டாம்பா பேஸ்
freevee

டாம்பா பேஸ்

சீசன் 1
தங்கள் தொழில், காதல், சமூக வாழ்க்கையை டாம்பா பேஸ் வழிநடத்துகையில், அவர்கள் சமூகத்தின் மையத்திலுள்ள தோழிகள் குழுவிலுள்ள இரண்டு சக்திவாய்ந்த ஜோடிகளான ஹேலி, ப்ரியானா மற்றும் சம்மர், மரிஸ்ஸாவிற்கு இடையே இருக்கும் பகையையும் அவர்கள் சமாளிக்க வேண்டும். இந்த இரு ஜோடிகளும் எதிர்த்து நிற்கையில், என்ன ரகசியங்கள் வெளிவரும் – மற்ற பேஸ் ஏதாவது பக்கத்தைத் தேர்ந்தெடுக்க நேருமா?
IMDb 5.020218 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வை2பே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    40நிமி
    16+
    டாம்பா பேஸை சந்தியுங்கள்: டாம்பா லெஸ்பியன் சமூக மையத்திலுள்ள நெருக்கமான தோழிகள் குழு. ராணி தேனீக்கள் ப்ரியானா, ஹேலி, வை2கே தீம் பிறந்தநாள் பார்ட்டியை திட்டமிட, சக்திவாய்ந்த ஜோடி சம்மர், மரிஸ்ஸா, இந்த பார்ட்டியை பாழாக்க விரும்புகின்றனரா? இதற்கிடையில், வேடிக்கையை விரும்பும் கப்பி ஊருக்கு திரும்பி, பிறந்தநாள் பே ஷிவாவுடன் காதல்மயமாக இருக்க, அவளோ உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போக நினைக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - சிறந்தது நட்புதான்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    45நிமி
    16+
    வை2கே பார்ட்டியின் எதிர்மறை விளைவுகள் பேஸுக்கு நடுவேயுள்ள மறைந்திருந்த பகையை வெளிப்படுத்துகிறது. ஒலிவியாவின் கடினமாக பார்ட்டி செய்யும் வழிகள் அவளுக்கு பிரச்சினையாக்க, அவளது தோழி மெல் அவளை காப்பாற்ற வருகிறாள். மரிஸ்ஸா, சம்மரின் வீடு கட்டுமானத்திலுள்ளதால், மரிஸ்ஸாவின் பெற்றோர் வீட்டிற்கு வர அவர்கள் உற்சாகமாக இல்லை. கப்பி ஒரு குழு டிகி க்ரூஸை திட்டமிடுகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - பேஸ் கப்பலின்மீது

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    42நிமி
    16+
    ப்ரியானா, ஹேலி மற்றும் சம்மர், மரிஸ்ஸாவுக்கு இடையிலான பகை, குழுவாக விளையாடும் சாஃப்ட்பால் ஆட்டத்திற்கு நீள்வது மற்ற பேஸை கவலைக்குள்ளாக்குகிறது. தன் தாத்தா பாட்டியிடம் வெளிப்பட போராடும் ஜோர்டன், ஷிவாவிடம் ஆதரவு தேடுகிறாள். தன்னையும் மரிஸ்ஸாவையும் மெல் ஓவியம் தீட்ட ஏற்கிறாள், ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருப்பர் என்று நினைக்கவே இல்லை.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - பேஸின் போர்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    45நிமி
    16+
    ப்ரியானாவைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் ஹேலியை சம்மர் எதிர்கொண்ட பிறகு ஒரு பே இரவு காட்டுத்தனமாக மாறுகிறது. நெல்லி வெளியே வரப் போராடியபோது, தன் குடும்பத்துடன் இருந்த சங்கடத்துக்கு முற்றுப்புள்ளி காண்கிறாள். மரிசாவின் தாய், அவளுக்கும் சம்மருக்கும் தர்மசங்கடமாகத் தொடங்குகிறார். ஒலிவியா காதலைக் காண்கிறாள், ஆனால் இது கடந்து செல்லக்கூடியதா, இல்லை தீவிரமானதா?
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - பேவை தேர்ந்தெடு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    45நிமி
    16+
    சம்மர், மரிஸ்ஸா மற்றும் ப்ரியானா, ஹேலிக்கான பகை, தோழிகள் குழுவில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. கப்பி தன் பதட்டத்தை கட்டுப்படுத்த நினைக்கிறாள், கூடவே சம்மருடன் ஹேலி விவாதித்த போது தன்னை இழுத்ததை பற்றி ஹேலியை எதிர்கொள்ள நினைக்கிறாள். ஷிவா புதிய தோழி ரீடிடம் காதல் வயப்படுகிறாள், ஆனால் பதிலுக்கு கலப்படமான அறிகுறிகள் கிடைக்கின்றன. சம்மர் நெல்லிக்கு கெடு கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - நான் இருக்கேன், பே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    42நிமி
    16+
    சம்மர், மரிஸ்ஸா மற்றும் ப்ரியானா, ஹேலிக்கு நடுவேயான சண்டையில் சோர்வாகி, மெல் கப்பியுடன் இணைந்து, சக்திவாய்ந்த ஜோடிகள் அல்லாத வேடிக்கையான தினத்தை திட்டமிடுகிறாள். ஒருமுகமான மதத்துடன் ஹேலிக்கு இருக்கும் பிரச்சினையை தீர்க்க மேக் முற்படுகிறாள். மரிஸ்ஸா, சம்மர் தங்கள் வீட்டிற்கு குடிபுகும் நேரத்தை குறைக்க, மரிஸ்ஸா ப்ரொபோஸலை திட்டமிடுகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - குடும்ப பே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    40நிமி
    16+
    கப்பி ப்ரைடுக்கு திட்டமிடுகிறாள், பதட்டங்கள் நீடிக்கிறது அனைத்து பேஸையும் சேர்ப்பது உட்பட. சம்மரின் பெற்றோர் அவளை சந்திக்க வருகின்றனர், அவள் தன் பழைமையான அமெரிக்க வரலாற்றை மரிஸ்ஸாவுடன் பகிர்ந்து கொள்கிறாள். தன் நிதிகளை ஒழுங்குபடுத்த ஒலிவியா ஆச்சரியமான வழியை கண்டுபிடிக்கிறாள். ப்ரியானாவின் பெற்றோர் வருகையில், ப்ரியானா பற்றியும், திருமணத்திற்கு அவளது எதிர்ப்பையும் ஹேலி தெரிந்து கொள்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - பே ப்ரைட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    47நிமி
    16+
    ப்ரைட் டாம்பா பேக்கு வருகிறது, ஆனால் பேஸ் தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை தள்ளி வைத்துவிட்டு கொண்டாட்டத்தை ரசிப்பார்களா? மரிஸ்ஸா, சம்மருக்கு கச்சிதமான நிச்சயத்தை திட்டமிட ஜோர்டனின் உதவியை நாடுகிறாள் – ஆனால் சம்மர் அடுத்த அடிக்கு தயாரா இருக்கிறாளா? ப்ரியானாவுடன் தன் உறவை பற்றி தீவிரமான கேள்விகள் ஹேலிக்கு எழுகின்றன.
    இலவசமாகப் பாருங்கள்