அகீமும், செம்மியும் திரும்ப வருகிறார்கள்! ஜமுண்டா என்ற செழிப்பான, வளமான நாட்டில் நடக்கும் கதையில், புதிதான அரியணை ஏற்ற ராஜா அகீமும் (எடி மர்ஃபி) அவரது விசுவாசியான செம்மியும் (அர்செனியோ ஹால்) முற்றிலும் புதுமையான வேடிக்கையான சாகசத்தில், அவர்களின் பெருமைமிக்க ஆப்பிரிக்க தேசத்திலிருந்து பெரு நகரமான நியூயார்க்கில் உள்ள குயின்ஸுக்கு வருகிறார்கள் - அங்குதானே எல்லாம் தொடங்கியது.
Star FilledStar FilledStar FilledStar HalfStar Empty22,716