

இன் ட்ரான்சிட்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - அடையாளம் காண்பது
12 ஜூன், 202540நிமிஅத்தியாயம் அடையாளம் காண்பதில், நமது கதாபாத்திரங்கள் எப்படி தமது திருநர் தன்மையைத் தனித்துவத்துடன் எதிர்கொள்கிறார்கள், எப்படி அவர்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டு உலகில் தங்கள் இடத்தைப் பார்க்கிறார்கள் என்பதை நாம் கேட்கிறோம். இவை அவர்களின் மூலக் கதைகள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - உறவுகள்
12 ஜூன், 202540நிமிஉறவுகளில், இந்த தனிப்பட்ட கதைகளிலிருந்து இந்தியக் குடும்ப ஒற்றுமை, வீடு பற்றிய எண்ணம் மற்றும் நீங்களாக இருப்பதற்குத் தர வேண்டிய உண்மை விலை ஆகியவற்றைப் பார்க்கிறோம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - காதல்
12 ஜூன், 202542நிமிகாதல், அன்பின் மாற்றும் சக்தியை ஆராய்கிறது. நம் கதாபாத்திரங்கள் அவர்களின் காதல், காதல் முறிவு மற்றும் தன்னைத் தானே அறிதல் பற்றிய கதைகளை நம்மிடம் கூறுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - கனவு
12 ஜூன், 202537நிமிகனவில், நம் கதாபாத்திரங்கள் அவர்களின் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் உலகில் அவர்கள் காண விரும்பும் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதை நாம் கேட்கிறோம்.Prime-இல் சேருங்கள்