Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

டோம்

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. தலைப்புச் செய்திகளை உருவாக்கிய பிறகு, டோம் ரியோவில் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக மாறுகிறான். போலீஸ் அவனை நெருங்கி வர, தப்பிக்கும் திட்டம் தேவை. விக்டர் காவல்துறையின் கேடுகெட்ட பக்கத்துடன் போராடித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அமேசான் மழைக்காடுகளில் ஒளிந்து கொள்கிறான். குற்றம் எல்லா இடங்களிலும் உள்ளது. வாழ்வதே ஆபத்தா இருக்கலாம்.
IMDb 7.220238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - காப்ஸ் அண்ட் கிரிமினல்ஸ்
    16 மார்ச், 2023
    1 ம 5 நிமிடம்
    16+
    ரியோ டி ஜெனிரோ 2004 நகரத்தின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக டாம் மாறுகிறார். போலீஸ் அவரை பின் தொரத்துகிறது, அவர் முகம் அனைத்து டிவிகளிலும் தெரிகிறது. அவர் குழுவிற்கு ஒரு புது நபர் கிடைப்பதோடு கொள்ளை சம்பவங்கள் மிக ஆபத்தாகிறது. 1978இல் விக்டரும், மரிசாவும் சந்தித்து காதலில் விழுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - ட்ரையிங் ஐஸ்
    16 மார்ச், 2023
    55நிமி
    16+
    கோபமடைந்த விவி பழி வாங்குவதோடு டாமை மேலும் ஆபத்தில் ஆழ்த்தி ரியோ டி ஜெனிரோவை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறார். யார் கண்களிலும் தென்படாமல் இருந்தாலும் டாம் குற்றத்தின் வாழ்க்கையை விட்டு வெளியேற முடியாது. 1978இல் காவல் துறையில் இருந்து விக்டர் ராஜினாமா செய்ய முயற்சிக்கிறார். ஆனால் குற்றவாளிகள் அவரைத் துரத்திச் சென்று அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - ஹைப்ரிட் ஆணிமல்ஸ்
    16 மார்ச், 2023
    1ம
    16+
    விக்டோரியா 2004, ஒரு மாற்று பெயரின் கீழ் டாம் கைது செய்யப்படுகிறார். இருவரும் ஜெயிலில் போட்டி பிரிவுகளாகப் பிரிக்கப் படுகின்றார்கள். பிரிவுத் தலைவரின் கண்ணில் டாம் சிக்குகிறார். இந்த பிரிவிற்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. 1978 அமேசான் மழைக்காடுகளில் விக்டர் மரம் வெட்டுபவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், பழங்குடியினருக்கு இடையே மோதலை காண்கிறார். ஒரு ரகசிய ஏஜெண்ட்டாக தனது பயணத்தை தொடங்குகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - த பாசேஜ்
    23 மார்ச், 2023
    55நிமி
    16+
    ஆல்சியோவின் நம்பிக்கையுடன் சிறை உடைப்பு முயற்சியில் பங்கேற்க டாம் அழைக்கப்படுகிறார். க்விண்டோ சேர முயற்சிக்கிறார். ஆனால் அவர் போட்டி பிரிவை சேர்ந்தவர் என்று குழு கண்டறிந்ததும் அனைத்தும் ஆபத்திற்கு உள்ளாகிறது. அதே சமயம் பலோமா கடத்தப்படுகிறார். விக்டர் அவளை தேடுவதற்கு பேர்ணம்பகோ மாநிலத்திற்கு செல்கிறார். அமேசானில் 1978இல் விக்டர் போதைப்பொருள் கடத்தல் திட்டத்தை கட்டவிழ்க்க தொடங்கினார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - த கோஸ்பல் அக்கார்டிங் டு பெட்ரோ டாம்
    30 மார்ச், 2023
    1 ம 2 நிமிடம்
    16+
    எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு டாம் தனிமை சிறையில் அடைக்கப்படுகிறார். திரும்பியதும், சிறைச்சாலையை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.தோல்வி அடைகிறது. மேலும் டாம் சுவிசேஷகளின் பிரிவுக்கு செல்கிறார். இதற்கிடையில் விக்டர் டாமின் உண்மையான இருப்பிடத்தை கண்டுபிடித்து எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலங்களுக்கு சென்று தனது மகனைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் சுதந்திரம் அவ்வளவு மலிவானது அல்ல.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - த ஹன்ட்
    6 ஏப்ரல், 2023
    57நிமி
    16+
    ரியோவில் பெட்ரோ டாமின் பெயர் தொடர்ந்த தலைப்பு செய்திகளை உருவாக்குகிறது. இதனால் போலீஸ் அவரை தொடர்ந்து பின் தொடர்கிறார்கள். விக்டோரியாவில் விக்டர் ஒரு வக்கிரமான வழக்கறிஞரிடம் அவரை அறிமுகப்படுத்திய பிறகு.. டாம் அவருடைய சுதந்திரத்தை வாங்க முயற்சிக்கிறார். அமேசானில் 1978இல் எல்லையில் கொக்கைன் வருவதைப் பார்க்கும்போது பிடிபடுகிறார். அவருடைய வாழ்க்கை இப்பொழுது ஆப்பத்திற்கு உள்ளாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - அவுட்லைன்ட் டெஸ்டினீஸ்
    13 ஏப்ரல், 2023
    1 ம 3 நிமிடம்
    16+
    ப்ளாக்மெயில் மூலம் டிடெக்டிவ் ராபர்ட்டோ, டாம் விரும்பும் ஒருவரை கடத்தி தனக்கு வேண்டியதை அடைகிறார். வழக்கத்திற்கு மாறான உதவி கேட்பதைத் தவிர, பெட்ரோவுக்கு வேறு வழியில்லை. விக்டர் தனது மகனின் வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடுகிறார். ஆனால் ஒரு தீவிரமான தனிப்பட்ட பிரச்சனை, அனைத்தையும் பாழாக்க கூடும். அமேசானில் 1979இல் போதைப்பொருள் கடத்தல் பற்றிய விசாரணையின் விதத்தால் விக்டர் ஆச்சரியப்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - போனஸ் எபிசொட் : லைக் அவர் பேரன்ட்ஸ்
    13 ஏப்ரல், 2023
    56நிமி
    16+
    இந்த போனஸ் எபிசோடில் பிரேசிலின் ராணுவ சர்வாதிகாரத்தின் போது நடக்கும் செயல்களை காணலாம். புதிதாக பட்டம் பெற்ற போலீஸ் அதிகாரி விக்டர் டாண்டர் ஒரு வங்கி கொள்கையை காணுகிறார். ஆனால் ஆட்சியை எதிர்க்கும் கொரில்லா போராளிகள் குருவால் படைய கைதியாக வைக்கப்பபடுகிறார். இந்த அனுபவம் நீதி பற்றிய விக்டரின் பார்வையை என்றென்றும் மாற்றக்கூடும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

