ஏர்லைன் நிறுவனத்தின் விமானி விப் விட்டேக்கர் நடுவானில் நடந்த பேரிடர் ஒன்றில் அதிர்ஷ்டவசமாக தனது விமானத்தை தரையிறக்குகிறான். ஆனால் உண்மையில் தவறுக்கு காரணம் யார் அல்லது எது என்ற கேள்விகள் எழுகின்றன.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half22,307