

வில்டர்னஸ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஹேப்பிலி எவர் ஆஃப்டர்
14 செப்டம்பர், 202352நிமிகவர்ச்சிகர நியூயார்க்கில், ஒரு பொறாமையூட்டும் அடுக்ககம், மோகம் மிகுந்த மணவாழ்வு, இணைந்த கச்சிதமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் என, பிரிட்டிஷ் புதுமணத் தம்பதியர் ஒரு அமெரிக்க கனவை நனவாக்கிக் கொள்கின்றனர். ஆனால், உறையவைக்கும் ஒரு ரகசியம் இந்த விண்ணை எட்டும் மகிழ்ச்சிக்கு பங்கமாக வரும்போது, வாழ்விலேயே ஒரு வாய்ப்பான அமெரிக்க வனப் பயணம் அவர்களது மண வாழ்வை காக்குமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - தி அதர் உமன்
14 செப்டம்பர், 202350நிமிலிவ், வில் இருவரும் யோசமிடி போய் சேர்ந்திருக்கக் கூடும். ஆனால், திட்டம், இன்னொரு பெண்ணான காராவின் வரவால் அதிர்ச்சியூட்டும் வகையில் சிதைந்து போகிறது. கடந்தகாலத்தின் துரோகங்களை வெகுவாக நிகழ்காலத்துக்கு கொண்டு வருகிறது அது. லிவ், காரா, இவர்களிடையான மோதல்கள் முற்றுகையில், இன்னும் பல ரகசியங்கள் வெளியாகின்றன. லிவ்வின் மணவாழ்வு, மயிரிழையில் ஆட்டம் காண்பதால், பழிவாங்குவதுதான் ஒரே வழியாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ரிபென்ட் அட் லீஷர்
14 செப்டம்பர், 202342நிமிதான் செய்ததன் தீவிரத்தை உணர்ந்து நொறுங்குகிறாள் லிவ். தப்பிக்க ஒரு சான்று என்பதன் தேவை மையமானதாகிறது. ஆனால் தேடுதல் வேட்டை தீவிரமாகையில், கொடுங்கனவான ஒரு வியப்பு அவளது வாசலில் காத்திருக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஹோம் ஸ்வீட் ஹோம்
14 செப்டம்பர், 202349நிமிவேகாஸில், பிரச்சினைக்குள்ளாகும் மணவாழ்வு, கசப்புகள் நிறைந்த தளையாகிறது. நியூயார்க்குக்கு திரும்பிவிட்டால், லிவ், டிடெக்டிவ்கள் ராலின்ஸ், வைஸ்மன் கண்டுபிடித்து, நெருங்கி வரும் இந்த தருணத்தில், பயணத்தின் அச்சுறுத்தும் அந்த விளைவுகளிலிருந்து தப்ப முடியுமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - லைக் மதர், லைக் டாட்டர்
14 செப்டம்பர், 202358நிமிபோலீஸ் லிவ்வை நெருங்கிவிட்ட அதே தருணத்தில், வேல்ஸிலிருந்து வரும் லிவ்வின் தாய் கேரில், விளக்கவியலா கேள்விகளை முன்வைக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - வேர் வைட் நைட்ஸ் கோ டு டை
14 செப்டம்பர், 202358நிமிஉறைய வைக்கும் உச்ச கட்டமாக, லிவ்வின் கசப்பான தளையான வாழ்வு வெடித்துச் சிதற தயாராகிறது, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத தீய மிரட்சி மிகு இறுதி மோதலுக்கான களம் அமைக்கப் பட்டுவிட்டது.Prime-இல் சேருங்கள்