கே கேனன் (பிட்ச் பெர்ஃபெக்ட்), உன்னத பழங்கதை சின்டரெலாவை தைரியமாக ஒரு நவீன திரைப்பட இசை விருந்தாக்கி உள்ளார். பெரிய கனவுகளை நனவாக்க, நம் லட்சிய நாயகி (கமிலா கபெயோ) ஃபேப் காட்மதர் உதவியோடு, விடாமுயற்சியுடன் செயல்படுகிறாள். இடீனா மென்செல், மின்னி டிரைவர், ஜேம்ஸ் கார்டன், நிக்கலஸ் காலட்சீன், பில்லி போர்டர் மற்றும் பியர்ஸ் ப்ராஸ்னன் என சின்டரெலா பல நட்சத்திரங்களையும் கொண்டுள்ளது.
IMDb 4.41 ம 53 நிமிடம்2021PG