மூனு சின்ன வயசு நண்பர்களின் குறும்புத்தனம், தவறா முடியும் போதும், பிரச்சனைலயிருந்து தப்பிக்க கற்பனையா ரிக்கி ஸ்டேனிக்கிய உருவாக்குறாங்க. 20 வருஷத்துக்கு பிறகும், அவங்க செய்ற தப்பிலிருந்து தப்பிக்க, கற்பனையான ரிக்கி ஸ்டேனிக்கிய பயன்ப்படுத்திக்கிறாங்க. சந்தேகமடைஞ்ச குடும்பத்தினர் ஸ்டேனிக்கிய சந்திக்கணும்னு சொல்றாங்க, இதனால, மூனு பேரும், ரிக்கி ஸ்டேனிக்கியா நடிக்க, ஒருத்தர கூட்டிகிட்டு வர்றாங்க.
Star FilledStar FilledStar FilledStar Half769 IMDb 6.21 ம 53 நிமிடம்2024X-RayHDRUHDRPhotosensitiveSubtitles CcAudio Descriptions