தெம்
freevee

தெம்

தெம், அமெரிக்காவின் தீவிரவாதத்தை பற்றிய ஒரு ஆன்தாலஜி தொடர். முதல் சீசனின் கவெனன்ட் கதை 1950களில் நடைபெறுகிறது, தி கிரேட் மைக்ரேஷன் எனப்படும் காலத்தில் ஒரு கருப்பரின குடும்பம் நார்த் கரோலினாவிலிருந்து வெள்ளையர்கள் நிரம்பிய லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு குடிபெயர்கிறது. அண்டையிலிருந்து வரும் தீய சக்திகள் அக்குடும்பத்தின் அழகற்ற வீட்டை குறிவைத்து, அவர்களை துன்புறுத்தி, தாக்கி, அழிக்கப் போவதாக மிரட்டுகின்றன.
IMDb 7.5202110 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நாள் 1

    8 ஏப்ரல், 2021
    50நிமி
    TV-14
    காம்ப்டன் வரவேற்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - நாள் 3

    8 ஏப்ரல், 2021
    56நிமி
    TV-14
    ஹென்றி வேலைக்கு செல்கிறான். ரூபி பள்ளிக்கு செல்கிறாள். லக்கி மற்றும் கிரேசி வன்பொருள் கடைக்குச் செல்கின்றனர். லக்கி ஒரு பய் செய்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - நாள் 4

    8 ஏப்ரல், 2021
    41நிமி
    TV-14
    ஹென்றி பெண்களை ஆச்சரியப்படுத்துகிறான். லக்கி ஹேசலைப் பார்க்கச் செல்கிறாள். பெட்டி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறாள். லக்கி பஸ்ஸில் செல்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - நாள் 6

    8 ஏப்ரல், 2021
    46நிமி
    TV-14
    லக்கி ஹெலனை சந்திக்கச் செல்கிறாள். ஹென்றிக்கு நல்ல செய்தி கிடைக்கிறது. ரூபியும் டோரிஸும் ஒரு ரகசியம் பகிர்ந்து கொள்கின்றனர். லக்கி, எல்லா மேவை சந்திக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - உடன்படிக்கை I.

    8 ஏப்ரல், 2021
    34நிமி
    TV-MA
    ஹெலன் வேலைக்குச் செல்கிறாள். எமரிகள் வடக்கு கரோலினாவை விட்டு வெளியேறுகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - நாள் 7: காலை

    8 ஏப்ரல், 2021
    41நிமி
    TV-MA
    லக்கி, கிரேசிக்கு முடி அழகுபடுத்துகிறாள். ஹென்றி ஒரு புதிய நண்பருடன் பியர் குடிக்கிறான். ரூபி முயற்சிக்கின்றாள். பெட்டி, ஒரு நண்பருக்கு போன் செய்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - நாள் 7: இரவு

    8 ஏப்ரல், 2021
    42நிமி
    TV-MA
    ஹென்றி ஒரு நடை போகிறான். பெட்டி, ஜார்ஜை சந்திக்கிறாள். ஹேசல், லக்கி வீட்டிற்கு வருகை தருகிறாள். ஹென்றி ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - நாள் 9

    8 ஏப்ரல், 2021
    36நிமி
    TV-14
    மாரடிக்கும் எர்லுக்கும் இடையே ஒரு சிறு உரையாடல். ஜார்ஜ் இரவு உணவுக்கு கோழிக்கறி செய்கிறான் ஹென்றியும், சிறுமிகளும் வீட்டுக்கு வருகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  9. சீ1 எ9 - உடன்படிக்கை II.

    8 ஏப்ரல், 2021
    47நிமி
    TV-14
    அய்டோலான் வரவேற்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  10. சீ1 எ10 - நாள் 10

    8 ஏப்ரல், 2021
    51நிமி
    TV-MA
    பாமர் ட்ரைவில் உள்ள வீடு.
    இலவசமாகப் பாருங்கள்