பாஷ்
freevee

பாஷ்

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
மைக்கேல் கானல்லியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஹாரி பாஷ் (டைட்டஸ் வெல்லிவர்)- எல்.ஏ.பி.டி யைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி,தொடர்கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியை சுட்டுக்கொன்ற வழக்கில் இருக்க - இறந்த சிறுவனின் உடல் பாகங்கள் மறக்க நினைக்கும் ஞாபகங்களைக் கிளறுகிறது..
IMDb 8.5201510 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாகம் ஒன்று இதுதான் காலம்- -

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    13 ஜனவரி, 2015
    48நிமி
    18+
    மைக்கேல் கானல்லியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஹாரி பாஷ் (டைட்டஸ் வெல்லிவர்)- எல்.ஏ.பி.டி யைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி,தொடர்கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியை சுட்டுக்கொன்ற வழக்கில் இருக்க - இறந்த சிறுவனின் உடல் பாகங்கள் மறக்க நினைக்கும் ஞாபகங்களைக் கிளறுகிறது..
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - பாகம் இரண்டு - தொலைந்த வெளிச்சம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    43நிமி
    18+
    ட்ராஃபிக் நிறுத்தத்தில் ஒருவன் புதிய அச்சுறுத்தலாய் மாற, பாஷுடன் இணைந்து ஜே.எட்கர் ( ஜேமி ஹெக்டர்) நல்ல துப்பை நோக்கிப் போகின்றார். பாஷுடைய வழக்கில் அவருக்கும் இணைத்தலைவர் இர்விங் ( லேன்ஸ் ராட்டிக்) -க்கும் முட்டிக்கொள்ள, ப்ராஷருடனான உறவு நெருக்கமாகிறது. கொலைக் குற்றவாளி ரேனார்ட் வெய்ட்ஸ் ( ஜேசன் கெட்ரிக்) , பாஷின் பழைய கேஸைப் பற்றிய திடுக்கிடும் உண்மையை சொல்கிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - பாகம் மூன்று: நீல மதம் -

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    46நிமி
    18+
    எலும்பு வழக்கில் இறந்து போன சிறுவனை அடையாளம் கண்ட பிறகு, பாஷும் ஜே.எட்கரும் அவனுடைய குழப்பம் நிறைந்த குடும்பத்துக்குள் இழுக்கப்ப்டுகிறார்கள். பாஷின் சொந்த வழக்கு சூடு பிடிக்க, அவருக்கும் ப்ராஷருக்கும் இடையே சிக்கல்கள் உருவாகின்றன. ரேனார்ட் வெய்ட்ஸுடனான மோதலுக்குப்பின் , பாஷ் எல்லாவற்றைப் பற்றியும் மீண்டும் சிந்திக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - பாகம் நான்கு : ஃபுகாஸி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    48நிமி
    18+
    எலும்பு வழக்கில் அந்த குடும்பம் பற்றிய மர்மங்கள் வெளிவருகின்றன. பாஷுடைய வழக்கு தீர்ப்பு கட்டத்தை நோக்கிச் செல்ல, அவர் வெய்ட்ஸுடன் ஒரு அபாயகரமான பயணத்துக்குச் செல்கிறார். திடீர் திருப்பங்களின் ஊடே, ஒரு மனிதவேட்டைக்காக பாஷ் மறுபடியும் தன் பயணத்தை தொடர்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - பாகம் ஐந்து: அம்மா பையன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    43நிமி
    TV-MA
    ரெய்னார்ட் வெய்ட்ஸ் விஷயம் ப்ரச்சினையாகி, துணைத் தலைவர் இர்விங் பாஷை நிராகரிக்கிறார். பாஷ் தனது பார்வையை எலும்புகள் வழக்கில் திருப்பி, புதிய தகவல்கள் கண்டுபிடிக்கிறார். அவருக்கே தெரியாமல் ஒரு பெரிய அபாய விளையாட்டில் மாட்டிக்கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - பாகம் ஆறு: கழுதை வயசு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    44நிமி
    18+
    பாஷ், தன்னுடைய மகள் மேடியை பார்ப்பதற்காகவும், தன்னுடைய முன்னள் மனைவியும், அற்புதமான ஃபோரன்ஸிக் ப்ரோஃபைலருமான எலனார் விஷ்ஷிடம் வெய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் லாஸ் வேகாஸ் பயணிக்கிறார். மீண்டும் லாஸ் ஏஞ்சலஸ் திரும்பியதும், வெய்ட்ஸ் பாஷை மிரட்டுகிறார். எலும்பு வழக்கில் இரு சாதாரண விசாரணை, ப்ராஷரின் உயிருக்கு ஆபத்தாகிவிட, பாஷ் ஒரு சூறாவளியில் சிக்கிக்கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - பாகம் ஏழு: தொலைந்து போனவர்கள்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    47நிமி
    18+
    சொந்த வாழ்க்கையிலும், அலுவலகத்திலும் எல்லாமே வீழ்ச்சியடைய, தன்னுடைய கடந்த காலத்திலிருந்து வெய்ட்ஸ் வழக்கில் முக்கியமான துப்புகள் கிடைக்கிறது. அமைதியிழந்த வெய்ட்ஸ் ஒரு பயங்கரமான திட்டத்தை தீட்டுகிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - பாகம் எட்டு: மேடு பள்ளம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    43நிமி
    18+
    எதிர்பாராதவிதமாக தன்னுடைய முன்னாள் மனைவி எலெனாரின் ஆதரவு பாஷுக்கு கிடைக்கிறது. துணைத்தலைவர் இர்விங் , போலீஸ் இலாகாவையே மாற்றக்கூடிய பல ஒப்பந்தங்கள் போடிகிறார். வெயிட்ஸுக்கு பாஷ் மீதான கவனம் வெறித்தனமாக மாறுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  9. சீ1 எ9 - பாகம் ஒன்பது: மந்திர மாளிகை

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    41நிமி
    18+
    எலும்பு வழக்கின் உண்மைக்கதை ஒருவழியாக வெளிவந்து பாஷை இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளி, எல்.ஏ.பி.டி யையே ஆட்டிவைக்கிறது. பாஷின் வலிமிகுந்த சொந்தக்கதை வெய்ட்ஸுடனான மோதலுக்கு வழிவகுக்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  10. சீ1 எ10 - பாகம் பத்து: நாமும் அவர்களும்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 பிப்ரவரி, 2015
    46நிமி
    16+
    வெய்ட்ஸுடனான மோதலின் பின்விளைவுகளைச் சந்திக்கும் பாஷைப் பார்க்க, அவருடைய மகள் எதிர்பாராதவிதமாக வருகிறாள். எலும்பு வழக்கால், பாஷுடைய வேலைக்கே ஆபத்து இருக்க, மறுபடியும் அவர் சவால்களை சந்திக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்