அமெரிக்க்க் கடவுள்

அமெரிக்க்க் கடவுள்

PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
பழைய கடவுள்கள், புதிய கடவுள்கள் இடையே சண்டை முற்ற ஈஸ்டர் விருந்தைத் தொடர்ந்து திரு. வெட்னெஸ்டே போர் பிரகடனம் செய்து தொடரும் மாபெரும் மோதலுக்கு சில மணி நேரங்களுக்கு பிறகு நாம் அவரை இணைகிறோம். வெட்னெஸ்டேயின் தாக்குதலுக்கு திரு வேர்ல்ட் பழிவாங்க திட்டமிடும்போது, ஷேடோ, லாரா மேலும் மேட் ஸ்வீனியுடன் சேர்ந்து வெட்னெஸ்டே பழைய கடவுள்களிடம் போரை வலியுறுத்துவது தொடர்கிறது.
IMDb 7.620198 எப்பிசோடுகள்X-RayTV-MA
வாங்குவதற்குக் கிடைக்கின்றன

தள்ளுபடிக்கு முந்தைய விலையானது கடந்த 90 நாட்களின் இடைநிலை விலையாகும்.

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஹவுஸ் ஆன் தி ராக்

    9 மார்ச், 2019
    55நிமி
    TV-MA
    ஈஸ்டர் கொண்டாட்டத்தின் நாடக பாணியான நிகழ்ச்சிக்குப் பின், திரு. வெட்னெஸ்டே பழைய கடவுள்களுக்கு எதிரான யுத்தத்திற்காக ஷோடோ, லாரா மற்றும் மேட் ஸ்வீனி ஆகியோர்களின் மீதான தேடலை தொடர்கிறார். இதற்கிடையில், திரு. வேர்ல்ட் பழிவாங்க திட்டமிடுகிறார், மற்றும் டெக்னிக்கல் பாய் மீடியாவை தேடி செல்கிறான்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  2. சீ2 எ2 - தி பிகைலிங் மேன்

    16 மார்ச், 2019
    54நிமி
    TV-MA
    அன்பான பழைய கடவுளின் இறப்பிற்கு பழி தீர்ப்பதற்காக, திரு. வெட்னெஸ்டே ஒரு பெரிய போருக்கு தேவையானவற்றை தயார் செய்ய துவங்குகிறார். அதே சமயத்தில் லாராவும், மேட் ஸ்வீனியும் ஷேடோவின் ஒளியை பின் தொடர்கின்றனர். ஷேடோ திரு. வேர்ல்டின் கூட்டாளியை கண்டுபிடிக்கிறான்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  3. சீ2 எ3 - மூனின்

    23 மார்ச், 2019
    56நிமி
    TV-MA
    திரு. வேர்ல்ட் ஷேடோவை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, அவன் சாம் பிளாக் க்ரோவுடன் கெய்ரோவிற்கு பயணித்து கொண்டிருந்தான். திரு. வெட்னெஸ்டேவிற்கு ஒரு பலமான கூட்டணியை உருவாக்க லாராவின் உதவி கிடைக்கிறது. திரு. வேர்ல்ட் டெக்னிக்கல் பாயிடம் புதிய மீடியாவை அறிமுகம் செய்து, அவர்களுக்கான முக்கிய பணியை கொடுக்கிறார்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  4. சீ2 எ4 - இதுவரை சொல்லப்படாத அரிய கதை

    30 மார்ச், 2019
    55நிமி
    TV-MA
    ஷேடோவும் திரு. வெட்னெஸ்டேவும் செயின்ட் லூயிஸில் சந்தித்தப் பொழுது, பில்க்விஸ் கெய்ரோவில் இருக்கும் இறுதிச்சடங்கு இல்லத்திற்கு வருகிறாள், அங்கே அவள் திரு. நான்சி மற்றும் திரு. ஐபிஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். லாரா மீண்டும் மேட் ஸ்வீனியுடன் இணைகிறாள் மற்றும் டெக் பாய் அவனது முதல் பக்தனைச் சந்திக்கிறான்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  5. சீ2 எ5 - மரணத்தின் நுழைவாயில்

    6 ஏப்ரல், 2019
    56நிமி
    TV-MA
    திரு. ஐபிஸ் மற்றும் திரு. நான்ஸியின் உதவியுடன் ஷேடோ மரணத்திற்கான வழியை கண்டுபிடிக்கிறான். நியூ ஓர்லியன்ஸில், மேட் ஸ்வீனி லாராவை பில்லி சூனியத்திற்கென்று தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் அவனது பழைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். திரு. வெட்னெஸ்டே, சலீம் மற்றும் ஜின்னுடன் பயணத்தை துவங்குகிறார்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  6. சீ2 எ6 - மாவீரன் டோனார்

    13 ஏப்ரல், 2019
    53நிமி
    TV-MA
    ஷேடோ மற்றும் திரு. வெட்னெஸ்டே கங்னிர் ஈட்டியை பழுது பார்க்க டிவாலினின் உதவியை நாடுகின்றனர். அந்தக் குள்ளர், போரின் விதிகளை அந்த ஈட்டியில் பொரிக்கும் முன்னர் ஒரு சக்தி வாய்ந்த கலைப் பொருளை கேட்கிறார். பயணத்தின் பொழுது, வெட்னெஸ்டே ஷேடோவிற்கு மாவீரன் டோனாரின் கதையைச் சொல்கிறார்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  7. சீ2 எ7 - சூரியப் புதையல்

    20 ஏப்ரல், 2019
    54நிமி
    TV-MA
    கைய்ரோவில் திரு. வெட்னெஸ்டே கங்னிர் ஈட்டியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஷேடோவிடம் ஒப்படைக்கிறார். மேட் ஸ்வீனி போரை எதிர்நோக்கி காத்திருக்கும் தருணத்தில் கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்க்கிறான். அவன் மீண்டும் ஒருமுறை வெட்னெஸ்டேவைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்கும்படி ஷேடோவை எச்சரிக்கிறான். அதே நேரத்தில் லாராவிற்கு மாமா-ஜியிடமிருந்து அனுபவரீதியான அறிவுரை கிடைக்கிறது.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  8. சீ2 எ8 - மூன் ஷேடோ

    27 ஏப்ரல், 2019
    51நிமி
    TV-MA
    ஷேடோ சமீபத்தில் நடந்த விஷயங்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறான் மற்றும் வெட்னெஸ்டே மாயமாகிவிடுகிறார். புதிய மீடியா தனது சக்தியை வெளிப்படுத்திய பிறகு மீதமிருப்பவர்கள் அவளின் சக்திக்கு சாட்சியாக இருக்கிறார்கள் மற்றும் திரு. வேர்ல்ட் செய்த செயலால் உலகமே பயத்தில் மூழ்கி இருக்கிறது.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன