லொரேனா
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - அந்த இரவில்ஆதரவான சாதனங்களில் காண்க14 பிப்ரவரி, 20191 ம 2 நிமிடம்ஒரு ஜூன் நள்ளிரவு 1993ஆம் ஆண்டு, இளம் பெண்ணொருத்தி கடுங்கோபத்தில் தன் கணவனின் ஆண்குறியை வெட்டினாள். ஜான் மற்றும் லொரேனா பாபிட்டின் சர்ச்சைக்குரிய விளக்கங்கள் உலக செய்தியாக வெடித்து நீதிமன்றத்தில் சிதறியது. தேசம் இருபாலராக பிரிந்து மோதி தீரா பசித்திருக்கும் 24 மணி செய்திக்கு தீனியானது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - சிக்கலில் ஒரு பெண்ஆதரவான சாதனங்களில் காண்க14 பிப்ரவரி, 20191 ம 5 நிமிடம்ஜான் குற்றமற்றவனாக, பிரபலனாக ஜொலிக்கையில், லொரேனா வருட கணக்கு சிறை தண்டனை அச்சுறுத்தலுடன் வழக்கை எதிர்நோக்கினாள். டீவி கேமராக்கள் அவள் துயரங்களை பதிவு செய்ய, எதிர்த்தரப்பு விடாது அவளை-பெறாமை கொண்ட கோபக்காரி, பொய் சொல்பவள், திருடி என குற்றம்சாட்டியது. ஜான் மோசமான சாட்சியாக, வக்கீல்கள் பல காலமாக நடக்கும் வீட்டு வன்மையை சுட்டிக்காட்டினர். சம்பவ இரவன்று மனநிலை பாதித்திருந்தாள் என நிரூபிக்க திணறினர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - தடுக்க இயலா தூண்டுதல்ஆதரவான சாதனங்களில் காண்க14 பிப்ரவரி, 20191 ம 3 நிமிடம்லொரேனா வழக்கின்போது, அவள் பாதிக்கப்பட்டவள் என அனைவருமே ஒப்பு கொண்டனர். ஆனால் ஜானை தாக்கியபோது சட்டப்படி மனநிலை பாதித்திருந்தாளா? தன் முழு கட்டுப்பாடும் இழந்த துரதிர்ஷ்ட இரவுபற்றி சான்றளிக்கையில் கோடிக்கணக்கானவர் டிவி முன் இருந்தனர். அரிதாக நிரூபிக்கும் வாதத்தை கொண்டு வக்கீல்கள் தவிர்க்க முடியாத தூண்டுதலால் இதை செய்ததாக நிரூபிக்க வேண்டும். தீர்ப்பு ஊசலாடுகையில் ஆச்சரியமாக ஒரு சாட்சி கூண்டு ஏறினார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - தொடரும் கொடுமைஆதரவான சாதனங்களில் காண்க14 பிப்ரவரி, 20191 ம 2 நிமிடம்லொரேனாவின் தலையெழுத்தைக் காண கோடிக்கணக்கான பார்வையாளர்கள் டீவி முன் இருந்தனர். அவள் குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப் படுவாளா? குற்றமற்றவள் என்றால் மீண்டு வர வாய்ப்பு கிடைக்குமா? ஜானும் லொரேனாவும் வெவ்வேறு பாதைகளில் முன்னேறினர்-ஜான் சுயவீழ்ச்சியில் புகழை காண, லொரேனா தீர்ப்பு எதுவாக இருப்பினும் தன் சோதனையின் காயங்களில் ஒரு பிடிப்பைக் கண்டாள்.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Français हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Norsk Bokmål Nederlands Polski Português Русский Svenska తెలుగు Türkçe
- தயாரிப்பாளர்கள்
- Steven BergerThomas LesinskiM. Elizabeth HughesJordan PeeleWin RosenfeldJenna Santoianni
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.