எப்பிசோடுகள்
- சீ4 எ1 - இனிய கேரலைனா18 ஜூலை, 201934நிமிகேரலைனாவின் புகழ் வாய்ந்த பல வீரர்களுக்கு கடைசியாக இருக்கக் கூடிய பருவத்தை ஆரம்பிக்கும் தருணத்தில் கேம் நியூட்டன் மீதும் பேந்தர்ஸ் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - சொஸ்தம் அடை18 ஜூலை, 201942நிமிகாயங்களும் நிலையில்லாமால் முரண்படும் ஆட்டங்களும் புது முகங்களின் மேல் பெரிய பாரத்தை ஏற்றியிருக்கும் நிலையில், கேரலைனா சந்திக்க நேர்ந்திருக்கும் பல புயல்களில் வந்து கொண்டிருக்கும் சூறாவளிப் புயலும் இன்னொன்று.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - சிறப்பான நேரங்கள்18 ஜூலை, 201934நிமிகேரலைனா விவாதத்துக்கு உரிய ஒரு கூடுதலை தான் டிஃபென்சில் சேர்த்திருக்கிறது. அதே சமயம் ரான் ரிவேரா சிறப்பு குழுக்கள் தங்களுக்கு உரிய தனிக் கவனம் பெறத் தேவையானதை செய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - நன்றாக இரு நன்றாக விளையாடு18 ஜூலை, 201944நிமிஒரு பழைய சகவீரரை எதிர்த்து கேம் நியூட்டன் ஆட வேண்டியிருக்கிறது, ஃபிலடெல்ஃபியாவில் ஆடப் போகும் ஆட்டத்துக்கு ஒரு பிரத்யேகமான விளையாட்டுத் திட்டத்தை அவர் தயார் செய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - இது நடக்கும்18 ஜூலை, 201946நிமிகேரலைனா பருவத்தின் ஊடாக விரைந்து கொண்டிருக்கிறது, ஆனால் கேம் நியூட்டனின் உடல்நிலை முழுவதும் திருப்தியாக இல்லை. அதே சமயத்தில் முக்கிய நேரத்தில் பேந்தர்ஸ் பிட்ஸ்பர்கை எதிர்த்து ஆடப் போகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - கால்பந்து இப்படித்தான் இருக்கும்18 ஜூலை, 201943நிமிஒரு கடினமான விளையாட்டின் முடிவில், சீயாட்டிலுக்கு எதிராக ஆடும் ஆட்டத்தில் தன்னை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கேம் நியூட்டன் தடுமாறிக்கொண்டிருக்கும் ஒரு சகவீரருக்கு ஆறுதல் கூறுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - துஷ்ட சுழற்சி18 ஜூலை, 201941நிமிப்ளே-ஆஃப் தேடலில் தொடர்ந்து இருக்க வெற்றிகள் தேவைப்படும் நிலையில், பேந்தர்ஸ்களின் நம்பிக்கை அவர்களது குவார்ட்டர்பேக்கின் உடல்நலத்துடன் பிணைந்திருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - ஓய்வெடு, சரிசெய், திரும்பக் கட்டு18 ஜூலை, 201938நிமிகடைசி பிரியாவிடைக்கு முன் குவார்ட்டர்பேக் மாற்றத்திற்கான முடிவு எடுக்கப் படுகிறது. அது பேந்தர்ஸ்களின் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாறுபட்ட அணுகுமுறையையும் கவனத்தையும் கொண்டுவரும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை புகைப்பிடித்தல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.