பேட்ரியாட்
freevee

பேட்ரியாட்

ஜான், புகைவண்டி தளமேடையில் ஒரு தேர்வு செய்ய வேண்டும் - அகேத் பணம் எடுத்துக்கொண்டு போவதை அனுமதித்து அவனது கடமைகளில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் விடுதலை பெறலாம், அல்லது, மிகப்பெரிய சுய அபாயத்தோடு, தனது நாடு, தந்தை மற்றும் சகோதரனை காப்பதற்கு அவளைத் தொடர்ந்து போகலாம். இதற்கிடையே, அவன் தந்தை இதிலிருந்து வெளி வர ஒரு ஆபத்தான வழியை சொல்கிறார் - கேண்டர் வாலியை பாரிசில் கண்டு பிடித்து கொல்ல வேண்டும்..
IMDb 8.220188 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - அமெரிக்க டைம்கள்

    8 நவம்பர், 2018
    50நிமி
    TV-MA
    ஜான், புகைவண்டி தளமேடையில் ஒரு தேர்வு செய்ய வேண்டும் - அகேத் பணம் எடுத்துக்கொண்டு போவதை அனுமதிப்பதின் மூலம் அவனது கடமைகளில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் விடுதலை பெறலாம், அல்லது, தன நாடு, தந்தை மற்றும் சகோதரனை காப்பதற்காக அவளைத் தொடர்ந்து போகலாம்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ2 எ2 - வாண்டஸ்நர் ஆபத்து தீர்க்கரேகை.

    8 நவம்பர், 2018
    48நிமி
    TV-MA
    எட்வர்டை பிடித்து வைத்தவர் வெளிப்படுகிறார். ஜான், கேண்டர் வாலியைக் கொல்வதற்கான ஆபத்தான் முயற்சியில் முதல் அடி எடுத்து வைக்கும்போது, வாலியின் உயர்தர பாதுகாப்புப் படை பாரிசை வந்து அடைகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ2 எ3 - பாரிஸின் துப்பாக்கிகள்

    8 நவம்பர், 2018
    41நிமி
    TV-MA
    ஜான் தன் ஆபத்து மிகுந்த வேலையை முடிக்கும் கட்டத்தில் இருக்கும்போது, சிறுவயதில் நடந்த ஒரு தவறால் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. நண்பர்கள் எதிர்பாராத முறையிலும் அதன் விளைவாக ஏற்படும் ஆபத்துக்கும் உட்படுகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ2 எ4 - கத்தியும் கையும்

    8 நவம்பர், 2018
    42நிமி
    TV-MA
    சமீபத்திய நிகழ்வுகள் சொல்கிற கதையின்படி ஜான், கேண்டர் வாலியைக் கொல்லப் போகும் திட்டம் வெளிப்படலாம். அதனால் கவனத்தை திசை திருப்பவும், அந்த கதை முடிந்து போனது போல் ஒரு மாயையை உருவாக்கவும் முன்கூட்டியே சில துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ2 எ5 - அந்நிய படை

    8 நவம்பர், 2018
    39நிமி
    TV-MA
    ஜான் சரியமைக்கப் பட்ட நெறிமுறையை மீறினான். அது அவனது எதிரிகளுக்கு அவனது இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது அதன் விளைவாக ஜான் லேக்மேன் மறை அடையாளம் முடிவுக்கு வந்தது. அது எல்லோரையும் ஆபத்துக்கு உள்ளாக்கியது.,
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ2 எ6 - ஜான் வேய்ன் ஒழிக

    8 நவம்பர், 2018
    38நிமி
    TV-MA
    ஒரு எதிர்பாராத விடுமுறை தினம், ஒரு கடைசி நிமிட மணமாகாதவர் விருந்துக்கு வழி வகுத்தது. கூட்டு குடிபோதை தொடர்ந்தது. ஜான் தன மனைவியோடும் நண்பர்களோடும் முழு மூச்சில் கேளிக்கைகளில் கலந்து கொண்டான், அவன் மேற்கொண்ட பணியின் கால அவகாசம் துரிதப் படுத்தப்படும் வரை.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ2 எ7 - லோடெட்

    8 நவம்பர், 2018
    39நிமி
    TV-MA
    குடிபோதையால் நிதானமிழந்த ஜான், கேண்டர் வாலியின் மதில் சுவரைத் தாண்டினான். ஆலிஸ் தன கணவனைக் காப்பாற்றுவதற்காக தன மாமனாரைக் காட்டிக்கொடுப்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறாள். இதற்கு நடுவில் அகேத் ஒரு வலிமையான புதிய கூட்டாளியைக் கண்டு பிடிக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ2 எ8 - பாரிஸிலிருந்து ஓட்டம்

    8 நவம்பர், 2018
    54நிமி
    TV-MA
    எல்லா கட்டமைப்பும் உடைந்து சிதறியது.
    இலவசமாகப் பாருங்கள்