


எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஸ்ப்லிட் இன் டூ
9 அக்டோபர், 202451நிமி2030: குழப்பமான, மிக கட்டுப்பாட்டிலுள்ள மிலானில், சக்திவாய்ந்த ஆயுத பரிமாற்றத்தை உளவு பார்க்கும் பணிக்கு டியானா மற்றும் லூகா லுகானோ அனுப்பப்படுகின்றனர். அருகே, ஈடோ ஸானி, மேன்டிகோர் இத்தாலியின் வாரிசு, மேன்டிகோர் ஃப்ரான்ஸ் தலைவி சிசிலின் கல்யாண பேச்சுக்கு பதில் கூற வேண்டும். ஃப்ளாஷ்பேக்கில், டியானா தன் பெற்றோரின் சந்தேகமான மரணங்களை விசாரிக்கையில், மர்மமான சிட்டடெல் ஏஜென்ட் கேப்ரியலை சந்திக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - வார்
9 அக்டோபர், 202447நிமிடியானா மற்றும் ஈடோ ரகசிய ஒப்பந்தம் செய்து, தங்கள் முதல் அடியை எடுத்து வைக்கின்றனர், ஆனால் சிசிலின் சீற்றமான எதிர்வினையை குறைத்து மதிப்பிடுகின்றனர். மேன்டிகோர் இத்தாலி தாக்குதலுக்கு உட்பட, எட்டோரே ஸானி குறுக்கிட்டு போர் தொடங்குவதை தடுக்க வேண்டும். ஃப்ளாஷ்பேக்கில், டியானா, கேப்ரியலுடன் தனது பயிற்சியை முடித்து சிட்டடெல் ஏஜென்ட் ஆகிறாள்.,Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - டுகெதர்
9 அக்டோபர், 202449நிமிஅவர்கள் கூட்டணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உணர்ச்சிமிக்க பணியில் ஈடோ மற்றும் டியானாவை சிசிலி அனுப்புகிறார் எட்டோரே. எனினும், மெடிட்டரேனிய வெயிலில், தங்கள் குறிக்கோள் மட்டுமல்லாது வேறு விஷயங்களிலும் இணைப்பு உள்ளதாக இருவரும் தெரிந்து கொள்கின்றனர், எட்டு வருடங்கள் முன்பு, டியானா மான்டிகோரை ஊடுருவி தனது முதல் பணியை செயல்படுத்துகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - த ஸானிஸ்
9 அக்டோபர், 202436நிமிடியானா பிடிபட்டு, உயிர்வாழ மிகவும் சிரமப்பட, மேன்டிகோர் இத்தாலியின் சக்தியை மீட்க எட்டோரே கடினமாக முடிவெடுக்க வேண்டும், ஈடோவுடன் அவரது உறவு நிரந்தரமாக நொறுங்கிய தினத்தின் நினைவுகள் மீண்டும் எழுகின்றன.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அட்டாக்
9 அக்டோபர், 202446நிமிமேன்டிகோர் ஃப்ரான்ஸின் பாரிஸ் தலைமையகத்தின் மீதான தாக்குதலில் ஈடோ ஒரு ஏஜென்டுகள் குழுவை வழிநடத்துகிறார். டியானா ஆயுதத்தை கையகப்படுத்தும் நேரத்தில், அவள் யார் பக்கம் என்று முடிவெடுக்க கட்டாயப்படுத்தப் படுகிறாள், எட்டு வருடங்கள் முன்பு செய்ய வேண்டியிருந்தது போலவே, சிட்டடெல் அழிக்கப்பட்ட இரவன்று.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ஜுபிடர்
9 அக்டோபர், 202442நிமிடியானா தன் தேர்வை பற்றி யோசிக்கையில், ஈடோ சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை வடிவமைக்கிறார். எட்டோரே தன் மகனுடன் நெருக்கமாக முயற்சிக்கிறார், கடைசியாக ஒரு ஆச்சரியமான விஷயம் செய்து. ஃப்ளாஷ்பேக்கில், ஸானிஸ் என்ரிகோ மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்க, உயிர்வாழும் கடைசி சிட்டடெல் ஏஜென்ட் அவள்தான் என டியானா உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்