Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

என்ஓஎஸ்4ஏ2

Based on Joe Hill's novel of the same name, NOS4A2 follows Vic McQueen, a gifted young woman who discovers she has a supernatural ability to find lost things. This ability puts her on a collision course with the evil and immortal Charlie Manx.
201912 எப்பிசோடுகள்
TV-MA
AMC +-இன் இலவசச் சோதனை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி ஷார்ட்டர் வே
    1 ஜூன், 2019
    55நிமி
    TV-14
    அழிவில்லாத சார்லி மாங்க்ஸ் தன் அமானுஷ்யத் திறமைகளைப் பயன்படுத்தும்போது, நியூ இங்கிலாந்தின் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த விக்டோரியா தன் அமானுஷ்யத் திறமைகளைக் கண்டறிகிறாள்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  2. சீ1 எ2 - தி க்ரேவ்யார்ட் ஆஃப் வாட் மைட் பி
    1 ஜூன், 2019
    47நிமி
    TV-14
    பல கேள்விகளுக்கு விடை காண விரும்பும் மீடியம் மேகியை விக் சந்திக்கிறாள். ஷார்ட்டர் வேயைத் தேடி மாங்க்ஸ் ஹேவர்ஹில்லுக்குப் போகிறான். அங்கு அவன் ஆர்வம் மிகுந்த பிங்கைச் சந்திக்கிறான்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  3. சீ1 எ3 - தி கேஸ் மாஸ்க் மேன்
    1 ஜூன், 2019
    45நிமி
    TV-14
    மேகியின் எச்சரிக்கைக்குப் பிறகும், விக் இயல்பான வாழ்க்கை வாழ முயல்கிறாள். சார்லி மாங்க்ஸ் பிங்க் பாட்ரிட்ஜைத் தன் வேலைக்குப் பயன்படுத்துகிறான்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  4. சீ1 எ4 - தி ஹவுஸ் ஆஃப் ஸ்லீப்
    1 ஜூன், 2019
    45நிமி
    TV-14
    விக் ரெய்த்தைத் தேடுகிறாள். தன் விசேஷ சக்தியை நம்ப வேண்டும் என்று நினைக்கிறாள். ஹேவர்ஹில்லில் ஒரு பிரேதம் கிடைக்கிறது.
    AMC +-இன் இலவசச் சோதனை
  5. சீ1 எ5 - தி ரெய்த்
    1 ஜூன், 2019
    47நிமி
    TV-14
    விக்கை போலீஸ் விசாரிக்கிறது. அவள் கூறியதில் இருந்த ஓட்டைகளை அடைக்க முடியவில்லை. மாங்க்ஸ் விக்குக்கு எதிராகத் தன் திட்டத்தைத் தீட்டுகிறான். ஆனால் நிகழ்வுகள் வேறு விதமாகப் போகின்றன.
    AMC +-இன் இலவசச் சோதனை
  6. சீ1 எ6 - தி டார்க் டனல்ஸ்
    1 ஜூன், 2019
    44நிமி
    TV-14
    விக் மற்றொரு ஸ்ட்ராங் க்ரியேடிவைச் சந்திக்கிறாள். அவர் அவளுக்கு சில யோசனைகள் சொல்கிறார். மாங்க்ஸைச் சந்திக்க எதிர்பாராத ஒரு நபர் வருகிறார்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  7. சீ1 எ7 - சிஸர்ஸ் ஃபார் தி ட்ரிஃப்டர்
    1 ஜூன், 2019
    44நிமி
    TV-14
    விக் நிஜ உலகத்தில் சிக்கிக் கொண்டு விட்டதாக உணர்கிறாள். மாங்க்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொண்டு பிங்கை உதவிக்கு அழைக்கிறான்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  8. சீ1 எ8 - பாமாஸஸ்
    1 ஜூன், 2019
    46நிமி
    TV-14
    லிண்டாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு, விக்குக்குப் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. மாங்க்ஸ் ஒரு பழைய நண்பனிடம் யோசனை கேட்கிறான்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  9. சீ1 எ9 - ஸ்லே ஹவுஸ்
    1 ஜூன், 2019
    39நிமி
    TV-14
    மேகி எச்சரித்திருந்தும் கூட, தான் விரும்பும் ஒருவரைக் காப்பாற்ற விக் முயல்கிறாள். விக்கைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு விஷயம் மாங்க்ஸுக்கு ஏமாற்றமளிக்கிரது.
    AMC +-இன் இலவசச் சோதனை
  10. சீ1 எ10 - கன்பேரல்
    1 ஜூன், 2019
    45நிமி
    TV-MA
    சார்லி மாங்க்ஸைத் தடுத்து நிறுத்த மோட்டார் சைக்கிளில் சுற்றும் ஒரு உள்ளூர் மனிதனின் உதவியை விக் நாடுகிறாள். கிறிஸ்ட்மஸ்லாண்ட் செல்லும் வழியில் மாங்க்ஸ் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்துகிறான்.
    AMC +-இன் இலவசச் சோதனை
  11. சீ1 எ11 - BONUS: Ghost
    1 ஜூன், 2019
    13நிமி
    13+
    A boy forms a strange and dangerous bond with a possessed car that shows up at his father's garage.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ11 - NOS4A2: Ghost
    1 ஜூன், 2019
    13நிமி
    TV-14
    In this digital short, a boy forms a strange and dangerous bond with a possessed car that shows up at his father's garage.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
தயாரிப்பாளர்கள்
Jami O'BrienJoe HillLauren CorraoTom BradyNina JackColin WalshMegan Mostyn-BrownShana Fischer HuberKate AmerScott Willmann
நடித்தவர்கள்
Zachary QuintoAshleigh CummingsOlafur Darri Olafsson
ஸ்டுடியோ
AMC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.