


எப்பிசோடுகள்
சீ1 எ1 - மேலுறை கழட்டு
17 ஜூன், 202031நிமிஆறு மணி நேர போட்டி தொடங்கி, நகைச்சுவை நடிகர்கள், ஒரு போதும் மறக்க இயலாத ஒரு வெளிப்பாட்டுக்கு தயாராகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - சிரமமான நிலைமை
18 ஜூன், 202029நிமிரெபெல் வில்சன் மேலும் இரு நகைச்சுவை நடிகர்களுக்கு மீறல் அட்டை வழங்குகிறார். புதிய உபகரணங்கள் வெளி வர, ஆஸ்திரேலியாவின் மரியாதைக்குரிய ஒருவர் வருகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - கேரோல் உங்க அத்தை
25 ஜூன், 202028நிமிநிகழ்ச்சியின் பாதி முடிய இருக்க, ரெபெல் வில்சன் எல்லா நகைச்சுவையாளர் மீதும் கவனம் வைத்திருக்கிறார். மிகச் சிறிய புன்முறுவலை கூட தவறிடாமல் இருக்க, கவனத்துடன் இருக்கிறார். ஒரு புதிய கதாபாத்திரம் சிறிது சலசலப்பை ஏற்படுத்துகிறார். ஒரு நகைச்சுவைக்கு எதிர்பாராத கிடைத்த எதிர்வினை. ஒரு நகைச்சுவை நடிகரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - அபஸ்வரம்
25 ஜூன், 202029நிமிஒதுங்கி இருக்கும் ஆட்டக்கார்களை, ரெபெல் வில்சன் எச்சரிக்கிறார். மேலும் அவர்களை தாக்குதல் அணுகுமுறைக்கு ஊக்குவிக்கிறார். ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை நடிகர், தனது மீறல் தீவிரத்தின் பலனை எதிர்பார்க்கிறார். மஞ்சளா அல்லது சிவப்பு அட்டையா?Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - நரகத்திலிருந்து ஹெலன்
2 ஜூலை, 202026நிமிஒரு அதிர்ச்சி நீக்கத்தால் மூன்று நகைச்சுவை நடிகர்களை மட்டுமே மீதம் இருக்கிறார்கள், மேலும், அழுத்தத்தை அதிகரிக்க, ரெபெல் ஆட்ட அறைக்குள் ஒரு "பூதத்தை" அனுப்புகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ஒருவர் தான் இருக்கலாம்
2 ஜூலை, 202026நிமிகடுமையான கடைசி முப்பது நிமிடங்களுக்கு எஞ்சியிருக்கும் இரண்டு நகைச்சுவை நடிகர்கள், அதிரடியாக புலன்களின் மீது தாக்குதல் ஏற்படுவதை தடுக்கவில்லை. ஒரு லட்சம் டாலர் மற்றும் தி லாஸ்ட் ஒன் லாஃபிங் என்ற பட்டத்தை யார் பெறுவார்கள்?Prime-இல் சேருங்கள்