முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பைலட்28 அக்டோபர், 202124நிமிபதின்மூன்று வயது டேலும் அவனது குடும்பமும் ஃபேர்ஃபேக்ஸுக்கு குடிபெயர, அங்கு சமீபத்திய லற்றீன் வெளியீடு, கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய டாக்டர் ஃபில் சட்டையை வேட்டையாடும் சந்தோஷ நட்புக் குழு அவனை வரவேற்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - பிக்பீன்ஸ்28 அக்டோபர், 202126நிமிமெலடி சமூக ஊடகங்களில் தன் சரிபார்க்கப்பட்ட நிலையைக் கொண்டாட ஒரு பூல் பார்ட்டியைத் தர, ட்ரூமன் டேலுக்கு பின்தொடர்பவர்களைப் பெற்று விருந்துக்கு வர உதவும் அதே நேரத்தில் டெரிகா பென்னியை ஒரு சுத்திகரிப்பிற்கு சேர்த்துகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - ஃபேர்ஃபோக்ஸ்28 அக்டோபர், 202125நிமிலாக் ஒரு கதவைக் காண, சாயர் அதை கண்டுபிடித்தான்-- அடடே இருங்க, தவறான ஷோ. களப்பயண நேரம்! சந்தோஷ நட்புக் குழு ஒரு முதியோர் இல்லத்திற்குச் செல்கிறது!!இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - டேல் அப்பா வெறுப்பவன்28 அக்டோபர், 202123நிமிஇணையம், டேலை தன் தந்தை மீதான வெறுப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது; இதற்கிடையில், டெரிகா எல்ஏ ஆற்றில் தப்பித்த திமிங்கிலத்தைக் காண்கிறாள். அட, என்ன நடக்குது?!இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - செர்னோபில்28 அக்டோபர், 202127நிமிசந்தோஷ நட்புக் குழு செர்னோபில் விழாவிற்குச் செல்கிறது, அது யங் பொல்யூடர் மற்றும் லிட்டர் காங் தொகுத்து வழங்கும் மாசு மற்றும் கதிர்வீச்சின் இசை விழா.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - ஈ-ஸ்பிரிட் வாடை வீசுகிறதே28 அக்டோபர், 202126நிமிடான் பெட்டியை ஏமாற்றுகிறான்-- அட, திரும்பவும் தவறான ஷோ! பென்னி ஈ-ஸ்போர்ட்ஸ் அணிக்கு முயற்சி செய்யும் அதே நேரம் ட்ரூமன் சினிமாவின் அபாயங்களைக் கற்றுக்கொள்கிறான். இதற்கிடையில், டேல் உற்சாக காப்பாளர் பதவிக்கான ஒரு விறுவிறுப்பான போட்டியில் பங்கேற்க டெரிகா அவனது பிரச்சார மேலாளர் ஆகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - பையை பற்றவும்28 அக்டோபர், 202126நிமிஆண்டின் விறுவிறுப்பான வெளியீடான தங்க டோரிடோவை லற்றின் அறிவிக்கையில், பென்னி தேவாலயத்தில் சிக்கிக் கொள்கிறான். சந்தோஷ நட்பு குழு ஒரு மனிதனை வீழ்த்தி, அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய டோரிடோ வேட்டைக்கு ஒரு காவிய தேடலில் செல்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - மிகை அரக்கனின் வயிற்றுக்குள்28 அக்டோபர், 202129நிமிபருவத்தின் இறுதிக் காட்சி. ராஸ் பலிபீடத்தில் எமிலியை "ரேச்சல்" என்று அழைக்க, சந்தோஷ நட்புக் குழு தங்கள் ஹீரோவை சந்திக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஒளிரும் விளக்குகள் நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français Polski Magyar Português Español (España) Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- நடித்தவர்கள்
- கீர்ஸி க்ளெமன்ஸஸ்கைலர் கிசாண்டோபீட்டர் எஸ். கிம
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.