

மாமல்ஸ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பகுதி 1
10 நவம்பர், 202226நிமிஒரு அழகிய விடுமுறை சோகமான இழப்பில் முடிந்து, அவன் மனைவி அமாண்டீன் பற்றிய அதிர்ச்சிகரமான ரகசியங்கள் வெளிவரும் போது, ஜேமியின் உலகம் தலை கீழாக மாறுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - பகுதி 2
10 நவம்பர், 202230நிமிஜேமி நிலைமையை சமாளிக்க முயலும் போது, 'பால்' யாரென்ற தேடல் தொடர்கிறது. மைத்துனன் ஜெஃப்பின் உதவியை அவன் தேடும் போது, இன்னும் அதிர்ச்சியான செய்திகள் வெளிவருகின்றன. இதற்கிடையில், அமாண்டீன் வயலின் மீதுள்ள ஆர்வத்தால் திசை திரும்பி, தன் ஆசிரியரிடம் நெருக்கமாகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பகுதி 3
10 நவம்பர், 202224நிமிதன் முதல் உணவக திறப்பிற்கும் தன் வாழ்விற்கும் இடையே சமநிலை பெற ஜேமி தடுமாறுகிறான். அழுத்தம் தாளாமல் அவன் திணற, அமாண்டீனின் செயல்களின் விளைவுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதற்கிடையில், ஜெஃப் மற்றும் லூவின் திருமணம் இன்னும் மோசமான நிலைமையை அடைகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - பகுதி 4
10 நவம்பர், 202228நிமிகுழப்பத்திற்கு முன், நாம் இளம் ஜேமியை சந்திக்கிறோம். அவன், அமாண்டீனை, அவளுடைய கோடீஸ்வர வருங்கால கணவனின் சொகுசு படகில் வேலை செய்யும் போது சந்திக்கிறான். காதலுக்காக அவர்கள் எல்லாவற்றையும் பணயம் வைக்க தயாராகிறார்கள், ஆனால் அமாண்டீன் ஒரு ரகசியத்தை மறைத்து வைக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பகுதி 5
10 நவம்பர், 202223நிமிஜேமி பண்ணையில் தனியாக சிறிது நேரம் செலவழிக்க, 'பால்' யாரென்ற திடுக்கிடும் உண்மையை தெரிந்து கொள்கிறான். லூ மற்றும் ஜெஃப் தங்கள் திருமணத்தில் உள்ள விரிசல்களை தொடர்ந்து தவிர்க்கிறார்கள். லூ கற்பனை உலகில் தன்னை தொலைத்துக் கொள்ள, ஜெஃப் கேம்ப்ரிட்ஜில் தன்னை மறக்க முயல்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - பகுதி 6
10 நவம்பர், 202228நிமிஅவள் செயல்களுக்கு பின்னால் உள்ள உண்மை காரணங்களை ஜேமி அறிய, அமாண்டீனின் திட்டம் வெளிப்படுகிறது. ஒரு வெளிப்படுத்தலால் இரு குடும்பங்களிலும் அதிர்ச்சி அலைகள் உருவாக, லூ மற்றும் ஜெஃப்பின் கதைகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.Prime-இல் சேருங்கள்