மெட்ராஸ் கறுப்பர் நகரத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவனுக்கு அவனது பாக்ஸிங் பரம்பரையை அதன் நீண்டகால தோல்வியிலிருந்து மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை பயன்படுத்த எத்தனிக்கும் அவனது பயணம் எளிமையானதாக இருக்குமா? அவன் தன்னையும், தன் பரம்பரையையும் மீட்டெடுப்பானா?
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half58
IMDb 8.52 ம 53 நிமிடம்2021X-RayUHDRPhotosensitiveSubtitles Cc