கேம்பஸ் ட்ரைவர்ஸ்
prime

கேம்பஸ் ட்ரைவர்ஸ்

Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

புதிய தொடர்கள்
அனைத்து எப்பிசோடுகளும் கிடைக்கின்றன
லூயிஸ் தன் உயிருக்கு உயிரான காதலன் மேக்ஸுடன் பெல்ரோஸுக்கு வருகிறாள். எவருடனும் உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாத லேன், கல்லூரியின் பிரபல செயலியான கேம்பஸ் ட்ரைவர்ஸை உருவாக்கியவன். இணைய வாய்ப்பே இல்லாத இருவரின் பாதைகளும் குறுக்கிடும்போது, பழைய காயங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. இந்த எதிர்பாராத காதலால் எதுவுமே நிச்சயமற்றதாகிறது.
2026
நாடகம்காதல்மெலோட்ராமேடிக்
நாடகம்காதல்மெலோட்ராமேடிக்
2026
நடிகர்கள்: Carmen KassovitzBaptiste MasselineEnzo Lorente
TV-MA
6 எப்பிசோடுகள்
  • 1. ஹார்ட்ப்ரேக்

    1. ஹார்ட்ப்ரேக்

    பெல்ரோஸ் வந்த லூயிஸ், தன் காதலனையும் தங்கும் இடத்தையும் இழந்து வேறு வழியின்றி பிரபலமான ஆனால் மர்மமான லேன் ஓ'நீல் என்பவனுடன் தங்குகிறாள். லேன், தன் நண்பர்களுடன் இணைந்து கேம்பஸ் ட்ரைவர்ஸ் என்ற செயலியை நடத்தி வரும் மாணவன். ஆனால், லூயிஸின் வருகையும் ஏரோனின் மீள் வருகையும் அங்குள்ள அமைதியை முழுமையாகக் குலைக்கின்றன.

    46நிமி
    5 நவ., 2026
  • 2. நியூ கேர்ள்

    2. நியூ கேர்ள்

    பெல்ரோஸில் லூயிஸிற்கு அனைத்தும் தவறாகவே நடக்கின்றன. அவளது கல்வி உதவித்தொகை கூட ஆபத்தில் உள்ளது. இருப்பினும் பின்வாங்காமல், பெக்கா, கேரீ, ஹோப் மற்றும் ப்ரூடென்ஸ் ஆதரவால், மெல்லத் தன் தன்னம்பிக்கையை மீட்டுகிறாள். ஆனால் லேனுடன் வசிப்பது புதிய கேள்விகளை எழுப்புகிறது. பூட்டப்பட்ட மர்ம அறை, ஏரோனின் வருகை என லேனைச் சுற்றிய ரகசியங்கள் அவர்கள் கட்டியெழுப்பிய மென்மையான சமநிலைக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

    43நிமி
    5 நவ., 2026
  • 3. ஜாம்பி கேர்ள்

    3. ஜாம்பி கேர்ள்

    லூயிஸ் மேக்ஸை விட்டு விலகி லேனுடன் நெருக்கமாகிறாள். ஆனால், லேனின் கடந்த காலத்தைப் பற்றிய அவளது ஆர்வம் அவர்களின் பிணைப்பைக் குலைக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. அவனது தாயின் வருகை, அலும்னை காலா பொறுப்பு மற்றும் ஏரோனுடனான தீவிர மோதல் என அனைத்துமே லேனின் கடந்த காலம் அவனைத் தேடி வரப்போவதை உணர்த்துகின்றன.

  • 4. வின்ட்டர் ப்ரேக்

    4. வின்ட்டர் ப்ரேக்

    க்ரிஸ்மஸ் அன்று தனியாக இருக்கும் லேன், லூயிஸின் குடும்பத்துடன் மலைகளில் விடுமுறையைக் கழிக்க அழைக்கப்படுகிறான். பெல்ரோஸை விட்டு விலகி, அவர்களின் பிணைப்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைகிறது. ஆனால் மேக்ஸின் எதிர்பாராத வருகை, அவர்களுக்குள் வளர்ந்து வரும் நெருக்கத்தைச் சீர்குலைத்து, லூயிஸின் உணர்வுகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்துகிறது.

    38நிமி
    5 நவ., 2026
  • 5. கேம் ஓவர்

    5. கேம் ஓவர்

    லூயிஸ் மற்றும் லேனுக்கும் இடையிலான உடல்ரீதியான நெருக்கம் அவர்களுக்குள் ஒருவித சங்கடத்தை உருவாக்குகிறது. லூயிஸ் சுயசார்புடன் செயல்படத் தயங்கும் அதே வேளை, காலாவுக்கு ஏரோனைத் தனக்கு அருகே இருக்கும்படி கட்டாயப்படுத்தும் தாயின் அழுத்தத்தால் லேன் தடுமாறுகிறான். லேனின் காயங்கள் அவனைப் பெரிதும் பாதிக்கும்போது, அவர்களின் உறவு ஒரு சோதனைக்குள்ளாகிறது.

    28நிமி
    5 நவ., 2026
  • 6. சூப்பர்மேட்

    6. சூப்பர்மேட்

    காயமடைந்த லூயிஸ் லேனை விட்டு விலகி, மருத்துவத் துறையில் தன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பத் தொடங்குகிறாள். குற்றவுணர்ச்சியில் முடங்கும் லேன், தன் விதியைத் தானே தீர்மானிக்க முடிவெடுக்கிறான். தன் சொந்தக் கதையை எழுதுவதன் மூலம் தனது விதியைத் தானே தீர்மானிக்க அவன் முடிவெடுக்கிறான். காலாவில் பல உண்மைகள் வெளிவர, லேன் தன் கடந்த காலப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு உண்மையைக் கொண்டு வருகிறான்.

    42நிமி
    5 நவ., 2026
  • கேம்பஸ் ட்ரைவர்ஸ்
    நாடகம்காதல்மெலோட்ராமேடிக்
    2026HDRUHD
    லூயிஸ் தன் உயிருக்கு உயிரான காதலன் மேக்ஸுடன் பெல்ரோஸுக்கு வருகிறாள். எவருடனும் உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாத லேன், கல்லூரியின் பிரபல செயலியான கேம்பஸ் ட்ரைவர்ஸை உருவாக்கியவன். இணைய வாய்ப்பே இல்லாத இருவரின் பாதைகளும் குறுக்கிடும்போது, பழைய காயங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. இந்த எதிர்பாராத காதலால் எதுவுமே நிச்சயமற்றதாகிறது.
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-MA
    நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்Flashing lights and strobing patterns might affect photosensitive viewers
    ஆடியோ
    5.1
    தமிழ்EnglishDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisFrançais [Audiodescription]Français Dialogue Boost: MediumFrançais Dialogue Boost: HighItalianoMagyarPolskiPortuguês (Brasil)TürkçeČeštinaالعربيةहिन्दीతెలుగుಕನ್ನಡമലയാളംไทย日本語
    சப்டைட்டில்
    தமிழ்EnglishالعربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFrançais [CC]Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംMelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்