த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பாகம் 1: கருப்பு நெருப்பு ஆர்கிட்3 ஆகஸ்ட், 20231 ம 1 நிமிடம்ஒன்பது வயது ஆலிஸ் ஹார்ட் ஒரு பயங்கர வீட்டுத் தீ விபத்தில் தப்புகையில், விலகியிருந்த அவள் பாட்டி ஜூனால் மிகத் தூரத்தில் இருக்கும் பரந்த மலர்ச்சோலைகள் நிரம்பிய கிராமியமான ரகசியமிக்க தார்ன்ஃபீல்டுக்கு எடுத்துச் செல்லப் படுகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - பாகம் 2: கருவேலம்2 ஆகஸ்ட், 20231மஆலிஸ் புது வாழ்வுக்கு அறிமுகப்படுத்தப் படுகையில், தான் அரவணைக்கப் படுவதாக உணர்வது, தார்ன்ஃபீல்டை அடைக்கலமாகக் கொண்ட அவளது ‘அத்தை’ கேண்டி ப்ளூவிடமும் "மலர்கள்" எனும் பெண்களிடமும்தான். ஜூன் ஆலிஸின் தாய் ஆக்னஸ் அங்கு வந்ததே இல்லை என சொல்லிக் கொண்ட போதும், ஒவ்வொரு முனையிலும் ஆலிஸ் தாய் இருப்பதை உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - பாகம் 3: லாந்தர் புதர்2 ஆகஸ்ட், 202358நிமிஅதிர்ச்சியூட்டுமளவு பாட்டியின் பொய்களும், திரிபுகளும் அம்பலமான பின்னர், இப்போது 24 வயதான ஆலிஸ், தார்ன்ஃபீல்டிலிருந்து தப்பியோடி, ஆக்னஸ் பாறைமுகடு எனும் பாலைவன நகரில் தன் புதிய வாழ்வைத் துவங்குகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - பாகம் 4: லிலி நதி9 ஆகஸ்ட், 20231 ம 2 நிமிடம்அதிர்ச்சியூட்டுமளவு பாட்டியின் பொய்களும், திரிபுகளும் அம்பலமான பின்னர், இப்போது 24 வயதான ஆலிஸ், தார்ன்ஃபீல்டிலிருந்து தப்பியோடி, ஆக்னஸ் பாறைமுகடு எனும் பாலைவன நகரில் தன் புதிய வாழ்வை துவங்குகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பாகம் 5: பாலைவன ஓக்16 ஆகஸ்ட், 202351நிமிட்விக் ஆலிஸைத் தேடுகையில், கேண்டி ஜூனிடம் கடந்த காலம் பற்றி சச்சரவிடுகிறாள். ஆக்னஸ் மலைமுகட்டில், ஆலிஸ், ஒருவழியாகத் தன்னை புரிந்து கொள்பவனைக் கண்டுவிட்டதாகவும், அனைத்துக்கும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் டிலனை நினைக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - பாகம் 6: நெருப்புச் சக்கரம்23 ஆகஸ்ட், 202358நிமிதார்ன்ஃபீல்டின் அடக்குமுறையிலிருந்து விலகி விடுபட்ட ட்விக், தனது சமூகத்துடனும் தனிப்பட்ட சோகத்துடனும் மீண்டும் பிணைகிறாள். ஜூன் ஒருவழியாக உண்மையைப் பேச வேண்டுமெனப் புரிந்துகொள்ளத் துவங்குகையில், ஆலிஸின் டிலன் தன் இனிய துணைவனாக இருப்பான் எனும் கனவு, ஒரு கொடுங்கனவாக உருமாற்றம் பெறுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - பாகம் 7: ஸ்டர்ட்'ஸ் டெஸர்ட் பீ30 ஆகஸ்ட், 20231 ம 2 நிமிடம்ஆலிஸ், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நொறுங்கிப் போகும் அளவுக்குத் தள்ளப் படுகிறாள். ஆனால் அந்த கொந்தளிப்பைக் கடப்பதின் ஊடே, தன்னையும் தன் குடும்பத்தையும் நேசிக்க, மன்னிக்க கற்றுக் கொள்கிறாள். தனது உரிமைக் குரலை பலமிக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளும் வலிமையையும் சேகரித்துக் கொள்கிறாள்.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
தன் பெற்றோரை மர்மகரமான ஒரு தீவிபத்தில் பரிதாபகரமாக இழந்த பின் ஒன்பது வயது ஆலிஸ், தார்ன்ஃபீல்ட் மலர்ப் பண்ணையில் பாட்டி ஜூனால் வளர்க்கப் படுகிறாள். அங்கே அவள், தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தில் நடந்தவை பற்றியும், ரகசியத்துக்குள் பொதிந்த ரகசியங்களை அறிய நேரிடுகிறது. ஆனால் ஆண்டுகள் கடந்த பின், ஒளிந்திருந்த துரோகம் அம்பலமாவது, அவளை தன் கடந்தகாலத்தை பார்க்க வைக்கிறது.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Deutsch English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português Türkçe हिन्दी 日本語
- சப்டைட்டில்
- தமிழ் العربية Čeština Dansk Deutsch Ελληνικά English [CC] Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- க்ளெண்டின் ஐவின்
- தயாரிப்பாளர்கள்
- ஜோடி மேட்டர்சன்ப்ரூனா பாப்பாண்ட்ரியாஸ்டீவ் ஹுடென்ஸ்கிசேரா லாம்பெர்ட்க்ளெண்டின் ஐவின்சகோர்னி வீவர்பார்பெரா கிப்ஸ்லுசிண்டா ரெய்னால்ட்ஸ்
- நடிகர்கள்
- சகோர்னி வீவர்ஆஷர் கெட்டிலியா பர்செல்அலீஷியா டெப்னம்-கேரிஃப்ராங்கி ஆடம்ஸ்அலெக்ஸாண்டர் இங்லண்ட்சார்லி விக்கர்ஸ்டில்டா கோபாம்-ஹார்விஅலைலா ப்ரெளன்செபாஸ்டியன் ஸுரிடாஸேவியர் சாம்யுல்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.