பாலுறவு கொள்ளும் பெண் ஒருத்தியைக் குழுவினர் வேட்டையாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - டெமனாலஜி
    10 மார்ச், 2009
    44நிமி
    16+
    பலியானவருடன் பிரெண்டிஸ்குக்குத் தனிப்பட்ட தொடர்பு ஒன்று உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - ஆம்னிவோர்
    17 மார்ச், 2009
    44நிமி
    16+
    கொடூரக் கொலைகாரன் ஒருவன் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கொலைசெய்ய ஆரம்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - ஹவுஸ் ஆன் ஃபயர்
    24 மார்ச், 2009
    41நிமி
    TV-14
    தொடர்ச்சியாக வீடுகளுக்குத் தீவைக்கும் ஒருவன் சமுதாயக் கூடுமிடங்களைக் குறிவைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - கான்ஃப்லிக்டட்
    7 ஏப்ரல், 2009
    42நிமி
    TV-14
    வசந்தகால விடுமுறையில் கொலைகாரன் ஒருவன் மாணவர்களைக் குறிவைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - எ ஷேட் ஆஃப் க்ரே
    21 ஏப்ரல், 2009
    43நிமி
    16+
    குழுவினர் ஓரிரண்டு குழந்தைக் கொலையாளிகளைப் பிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - தி பிக் வீல்
    28 ஏப்ரல், 2009
    44நிமி
    16+
    தொடர் கொலைகாரன் ஒருவன் கொலை செய்வதை நிறுத்த உதவி செய்யுமாறு வேண்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - ரோட்கில்
    5 மே, 2009
    42நிமி
    16+
    தன்னுடைய காரை வைத்துக் கொலை செய்கிறதோர் கொலைகாரனைக் குழுவினர் வேட்டையாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - ஆம்ப்லிஃபிகேஷன்
    12 மே, 2009
    43நிமி
    16+
    கொலைகாரன் ஒருவன் உயிரைக்கொல்லும் வைரஸை காற்றில் பரவ விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ4 எ25 - டு ஹெல்…
    19 மே, 2009
    43நிமி
    16+
    குழுவினர், கனடாவில் ஒரு கொலைகாரனைத் தேடுகிறார்கள். பாகம் 2 இல் 1
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
ஸ்டுடியோ
CBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.