ஆல் ஆர் நத்திங்: ஆர்சனல்
prime

ஆல் ஆர் நத்திங்: ஆர்சனல்

சீசன் 1
ஆல் ஆர் நத்திங்: ஆர்சனல், ஒரு பிரபல கால்பந்து கிளப்பை பின்தொடர்கிறது. ரசிகர்கள் மைதானங்களுக்கு திரும்புகையில், ​​ஆர்சனலின் மேலாளர் மைக்கேல் ஆர்டேடா மற்றும் அணியினர் தங்கள் பழைய பெருமைகளை பெற அழுத்தம் உள்ளது. முன்னோடியில்லாத அணுகலை வழங்குதல், ஆடுகளத்தில் மற்றும் வெளியே வாழ்க்கையின் உயர் மற்றும் தாழ்வுகளை படம் பிடித்தல், இது சிறந்த கால்பந்து ஆகும். வியத்தகு மற்றும் ஆர்வம் நிறைந்தது.
IMDb 8.220228 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நியூ பிகினிங்ஸ்

    3 ஆகஸ்ட், 2022
    53நிமி
    16+
    இது ஆர்சனல் கால்பந்து கிளப்பின் ஒரு முக்கிய சீசனின் தொடக்கமாகும், மேலும் பிரீமியர் லீக்கில், கிளப்பை மீண்டும் முதல் 4 இடங்களுக்குள் கொண்டு வர, மேலாளர் மைக்கேல் ஆர்டேடா மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. கோடையில் புதிய ஒப்பந்தங்கள் இருந்த போதிலும், அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்தது, அது அட்டவணையில் கீழே உள்ளது. எமிரேட்ஸில் நார்விச் சிடி அணியை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - தி நார்த் லண்டன் டெர்பி

    3 ஆகஸ்ட், 2022
    36நிமி
    16+
    இது நார்த் லண்டன் டெர்பி. உலகின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். ஆர்டேடாவும் அவரது அணியும், உள்ளூர் அணியான, டாடென்ஹாம் ஹாட்ஸ்பரை எதிர்த்து எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில், ஆரவாரமான உள்ளூர் கூட்டத்திற்கு முன் தயாராகிறார்கள். யூரோ 2020 ஹீரோவான புகாயா சாகாவுக்கு, சீசனின் முதல் கோலை அடிக்க வேண்டிய அழுத்தம் உள்ளது. கேப்டன் பியெர்-எமெரிக் ஆபமெயாங்கை பொறுத்தவரை, இந்த விளையாட்டு, அணி போட்டிகளை விட அதிகம்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஸ்டே இன் த கேம்

    3 ஆகஸ்ட், 2022
    48நிமி
    16+
    இரண்டு மாதங்களில், வெற்றிகளின் ஓட்டத்தில், அணி கடினமான வெளிநாட்டு போட்டிகளுக்கு தயாராகிறது. கோல்கீப்பர் ஆரான் ராம்ஸ்டேல், அணியின் தற்காப்புக்கு புதிய பலத்தை அளித்தார். டிஃபென்டர் கீரன் டியெர்னி காயத்தால் பாதிக்கப்பட்டார், அதே நேரத்தில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நுனோ டாவெர்ஸ் தனது அறிமுகத்தில் பிரகாசித்தார். ஆனால் அணி ஆன்ஃபீல்டிற்கு செல்லும் போது, இடைவெளியற்ற தொடர் 10 வெற்றிக்கு ஆபத்து உள்ளது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ரெஸ்பெக்ட், கமிட்மெண்ட் , பாஷன்

    10 ஆகஸ்ட், 2022
    52நிமி
    16+
    ரசிகர்களின் விருப்ப, ஆபமெயாங்க் கேப்டன் பதவி நீக்கத்தால் ஊகங்கள் நிறைந்துள்ளன. ஆபமெயாங்க் முதல் அணியுடன் பயிற்சி பெறாததால், பிரேசிலிய வீரர் கேப்ரியல் மார்டினெல்லி உட்பட மீதமுள்ள வீரர்கள் மீது கவனம் செல்கிறது. கோவிட், லீக்கில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மைக்கேல் ஆர்டேடா தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போதைய பிரீமியர் லீக் சாம்பியன்களான மேன் சிடியை எதிர்கொள்ள அணி தயாராகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - த எக்ஸிட்

    10 ஆகஸ்ட், 2022
    52நிமி
    16+
    புதிய ஆண்டின் தொடக்கமானது மைக்கேல் ஆர்டேடா, அணியை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆர்சனல் வெள்ளி கோப்பைக்கான தேடலை தொடர்கிறது. எஃப்ஏ மற்றும் கராபோ கோப்பையில் போட்டியிடுகிறது. இன்னமும் முதல் 4 இடங்களுக்கு போராடுகிறது. ஆபமெயாங்கின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் ஊடகங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. கிளப் அதன் முன்னாள் கேப்டனை என்ன செய்வது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரணும்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - சூப்பர் மைக் ஆர்டேடா

    10 ஆகஸ்ட், 2022
    47நிமி
    16+
    ஆபமெயாங்க் வெளியேறுதலுக்கு பிறகு, மைக்கேல் ஆர்டேடா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அழுத்தத்தை உணர்கிறார். வீட்டில், மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரது கடினமான வேலையை பற்றி சிந்திக்கிறார்கள். அணி ஐரோப்பிய போட்டியின் கனவை உயிருடன் வைத்திருக்க முயல்கிறது. டிஃபென்டர் பென் ஒயிட், ரசிகர்களின் மரியாதைக்காக போராடுகிறார். லிவர்பூலுக்கு எதிரான ஆட்டம், அணியின் வேகத்தை தடம்புரள அச்சுறுத்துகிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - எ லைட் பல்ப் மொமன்ட்

    17 ஆகஸ்ட், 2022
    52நிமி
    16+
    ஆர்சனல் தொடர் தோல்விகளை சந்திக்கிறது. அவர்களின் முதல் 4 இடங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. காயத்தால் முக்கிய வீரர்களை இழப்பதால், மைக்கேல் ஆர்டேடா தன் அனுபவமற்ற வீரர்களை அணியில் மீண்டும் வேகத்தை கொண்டு வர சேர்க்க வேண்டும். மிட்ஃபீல்டர் மொஹமட் எல்னேனி மற்றும் ஸ்ட்ரைக்கர் எடி என்கெட்டியா ஆகியோர் இணைகிறார்கள், அணி சக முதல் 4 போட்டியாளர்களான செல்ஸீ மற்றும் மான்செஸ்டர் யுனைடட் ஆகியவற்றை எதிர்கொள்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - நார்த் லண்டன் ஃபார் எவர்

    17 ஆகஸ்ட், 2022
    51நிமி
    16+
    சீசன் முடிவடையும் போது, ​​ஆர்சனல், நார்த் லண்டன் போட்டியாளர்களான டாடென்ஹாம் ஹாட்ஸ்பர், அவர்களுக்கும் சாம்பியன்ஸ் லீக் இடத்திற்கும் இடையில் இருப்பதை உணர்கிறது. அவர்கள் இறுதி போட்டிகளுக்கு தயாராகி கொண்டிருக்கும்போது, ​​அணியால் சமாளிக்க முடியுமா, அல்லது இளம் அணியால் கையாள முடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமா?
    Prime-இல் சேருங்கள்