அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கபட்ட மேட் டமோனும் , தி போர்னே சுப்ரிமஸி, தி போர்னே அல்டிமேட்டம் படங்களின் இயக்குனர் பால் கிரின்கிராஸும் மீண்டும் இணைந்து அதிரடி நிறைந்த விறுவிறுப்பான இந்தப் படத்தை வழங்கியிருக்கிறார்கள்.அமெரிக்க ரானுவத்தில் பணிபுரியும் கரடுமுரடான அதிகாரி ராய் மில்லர் ஆக மேட் டமோன் நடித்து இருக்கிறார்.
IMDb 6.81 ம 49 நிமிடம்2010R