த டெவில்ஸ் அவர்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - 3.3327 அக்டோபர், 202259நிமிபீடர் கபால்டியும் ஜெஸ்ஸிகா ரேய்னும் இந்த மர்மங்கள் மிகுந்த ஆறு பகுதி உளவியல் த்ரில்லர் தொடரில் நடிக்கிறார்கள். லூஸி தினமும் காலை 3:33 மணிக்கு விழிக்கிறாள். அவளுடைய வாழ்க்கையில் எதுவும் நீண்ட காலமாக அர்த்தமாகவில்லை. ஆனால், விடைகள் எங்கேயோ இருக்கின்றன, கொடூரமான கொலைகளின் இறுதியில்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - த வெல்வடீன் ராப்பிட்27 அக்டோபர், 202259நிமிலூஸி தன் மகனின் கற்பனைகளுக்கும் அவளுடைய புதிய அண்டை வீட்டாருக்கும் இருக்கும் தொடர்பை விசாரிக்கிறாள். அவளுக்கு ஒரு கொடிய குற்றவாளி அவளை குறி வைக்கிறான் என்று தெரியாது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - ட்ச்சகாவ்ஸ்கீ27 அக்டோபர், 202260நிமிஒரு போலீஸ் விசாரணையின் மையத்தில் லூஸி அகப்படுகிறாள். அவளுடைய கொடுங்கனவுகள் நம்ப முடியாத தகவல்களை தர, தில்லனும் அவளும் கொடூரமான ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - ஆஃப்டர் த ஸ்டார்ம்27 அக்டோபர், 202260நிமிலூஸி தில்லனுடன் தனக்கு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி காண அரிதான ஒரு பதின்ம வயது பையனை தேடுகிறாள். ஐயப்படுபவனின் குறியாக அவன் இருக்கக் கூடும் என்று கவலை படுகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - டத ஹால்ஃப் ஆஃப் அவர்செல்வ்ஸ் வீ ஹாவ் லாஸ்ட்27 அக்டோபர், 202257நிமிவிதியின் கொடுமையான விளையாட்டால், தில்லன் லூஸியுடன் சேர்ந்து மர்மம் நிறைந்த குழப்பத்தின் மையத்தில் உள்ள அந்நியன் ஒருவனை தேடுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - அமோர் ஃபடி27 அக்டோபர், 202259நிமிஐயப்படுபவன் கைதாகி விட வாழ்க்கையின் மர்மங்களுக்கு விடைகள் அவளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் அவள் அவனை நம்புவாளா?Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
இந்த ஆறு பகுதி கொண்ட உளவியல் திகில் தொடரில் பீட்டர் கபால்டி மற்றும் ஜெஸ்ஸிகா ரைன் நடிக்கிறார்கள். லூசி ஒவ்வொரு இரவும் சரியாக 3:33 am க்கு முழித்துக் கொள்கிறாள். அவள் வாழ்வில் நெடுங்காலமாக எதுவும் சரியான புரிதலில் இல்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் விடை எங்கோ, கொடுமையான கொலைகளின் தடத்தின் முடிவில் உள்ளது.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português हिन्दी 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஜானி ஆல்லன்இசபெல் சியெப்
- தயாரிப்பாளர்கள்
- சூ வெர்சுகென் ஹார்ன்
- நடிகர்கள்
- ஜெஸ்ஸிகா ரேய்ன்பீடர் கபால்டிநிகேஷ் படேல்ஆலெக்ஸ் ஃபெர்ன்ஸ்பார்பரா மார்டென்மீரா சையல்ஃபில் டன்ஸ்டர்பெஞ்சமின் சிவெர்ஸ்தாமஸ் டாமினிக்ரியானன் ஹார்பர்-ராஃபெர்டிடாலியா வாக்கர்-பாசல்ஸ்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.