டாம் - சீசன் 2: முன்னோட்டம்
டாம் - சீசன் 2: முன்னோட்டம்
2நிமி16+
புதிய தலைப்புச் செய்தியாக மாறிவிட்ட டாம், ரியோவில் தேடப்படும் குற்றவாளி. காவலர்கள் சூழ்ந்துவிட்ட நிலையில் அவனுக்குத் தப்பிக்க வழி ஒன்று வேண்டும். காவல்துறையின் மோசமான பக்கத்தை எதிர்த்துப் போராடிய விக்டர், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமேசான் மழைக்காடுகளில் மறைந்து வாழ்கிறார். எங்கு பார்த்தாலும் குற்றம். மரணத்திற்கு அருகில் வாழ்க்கை.

போனஸ்

'டோம் - சீசன் 1இல் இதற்கு முன்
'டோம் - சீசன் 1இல் இதற்கு முன்
2நிமி16+
பிரேசில் முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ரியோ டி ஜெனிரோவின் அழகான கொள்ளைக்காரன், பெட்ரோ டாமின் உண்மைக் கதையால் ஈர்க்கப்பட்டு. சீசன் 1ஐப் பார்த்துவிட்டு அடுத்து சீசன் 2க்குத் தயாராகுங்கள். போதைப்பொருளுக்கு எதிராகப் போராடும் தந்தைக்கும், போதை அனுபவமே வாழ்க்கையான மகனுக்கும் இடையே, பரபரப்பான தொடர்ச்சியை இந்தக் கதையில் காணலாம்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்EnglishItalianoDeutschEspañol (España)PortuguêsPolskiEspañol (Latinoamérica)Françaisहिन्दीతెలుగుPortuguês [Descrição do áudio]日本語
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil) [SDH]Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
பிரினோ சில்வெயிராஆன்ட்ரே பர்ரோஸ்
தயாரிப்பாளர்கள்
ரமோனா பாக்கெர்ரெனடா பிராண்டோபிரினோ சில்வெயிரா
நடித்தவர்கள்
கேபிரியல் லியோன்ஃப்ளேவியோ டோலிசனிஃபிலிப்பி பிரகன்கா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.