உதவி

விளம்பரமில்லா Prime Video-ஐ ரத்துசெய்தல்

இணையதளம் வழியாகவோ Prime Video செயலி மூலமாகவோ விளம்பரமில்லா Prime Video-ஐ ரத்துசெய்யலாம்.

இணையதளத்தில் Prime Video அமைப்புகள் வழியாக விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய்யலாம்.

  • இங்கே செல்லவும்: உங்கள் கணக்கு.
  • விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்.

Fire TV, Smart TVகள், கேம் கன்சோல்கள் மற்றும் செட் டாப் பாக்ஸ்களுக்கான Prime Video செயலியில் விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய்யவும்.

  • அமைப்புகள் என்பதற்குச் சென்று Prime என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்.

Android, iOS மற்றும் Fire டேப்லெட்டிற்கான Prime Video செயலியில் விளம்பரமில்லாச் சேவையை ரத்து செய்யவும்.

  • அமைப்புகள் என்பதற்குச் சென்று Prime & சந்தாக்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்.

உங்கள் பில்லிங் சுழற்சி முடிந்ததும், Prime திரைப்படங்கள் & டிவி ஷோக்களைப் பார்க்கும்போது குறைவான விளம்பரங்கள் காட்டப்படும். நீங்கள் Apple மூலம் உங்கள் விளம்பரமில்லாச் சந்தாவுக்குப் பணம் செலுத்தினால், உங்கள் சந்தா புதுப்பிக்கப்படுவதற்குக் குறைந்தது 24 மணிநேரங்களுக்கு முன்னர் எந்தவொரு சந்தாவும் ரத்துசெய்யப்பட வேண்டும், இல்லையெனில் உங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.