விருது பெற்ற இயக்குனர் பென் அஃப்லெக் வழங்கும், ஏர்: வெற்றிக்களத்தில் குதியுங்கள். ஏர் ஜோர்டான் பிராண்டின் மூலம் விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும், பிரபலமாகாத மைக்கேல் ஜார்டானுக்கும் இடையிலான கூட்டணி பற்றிய ஒரு படம். இதில் மேட் டேமன், பென் அஃப்லெக், ஜேசன் பேட்மன், க்ரிஸ் மெசினா, மார்லன் வெயன்ஸ், க்ரிஸ் டக்கர், வியோலா டேவிஸ் நடித்துள்ளனர்.
IMDb 7.41 ம 51 நிமிடம்202316+