ஜூபிலி
prime

ஜூபிலி

சீசன் 1
புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில், நட்சத்திர அந்தஸ்தையும் செல்வத்தையும் பின் தொடரும் ஒரு ஸ்டுடியோ முதலாளி, அவருடைய திரைப்பட நட்சத்திர மனைவி, நம்பகமான ஒரு உதவியாளன், நாட்டியமாடும் ஒரு பெண் மற்றும் ஒரு அகதி ஆகியோரின் பாதைகள் சந்திக்க போகின்றன.
IMDb 8.3202310 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஆக்

    6 ஏப்ரல், 2023
    1 ம 4 நிமிடம்
    16+
    ஸ்டுடியோ முதலாளி ஸ்ரீகாந்த் ராய் தன்னுடைய மனைவி சுமித்ரா ஸ்டுடியோவின் புதிய நட்சத்திரமான ஜம்ஷேத் கானுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிகிறார். அவர்களை உடனடியாக அழைத்து வர, ராய் தன்னுடைய விசுவாசமான ஆய்வக உதவியாளன் பினோத்தை லக்னோவுக்கு அனுப்புகிறார். தன் முதலாளிக்கு வேண்டியதை செய்ய பினோத் ஒரு வித்தியாசமான வழியை கண்டுபிடிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - சங்கர்ஷ்

    6 ஏப்ரல், 2023
    56நிமி
    16+
    ராய் தன் புதிய நட்சத்திரத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார். பினோத் தன் புதிய வாழ்க்கையை வாழ்கிறான். சுமித்ரா, ஜம்ஷேத்தை விட மறுக்கிறாள். பம்பாய்க்கு வந்து சேரும் ஜெய், ஒரு குற்றவியல் வாழ்க்கையை வாழும் கட்டாயத்துக்கு ஆளாகிறான். பம்பாய்க்கு வரும் நிலோஃபர் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - தோஸ்தி

    6 ஏப்ரல், 2023
    52நிமி
    16+
    வேலை தேடி அலையும் ஜெய், தன் பழைய நண்பனுடன் மீண்டும் இணைகிறான். நிலோஃபர் தனக்கான வாய்ப்புகளை சுயமாக உருவாக்கிக் கொள்கிறாள். நானிக் ஜோத்வானி மற்றும் ராய் ஒரு புரட்சிகரமான தொழில் முனைப்பை தொடங்குகிறார்கள். சங்கர்ஷ் விநியோகத்தில் ராய் எடுத்த முடிவு தோல்வியடைகிறது. பினோத்துக்கு புதிதாய் கிடைத்த நட்சத்திர அந்தஸ்து ஒரு ஆச்சரியகரமான திருப்பத்தால் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பர்ஸாத் கி ராத்

    6 ஏப்ரல், 2023
    54நிமி
    16+
    பினோத் ப்ளாக்மெயில் செய்யப்படுகிறான். நிலோஃபரும் ஜெய்யும் தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்கிறார்கள். ஜோத்வானி, ராயை சில புதிய, அதிகாரம் படைத்த நண்பர்கர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பாஸி

    6 ஏப்ரல், 2023
    55நிமி
    16+
    ராய் டாக்கீஸில் ஒரு சர்வதேச பரப்புரை மோதல் தொடங்குகிறது. ஜெய் சொந்தமாக ஸ்டுடியோ தொடங்குவதில் உறுதியாக இருக்கிறான், ஆனால் அதை சாதிக்க அவன் ஒரு மிகப் பெரிய தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. பினோத் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கி, அதன் காரணமாக ஒரு எதிரியை சம்பாதிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - டாக்ஸி ட்ரைவர்

    13 ஏப்ரல், 2023
    45நிமி
    16+
    லக்னோ நினைவுகள் பினோத்தை வாட்டுகின்றன. ஜெய் படப்பிடிப்பு நடத்த போராடுகிறான். நிலோஃபர் ஒரு பெரிய முடிவெடுக்கிறாள். நீதியை தேடும் சுமித்ரா கடைசியில் ஒரு துப்பு கண்டுபிடிக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ராஜ்மஹல்

    13 ஏப்ரல், 2023
    53நிமி
    16+
    நிலோஃபர் தன் கனவு நாயகணை சந்திக்கிறாள். மனம் உடைந்த ஜெய் அதை மறந்து விட முடிவு செய்கிறான். பினோத்தும் நிலோஃபரும் ராஜ்மஹல் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். ஜெய்யும் பினோத்தும் மோதிக் கொள்கின்றனர். பினோத்தின் ரகசியத்தை சுமித்ரா ஊடகத்துக்கு தெரிவிக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - கிஸ்மத்

    13 ஏப்ரல், 2023
    56நிமி
    16+
    ராஜ்மஹல் படத்தை அவதூறிலிருந்து காப்பாற்ற, ராய் அதை மறுபடியும் படம் பிடிக்கிறார். ராஜ்மஹலின் தோல்வி ஜெய்க்கு ஆச்சரியமூட்டும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. நிலோஃபர் மனமொடிந்து வேறு ஒருவரின் அரவணைப்புக்கு ஆளாகிறாள். ஜெய்யால் மறுக்க முடியாத ஒரு வாய்ப்பை ராய் அவனுக்கு அளிக்கிறார், அதன் காரணமாக ஜெய் ஒரு நட்பை முறித்துக் கொள்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  9. சீ1 எ9 - பேவஃபா

    13 ஏப்ரல், 2023
    45நிமி
    16+
    சுமித்ரா ஒரு சாட்சியை கண்டுபிடிக்கிறாள். பினோத் தன்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய துரோகத்துக்கு தயாராகிறான். ஜெய் தன்னுடைய எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்கி கொள்கிறான். சுமித்ராவுக்கு ராய் ஒரு ஆச்சரியமான பரிசை கொடுக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  10. சீ1 எ10 - ஜூபிலி

    13 ஏப்ரல், 2023
    55நிமி
    13+
    சுமித்ரா, பினோத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கிறாள். பினோத் ஒரு எதிர்பாராத சாட்சியை வரவழைக்கிறான். ஓடிப் போக ஜெய் தீட்டும் திட்டங்கள் சோதனைக்குள்ளாகின்றன. தொடரின் நிகழ்வுகள் தீர்வுக்கு வரும் வேளையில், அந்த கதாபாத்திரங்கள் தாங்கள் செல்ல வேண்டிய பாதையை தேடிக் கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்