

மேன்சைல்ட்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - நட்சத்திரங்கள்
6 ஜூலை, 202335நிமிரெஜினா எனும் உளவியலாளர், ஒரு பதிப்பாசிரியரிடம் ஆண்களின் வேறுபட்ட ஆளுமைகள் குறித்து பேசும் புத்தகம் எழுதப் போகும் தன் யோசனையை வெளியிடுகிறாள்: "வசீகர முதியவர்" விக்டர், "பிரபலமானவரான" டானி, "விழுந்த நட்சத்திரம்" ஆல்டோ, "இனிய முதியவர்" ராபெர்டோ,"கறார் நேர்மையாளர்" அண்ட்ரேஸ், ஆகிய இவர்கள்தான், "வயோதிக குழந்தைகள்" என அறியப் படுபவர்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - மீண்டும் எதிர்ப்படுதல்
6 ஜூலை, 202335நிமிஆல்டோவின் நிர்வாகி இவெட், அவர் யுரேனியம் 21 குழுவுடன் மீண்டும் சேரும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக் காட்டுகிறாள். ஆகவே, டாக்டர் ரெஜினா, ஆல்டோவிடம், அவரது வாழ்வையே மாற்றக் கூடிய வேண்டிய முக்கிய முடிவை எடுக்க வலியுறுத்துகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - எஸ்மிரால்டா
6 ஜூலை, 202332நிமிதனக்கு ஒரு மகள் இருப்பதை அறிய நேரும்போது, தான் ஒரு தந்தை என்ற உண்மையை ஜீரணிப்பது டானிக்கு கடினமாகிறது. ஆகவே, குடும்பத்தைத் துவங்கலாமா வேண்டாமா என ஆலோசனை செய்கிறார். தன் மகள் எஸ்மிரால்டாவை தேடுவதற்கு, ஆல்டோவையும் விக்டரையும் ஆதரவளிக்க வேண்டுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - இருள்
6 ஜூலை, 202335நிமிதனது முன்னாள் ஆண் காதலன் மணம் செய்துகொள்ளப் போவதாக சொன்ன கொடிய செய்தி, ராபெர்டோவை பாதிக்கிறது. ஆனால், அதைவிட மிக மோசமானது, அவன் அவரையே மாப்பிள்ளைத் தோழனாக்குவதும், விருந்துக்கும், மண்டபத்துக்கும் ஆகும் செலவை ஏற்க செய்வதும் ஆகும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - மீண்டும் பிறத்தல்
6 ஜூலை, 202335நிமிடாக்டர் ரெஜினா, பெரும் நெருக்கடிக்குள்ளாகி, தானறியாமல் ஆழ்ந்த உளைச்சலை அனுபவிக்கிறாள். அவளது நோயாளிகளான "வயோதிக குழந்தைகள்" அதிலிருந்து மீட்க உதவ முன்வந்த போதும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - சக்தி பெறுவது
6 ஜூலை, 202331நிமிடாக்டர் ரெஜினா, "மேன்சைல்ட்" எனும் புத்தகத்தை எழுதுவதற்கான ஆய்வுப் பொருட்களாகவே, அண்ட்ரேஸ், விக்டர், டானி, ராபெர்டோ, ஆல்டோ இவர்களை பயன்படுத்திக் கொள்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - கடந்த காலம்
6 ஜூலை, 202334நிமிவிக்டர் தான் திவால் ஆனதால், தனது பிறந்த நாளைக் கொண்டாட தயாரில்லை. ஆனால், டாக்டர் ரெஜினாவும் அவளது "வயோதிக குழந்தை" நண்பர்களும், அவனுக்காக அவன் வீட்டில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்ய, அது அவர்களது இளமைக் காலத்தை எப்படியெல்லாம் வேடிக்கையாகக் கழித்தார்கள் என்ற நினைவுகளுக்கு அழைத்துசெல்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - எதிர்கொள்ள
6 ஜூலை, 202337நிமிடாக்டர் ரெஜினா, அண்ட்ரேஸ், விக்டர், டானி, ராபெர்டோ, ஆல்டோ இவர்கள், என்ன நடந்ததென்று தெரியாமல் காலையில் ஒன்றாக விழிக்கின்றனர். அவர்கள் வியக்கும் விதமாக, ரெஜினா, பல ஆண்டுகளாக காணாது இருந்த தன் தந்தையுடன் மீண்டும் இணைகிறாள்.Prime-இல் சேருங்கள்